Song Details
Starring: Udhayanidhi Stalin, Vadivelu, Fahadh Fasil, and Keerthy Suresh
Music: A. R. Rahman
Singers: Kalpana Raghavendar, Rakshita Suresh, Deepthi Suresh, and Aparna Harikumar
Pichipoo Malakaadaam Kaadaam
Naan Pithanganda Poo Kaadam Kaadaam
Vacha Poovum Vaadiduche Podi
Naan Vaazhnthu Ketta Seidhi Idhuthaandi
Vaadakaathu Izhukkuthadi
Vaasal Thaanda Mudiyaladi
Vaadakaathu Izhukkuthadi
Vaasal Thaanda Mudiyaladi
Enna Seiven Naan Enna Seiven
Oru Othachi Naan Enna Seiven
En Ondiveeran Illaama Enna Seiven
Kaatchi Karungaadam
Kaalellaam Un Vazhithaan
Pechu Verum Pechu
Un Vegam Enga Pochu
Nee Udachi Kilamba Venum
Osakka Parakka Venum
Othachi Ezunthiri
Enga Ondiveeran Neethaandi
Neethaandi Neethaandi
Neethaandi Thaandi Thaandi Thaandi
Namma Kodi Parakura Kaalam
Vanthaachu Vanthaachu
Vettri Vedi Vedikkura Neram
Vanthaachu
Namma Kodi Parakkura Kaalam
Vanthaachu Vanthaachu
Vettri Vedi Vedikkura Neram Undaachu
Othi Vecha Kovatha Nee
Nethi Pottula Uruttu
Otha Odhaiyil Ulagatha Nee
Ullang Kaiyil Suruttu
Oram Poo O
Oram Poo O
Tholvi Illai Thuninjaale Yethu Ellai
Ettuthu Vaanam Ettuthu
Ettuthu Vaanam Ettuthu
Vetti Kadhai Thevai Illa
Vekkam Ketta Onnum Illai
Sottaangallu Thottapulla
Sorana Kettaa Kuthammillai
Pothi Pothi Valappaanga
Ponna Konnu Puthaipaanga
Anga Inga Ozhaichaalum
Aani Vera Aruppaanga
Vevveru Oppaari Oram Podi
Puzhuthi Kaatukulla
Poluthum Veetukulla
Penne Nee Ennatha Kanda
Thadaiya Thaandi Sella
Anaiyai Modhi Thalla
Kanne Nee Podanum Sandai
Pazhaiya Pazhaiya Paata
Thiruppi Thiruppi Pottu
Pannaatha Pannatha Settai
Oru Manthiram Thanthiram Illai
Indhiran Chandhiran Illai
Vanthiru Vanthiru Yaarunu Kaatta
Namma Kodi Parakkura Kaalam
Vanthaachu Amaam Podu
Vettri Vedi Vedikkura Neram
Vanthaachu Vanthaachu
Namma Kodi Parakkura Kaalam
Vanthaachu Vanthaachu
Vettri Vedi Vedikkura Neram
Undaachu
Othi Vecha Kovatha Nee
Nethi Pottula Uruttu
Otha Odhaiyil Ulagatha Nee
Ullang Kaiyila Suruttu
Oram Poo O
Oram Poo O
Tholvi Illai Thuninjaale Yethu Ellai
Ettuthu Vaanam Ettuthu
Ettuthu Vaanam Ettuthu
Aamaa Podu
Oram Po
பாடல் விவரங்கள்
நடித்தவர்கள்: உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பஹத் பாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ்
இசை: ஏ ஆர் ரஹ்மான்
பாடியவர்கள்: கல்பனா ராகவேந்தர், ரக்சிதா சுரேஷ், தீப்தி சுரேஷ் மற்றும் அபர்ணா ஹரிகுமார்
பிச்சிப்பூ மலக்காடாம் காடாம்
நான் பித்தங்கண்ட பூ காடாம் காடாம்
வச்ச பூவும் வாடிடுச்சே போடி
நான் வாழ்ந்து கெட்ட செய்தி இதுதான்டி
வாடக்காத்து இழுக்குதடி
வாசல் தாண்ட முடியலடி
வாடக்காத்து இழுக்குதடி
வாசல் தாண்ட முடியலடி
என்ன செய்வேன் நான் என்ன செய்வேன்
ஒரு ஒத்தச்சி நான் என்ன செய்வேன்
என் ஒண்டிவீரன் இல்லாம என்ன செய்வேன்
காட்சி கருங்காடாம்
காலெல்லாம் உன் வழிதான்
பேச்சு வெறும் பேச்சு
உன் வேகம் எங்க போச்சி
நீ ஒடச்சி கெளம்ப வேணும்
ஒசக்க பறக்க வேணும்
ஒத்தச்சி எழுந்திரி
எங்க ஒண்டிவீரன் நீதான்டி
நீதான்டி நீதான்டி
நீதான்டி தான்டி தான்டி தான்டி
நம்ம கொடி பறக்குற காலம்
வந்தாச்சு வந்தாச்சு
வெற்றி வெடி வெடிக்கிற நேரம்
வந்தாச்சு
நம்ம கொடி பறக்குற காலம்
வந்தாச்சு வந்தாச்சு
வெற்றி வெடி வெடிக்கிற நேரம்
உண்டாச்சு
ஒத்தி வெச்ச கோவத்த நீ
நெத்தி பொட்டுல உருட்டு
ஒத்த ஒதையில் உலகத்த நீ
உள்ளங்கையில சுருட்டு
ஓரம் போ ஓ
ஓரம் போ ஓ
தோல்வி இல்ல துணிஞ்சாலே ஏது எல்லை
எட்டுது வானம் எட்டுது
எட்டுது வானம் எட்டுது
வெட்டி கத தேவை இல்ல
வெக்கம் கெட்ட ஒண்ணும் இல்ல
சொட்டாங்கல்லு தொட்ட புள்ள
சொரண கெட்டா குத்தம் இல்ல
பொத்தி பொத்தி வளப்பாங்க
பொண்ண கொன்னு பொதைப்பாங்க
அங்க இங்க ஒழச்சாலும்
ஆணி வேர அறுப்பாங்க
வெவ்வேறு ஒப்பாரி ஓரம் போடி
புழுதி காட்டுக்குள்ள
பொழுதும் வீட்டுக்குள்ள
பெண்ணே நீ என்னத்த கண்ட
தடைய தாண்டி செல்ல
அணையை மோதி தள்ள
கண்ணே நீ போடனும் சண்டை
பழைய பழைய பாட்ட
திருப்பி திருப்பி போட்டு
பண்ணாத பண்ணாத சேட்ட
ஒரு மந்திர தந்திரமில்ல
இந்திரன் சந்திரனில்ல
வந்திரு வந்திரு யாருனு காட்ட
நம்ம கொடி பறக்குற காலம்
வந்தாச்சு ஆமா போடு
வெற்றி வெடி வெடிக்கிற நேரம்
வந்தாச்சு
நம்ம கொடி பறக்குற காலம்
வந்தாச்சு வந்தாச்சு
வெற்றி வெடி வெடிக்கிற நேரம்
உண்டாச்சு
ஒத்தி வெச்ச கோவத்த நீ
நெத்தி பொட்டுல உருட்டு
ஒத்த ஒதையில் உலகத்த நீ
உள்ளங்கையில சுருட்டு
ஓரம் போ ஓ
ஓரம் போ ஓ
தோல்வி இல்ல துணிஞ்சாலே ஏது எல்லை
எட்டுது வானம் எட்டுது
எட்டுது வானம் எட்டுது
ஆமா போடு
ஓரம் போ