Arivu

Manna Maamanna Song Lyrics

“Manna Maamanna” Song is From “Maamannan(2023)” Movie Composed by A. R. Rahman and Sung by Arivu. The Lyrics are Penned by Arivu.

பாடல் மன்னா மாமன்னா
திரைப்படம் மாமன்னன்
நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பஹத் பாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ்
இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான்
பாடகர்கள் அறிவு
பாடலாசிரியர் அறிவு

ஒச ஒச ஒச
கேக்குதா என் பாச
ஒச ஒச ஒச
கேக்குதா என் பாச

எனக்குள்ளே ஒரு ஓசை
தெறக்குதே புது வாச
நா பழசெல்லாம் தூக்கி வீச
கேக்குதா என் பாச

எனக்குள்ளே ஒரு ஓசை
தெறக்குதே புது வாச
நா பழசெல்லாம் தூக்கி வீச
கேக்குதா என் பாச

ஒச ஒச ஒச
கேக்குதா என் பாச

எனது குரல் நிறம் இடம்
நிலை நிதம் தரும் ஒச
கடல் மழை கடந்திடும்
அடங்கிட ஒச

யாருக்கும் கேட்காது
என்காதில் ஓலம் நிக்காது
ஊரெட்டும் பார்க்காது
என் உள்ளம் அச்சம் ஏற்காது

கருகிநின்ற சாம்பலெங்கும்
சிறகடிக்கும் ஒச
கடந்து வந்த பாதை எங்கும்
எழுந்து நிற்கும் ஒச

நதியிலிட்ட வலைகள் யாவும்
மீனருக்கும் ஒச
நாய் எதிர்த்து பேய் எதிர்த்து
நான் குறைக்கும் ஒச

பிசகிடாது மெல்ல காதில் வந்து
முன்னர் பேச
இரவை தோண்டி வந்த
ஒளியை கண்டு கண்கள் கூச

அடியின் ஓசை வந்து
இதயமெங்கும் வழியை பேச
வாழுமாச
என் விண்மீனது பாதைக்காட்ட

ஒச ஒச ஒச
கேக்குதா என் பாச
ஒச ஒச ஒச
கேக்குதா என் பாச

இரவின் ஒச
அது பூச்சி ஒச
பகலின் ஒச
அது வெயிலின் ஒச

வானின் ஒச
அது பறவை ஒச
அது பறையோசை

ஒச ஒச ஒச
ஒச
கேக்குதா என் பாச
பாச
ஒச ஒச ஒச
கேக்குதா என் பாச

பழைய எண்ணம் தொலைய
புதிய வண்ணம் வரைய
எனது கண்ணெதிரில் மண்ணதிரிட
மன்னன் விரைய

கோடி வன்மம் அறிய
உரிய நெஞ்சம் எரிய
தகிட தத்தோம் தா தத்தோம்
தக யுத்தம் தொடர

இருவிழி எரிகிற சிறு பொறி
வெடிபட கருநிற கரமது
கனவினை அடைந்திட
கதவுகள் திறந்திட
மறுபடி பிறந்திட
எது நடக்குது ஏன் நடக்குது
என புரியுது வழி தெரியுது
எனக்குள் ஒரு குரல் எழும்பிட
துணைவருவான் மாமன்னன்
ஏய் மன்னா

ஏ மன்னா மாமன்னா
மாமன்னா ஏ மன்னா
ஏ மன்னா மாமன்னா
மாமன்னா

ஏ மன்னா மாமன்னா
மாமன்னா ஏ மன்னா
ஏ மன்னா மாமன்னா
மாமன்னா

எனக்குள்ளே ஒரு ஓசை
தெறக்குதே புது வாச
பழசெல்லாம் தூக்கி வீச
கேக்குதா என் பாச

எனக்குள்ளே ஒரு ஓசை
தெறக்குதே புது வாச
பழசெல்லாம் தூக்கி வீச
கேக்குதா என் பாச

Osai Osai Osai
Kekutha En Baasa
Osai Osai Osai
Kekutha En Baasa

Enakulle Oru Osaii
Therakuthey Pudhu Vaasa
Naa Pazhasellam Thooki Veesa
Kekutha En Baasai

Enakulle Oru Osai
Therakuthey Pudhu Vaasa
Na Pazhasellam Thooki Veesa
Kekutha En Baasai

Osa Osa Osa
Kekutha En Baasai
Osa Osa Osa

Enathu Kural Niram Idam
Nilai Nidham Tharum Osai
Kadal Mazhai Kadan Thidum
Adangida Osai

Yaarukum Ketkaathu
Enkaathil Olam Nikkaathu
Oorettum Paarkkaathu
En Ullam Achcham Yerkaathu

Karuginidra Saambalengum
Siragadikum Osai
Kandanthu Vantha Paadhai Yengum
Ezhunthu Nirkum Osai

Nadhiyilitta Valaigal Yaavum
Meenarukkum Osai
Naai Ethirthu Pei Ethiruthu
Naan Kuraikum Osai

Pisakidaathu Mella Kaadhil Vanthu
Munnar Pesa
Iravai Thondi Vantha
Ozhiyai Kandu Kangal KOsai

Adiyin Osaii Vanthu
Idhaymengum Vazhiyai Pesa
Vaazhumasa
En Vinmeenathu Paadhaikaata

Osai Osai Osai
Kekutha En Baasai
Osai Osai Osai
Kekutha En Baasai

Iravin Osai
Athu Poochi Osai
Pagalin Osai
Athu Veyilin Osai

Vaanin Osai
Athu Paravai Osai
Vaazhvin Osai
Athu Paraiyosa

Osai Osai Osai
Osaii
Kekutha En Baasa
Baasai
Osai Osai Osai
Kekutha En Baasa

Pazhaiya Ennam Tholaiya
Pudhiya Vannam Varaiya
Enathu Kannethiril Mannathirida
Mannan Viraiya

Kodi Vanmam Ariya
Uriya Nenjam Eriya
Thagida Thathom Tha Thathom
Thaga Yutham Thodara

Iruvizhi Erigira Siru Pori
Vedipada Karunira Karamathu
Kanavinai Adainthida
Kathavugal Thiranthida
Marupadi Piranthida
Yethu Nadakuthu Yen Nadakuthu
Ena Puriyuthu Vazhi Theriyuthu
Enakkul Oru Kural Ezhumbida
Thunaivaruvaan Maamannan
Yei Mannaa

Ye Manna Maamannaa
Maamannaa Yeh Manna
Ye Manna Maamannaa
Maamannaa

Ye Manna Maamannaa
Maamannaa Yeh Manna
Ye Manna Maamannaa
Maamannaa

Enakulle Oru Osai
Therakuthey Pudhu Vaasa
Pazhasellam Thooki Veesa
Kekutha En Bhaasa

Enakulle Oru Osai
Therakuthey Pudhu Vaasa
Pazhasellam Thooki Veesa
Kekutha En Bhaasa

YouTube video