Yugabharathi

Kichu Kichu Thambalam Song Lyrics

Kichu Kichu Kichu Kichu Kiyaa

Kichu Kichu Kichu Kichu Kiyaa

Ko Ko Ko Ko

 

Kichu Kichu Kichu Kichu Kiyaa

Kichu Kichu Kichu Kichu Kiyaa

Ko Ko Ko Ko

 

Kichu Kichu Thambaalam

Kiya Kiya Thambaalam

Pacha Mannil Thullikittu

Paada Paada Oiyaaram

Sollithaaran Ko Ko

Karlaangaya Pottukko

Pallankuzhi Nondi Aattam

Paambu Mutta Thedikko

 

Saakku Mela Yeri Kuchi

Aadu Puli Sugamaachu

Nungu Matta Vandi Otti

Aalam Vizhuthu Kayiraachu

 

Kichu Kichu Kichu Kichu Kiyaa

Kichu Kichu Kichu Kichu Kiyaa

Ko Ko Ko Ko

 

Kichu Kichu Kichu Kichu Kiyaa

Kichu Kichu Kichu Kichu Kiyaa

Ko Ko Ko Ko

 

Puzhuthi Kaattu Mannumela

Ketti Pulla Adippoma

Kuruvi Potta Mutta Eduthu

Kaakka Koottil Pothaipoma

 

Koottaanchoru Aakki

Oorukkellaam Koduppoma

Dicku Dicku Aadi

Skipping Kaiyara Kuthippoma

 

Uppu Mootta Thookkikittu

Ullangaala Odippoma

 

Karuga Kaattu Potharukkulla

Kaalu Thaeya Nadappoma

Karuthu Pona Onaan Vaayil

Pogaiyilai Thinippoma

 

Koozhankalla Porukki

Kumichu Kumichu Kalaippoma

Thaavaan Katta Neevi

Thavala Pudikka Thunivoma

 

Maari Maari Seettu Kalachu

Mangaathavil Jeippoma

 

Kichu Kichu Kichu Kichu Kiyaa

Kichu Kichu Kichu Kichu Kiyaa

Ko Ko Ko Ko

 

Kichu Kichu Kichu Kichu Kiyaa

Kichu Kichu Kichu Kichu Kiyaa

Ko Ko Ko Ko

 

Pattaththukku Maanja Thadavi

Uchi Vaana Kizhippoma

Paatti Pola Vesham Pottu

Nangu Nangu Padippoma

 

Vaepangaaya Adhaiki

Koni Paiyyil Adaippoma

Soottu Kaaya Thaechu

Sullunu Vechu Sirippoma

 

Calta beltu Senju Naama

Kodukka Puli Parippoma

 

Kichu Kichu Thaambaalam

Kiya Kiya Thaambaalam

Pacha Mannil Thullikittu

Paada Paada Oiyaaram

Kichu Kichu Kichu Kichu Kiyaa

Kichu Kichu Kichu Kichu Kiyaa

Ko Ko Ko Ko

 

Kichu Kichu Kichu Kichu Kiyaa

Kichu Kichu Kichu Kichu Kiyaa

Ko Ko Ko Ko

 

Tamil Font

 

கிச்சு கிச்சு கிச்சு கிச்சு கியா

கிச்சு கிச்சு கிச்சு கிச்சு கியா

கோ கோ கோ கோ

 

கிச்சு கிச்சு கிச்சு கிச்சு கியா

கிச்சு கிச்சு கிச்சு கிச்சு கியா

கோ கோ கோ கோ

 

கிச்சு கிச்சு தாம்பாளம்

கியா கியா தாம்பாளம்

பச்ச மண்ணில் துல்லிக்கிட்டு

பாட பாட ஒய்யாரம்

சொல்லித்தாறன் கோ கோ

கார்லங்காய போட்டுக்கோ

பல்லாங்குழி போட்டுக்கோ

பாம்பு முட்ட தேடிக்கோ

 

சாக்கு மேல ஏறி குச்சி

ஆடு புலி சுகமாச்சு

நுங்கு மாட்ட வண்டி ஓட்டி

ஆழம் விழுது கயிராச்சு

 

கிச்சு கிச்சு கிச்சு கிச்சு கியா

கிச்சு கிச்சு கிச்சு கிச்சு கியா

கோ கோ கோ கோ

 

கிச்சு கிச்சு கிச்சு கிச்சு கியா

கிச்சு கிச்சு கிச்சு கிச்சு கியா

கோ கோ கோ கோ

 

புழுதி காட்டு மண்ணுமேல

கெட்டி புல்ல அடிப்போமா

குருவி போட்ட முட்ட எடுத்து

காக்கா கூட்டில் பொதைப்போமா

 

கூட்டான்சோறு ஆக்கி

ஊருக்கெல்லாம் கொடுப்போமா

டிக்கு டிக்கு குதிப்போமா

ஸ்கிப்பிங் காயற குதிப்போமா

 

உப்பு மூட்ட தூக்கிக்கிட்டு

உள்ளங்கால ஒடிப்போமா

 

கருக காட்டு பொதருக்குள்ள

காலு தேய நடப்போமா

கருத்து போன ஓணான் வாயில்

பொகையிலை திணிப்போமா

 

கூழாங்கல்லு பொறுக்கி

குமிச்சு குமிச்சு கலைப்போமா

தாவான் கட்ட நீவி

தவள புடிக்க துணிவோமா

 

மாறி மாறி சீட்டு களச்சு

மங்காத்தாவில் ஜெயிப்போமா

 

கிச்சு கிச்சு கிச்சு கிச்சு கியா

கிச்சு கிச்சு கிச்சு கிச்சு கியா

கோ கோ கோ கோ

 

கிச்சு கிச்சு கிச்சு கிச்சு கியா

கிச்சு கிச்சு கிச்சு கிச்சு கியா

கோ கோ கோ கோ

 

பட்டத்துக்கு மாஞ்சா தடவி

உச்சி வான கிழிப்போமா

பாட்டி போல வேஷம் போட்டு

நங்கு நங்கு படிப்போமா

 

வேப்பங்காய அதைக்கி

கோணி பையில் அடைப்போமா

சூட்டு காய தேச்சு

சுள்ளுனு வெச்சு சிரிப்போமா

 

கல்டா பெல்ட்டு செஞ்சு நாம

கொடுக்கா புளி பறிப்போமா

 

கிச்சு கிச்சு தாம்பாளம்

கியா கியா தாம்பாளம்

பச்ச மண்ணில் துல்லிக்கிட்டு

பாட பாட ஒய்யாரம்

கிச்சு கிச்சு கிச்சு கிச்சு கியா

கிச்சு கிச்சு கிச்சு கிச்சு கியா

கோ கோ கோ கோ

 

கிச்சு கிச்சு கிச்சு கிச்சு கியா

கிச்சு கிச்சு கிச்சு கிச்சு கியா

கோ கோ கோ கோ