Vaali

Atha Maga Rathiname Song Lyrics

Atha Maga Rathiname Song Lyrics From Chinna Vathiyar Movie Starring Prabhu, Khushbu, and Ranjitha in the Lead Roles. The Song was Composed by Ilaiyaraaja and Sang by Malaysia Vasudevan and Uma Ramanan. Vaali pens Atha Maga Rathiname Lyrics.

Song NameAtha Maga Rathiname
MovieChinna Vathiyar
StarringPrabhu, Khushbu, and Ranjitha
Music DirectorIlaiyaraaja
SingersMalaysia Vasudevan and Uma Ramanan
LyricistVaali

Atha Maga Rathiname Song Lyrics | Chinna Vathiyar | English & Tamil Font

M: Aththa Maga Rathiname
Siru Thakkaali Then Pazhame
Muththu Mani Chiththirame
Pani Muththaadum Poo Charame
Machaanukku Kickkeriye
Machaanukku Kickkeriye
Vachcha Enna Kacheriye

M: Aththa Maga Rathiname
Siru Thakkaali Then Pazhame

F: Antha Guruvayur Santhaname
Naanum Kuzhaiththunnai Poosanume
Thiruvaarur Naayaname
Onna Dhinam Thorum Kekkanume

M: Vaaththiyaaru Solli Thanthaa
Paadam Oru Kaalum Kettukkanum
Puriyaama Nee Muzhichchaa
Adi Perampaala Vaangikkanum

F: Machchaan Intha Manjakkili
Konjum Unga Ennappadi
Kitte Vanthu Kaiya Pudi
Kaattum Idhu Pachcha Kodi

M: Annaadam Naan Vaaduren
Um Peraththaan Paaduren

M: Aththa Maga Rathiname

F: Aththaan Oru Kuththaalame
Eppo Maththaala Oorvalame
Muththu Mani Chiththirame
Pani Muththaadum Poo Charame

F: Ennennamo Solluriye
Ennennamo Solluriye
Em Manasa Killuriye
Aththaan Oru Kuththaalame
Eppo Maththaala Oorvalame

M: Antha Sivakasi Vaanangala
Kalla Sirippaala Kaatturiye
Magaraasi Nee Sirichchu Nenja
Mani Pola Aatturiye

F: Kuzhiyaatho Nee Sirichchaa Thenil
Kulippene Nee Anaichchaa
Viduveno Nee Kedachchaa Vanthu
Vilaiyaadu Naan Azhaichchaa

M: Nenjukkulla Poo Vaaname
Neethaan Oru Vaththi Kuchchi
Onna Nenjil Vachchu Vachchu
Ulla Ippo Paththikkichchu

M: Annaadam Naan Vaaduren
Um Peraththaan Paaduren
Aththaan Oru Kuththaalame

M: Aththa Maga Rathiname
Siru Thakkaali Then Pazhame
F: Aththaan Oru Kuththaalame
Eppo Maththaala Oorvalame

M: Machaanukku Kickkeriye
Ennennamo Solluriye
Em Manasa Killuriye

M: Aththa Maga Rathiname
Siru Thakkaali Then Pazhame Haehaei Hei

ஆ: அத்த மக ரத்தினமே
சிறு தக்காளித் தேன் பழமே
முத்து மணிச் சித்திரமே
பனி முத்தாடும் பூச்சரமே
மச்சானுக்கு கிக்கேறியே
மச்சானுக்கு கிக்கேறியே
வச்சா என்ன கச்சேரியே

ஆ: அத்த மக ரத்தினமே
சிறு தக்காளித் தேன் பழமே

பெ: அந்த குருவாயூர் சந்தனமே
நானும் குழைத்துன்னை பூசணுமே
திருவாரூர் நாயனமே
ஒன்ன தினம் தோறும் கேக்கணுமே

ஆ: வாத்தியாரு சொல்லித் தந்தா
பாடம் ஒரு காலும் கேட்டுக்கணும்
புரியாம நீ முழிச்சா
அடி பெரம்பால வாங்கிக்கணும்

பெ: மச்சான் இந்த மஞ்சக் கிளி
கொஞ்சும் உங்க எண்ணப்படி
கிட்டே வந்து கையப் புடி
காட்டும் இது பச்சக் கொடி

ஆ: அன்னாடம் நான் வாடுறேன்
உம் பேரத்தான் பாடுறேன்

ஆ: அத்த மக ரத்தினமே

பெ: அத்தான் ஒரு குத்தாலமே
எப்போ மத்தாள ஊர்வலமே
முத்து மணிச் சித்திரமே
பனி முத்தாடும் பூச்சரமே

பெ: என்னென்னமோ சொல்லுறியே
என்னென்னமோ சொல்லுறியே
எம் மனச கிள்ளுறியே
அத்தான் ஒரு குத்தாலமே
எப்போ மத்தாள ஊர்வலமே

ஆ: அந்த சிவகாசி வாணங்கள
கள்ள சிரிப்பால காட்டுறியே
மகராசி நீ சிரிச்சு நெஞ்ச
மணி போல ஆட்டுறியே

பெ: குழியாதோ நீ சிரிச்சா தேனில்
குளிப்பேனே நீ அணைச்சா
விடுவேனோ நீ கெடச்சா வந்து
விளையாடு நான் அழைச்சா

ஆ: நெஞ்சுக்குள்ள பூ வாணமே
நீதான் ஒரு வத்திக் குச்சி
ஒன்ன நெஞ்சில் வச்சு வச்சு
உள்ள இப்போ பத்திக்கிச்சு

பெ: அன்னாடம் நான் வாடுறேன்
உம் பேரத்தான் பாடுறேன்
அத்தான் ஒரு குத்தாலமே

ஆ: அத்த மக ரத்தினமே
சிறு தக்காளித் தேன் பழமே
பெ: அத்தான் ஒரு குத்தாலமே
எப்போ மத்தாள ஊர்வலமே

ஆ: மச்சானுக்கு கிக்கேறியே
பெ: என்னென்னமோ சொல்லுறியே
எம் மனச கிள்ளுறியே

ஆ: அத்த மக ரத்தினமே
சிறு தக்காளித் தேன் பழமே ஹேஹேய் ஹேய்

YouTube video

 

 

Added by

Navaneethan

SHARE