Song Details

Starring: Sivakarthikeyan, Sri Divya, Vijay Raaz, Prabhu, Imman Annachi

Music: Anirudh Ravichander

Singers: Anthony Dassan, M. M. Manasi, Durga, Anitha Karthikeyan

 

 

Kattikidum Munney Naama

Oththigaiya Paakkanumdi

Kathukkadi Maamankitta

Athanaiyum Aththupadi

Vida Maatten Unna Naane

Unna Pichchu Thinna Poren Maane

 

Kattikidum Munney Naama

Oththigaiya Paakkanumdi

Kathukkadi Maamankitta

Athanaiyum Aththupadi

Vida Maatten Unna Naane

Unna Pichchu Thinna Poren Maane

 

Kanne Un Kannam Rendum

Mulle Illa Rosavadi

Ponne Un Kenda Kaalu

Mogathathaan Thoonduthadi

Odatha En Pulli Maane

Nee Illaiyina Vembi Ponen

 

Achaaram Potta Pinne

Aasaiku Enna Veliyadi

Aaththa Un Koyilukku Poosa Panna

Naanum Ready

Un Sannathi Thedithaane

Adi Odi Ingu Vanthen Naane

 

Othungi Poda Thalli

Na Mullirukum Kalli

Enna Thottuputta

Anga Inga Kuththi Vaippene

 

Adikkaraiye Solli

Ara Size su Gilli

En Kitta Vandha

Vaala Otta Narukkiduvene

 

Kattikida Kattikida  Kattikida

Kattikida Kattikidaaaa

 

Kattikidum Munney Naama

Oththigaiya Paakkanumdi

Kathukkadi Maamankitta

Athanaiyum Aththupadi

Vida Maatten Unna Naane

Unna Pichchu Thinna Poren Maane

 

Thaaram Aathaaram Aaga Pora

Sethaarama Nee Vaa

Aakka Porutha En Maaman Unakku

Aara Porukkalaiya

 

Vaadi En Jodi Neethaanadi

Orasi Paathukkalaam

Vaaren Samsaaram Aana Pinne

Pasiya Theethukkalaam

 

Adi Piththaanen Unnaala Siththirame

Enna Kollaama Kolluriye

Naa Thinusaaga Poranthene

Unakkaaga Valanthene Allaama Alluriye

 

Othungi Poda Thalli

Na Mullirukum Kalli

Enna Thottuputta

Anga Inga Kuththi Vaippene

 

Adikkaraiye Solli

Ara Size su Gilli

En Kitta Vandha

Vaala Otta Narukkiduvene

 

Katikida Kattikkida  Kattikkida

Katikida Katikidaaaa

 

Kattikidum Munney Naama

Oththigaiya Paakkanumdi

Kathukkadi Maamankitta

Athanaiyum Aththupadi

Vida Maatten Unna Naane

Unna Pichchu Thinna Poren Maane

 

Kanne Un Kannam Rendum

Mulle Illa Rosavadi

Ponne Un Kenda Kaalu

Mogathathaan Thoonduthadi

Odatha En Pulli Maane

Nee Illaiyina Vembi Ponen

 

Achaaram Potta Pinne

Aasaiku Enna Veliyadi

Aaththa Un Koyilukku Poosa Panna

Naanum Ready

Un Sannathi Thedithaane

Adi Odi Ingu Vanthen Naane

 

Othungi Poda Thalli

Na Mullirukum Kalli

Enna Thottuputta

Anga Inga Kuththi Vaippene

 

Adikkaraiye Solli

Ara Size su Gilli

En Kitta Vandha

Vaala Otta Narukkiduvene

 

Kattikida Kattikida  Kattikida

Kattikida Kattikidaaaa

 

 

கட்டிக்கிடும் முன்னே நாம

ஒத்திகைய பாக்கணும்டி

கத்துக்கடி மாமன் கிட்ட

அத்தனையும் அத்துப்படி

விட மாட்டேன் உன்ன நானே

உன்ன பிச்சு தின்ன போறேன் மானே

 

கட்டிக்கிடும் முன்னே நாம

ஒத்திகைய பாக்கணும்டி

கத்துக்கடி மாமன் கிட்ட

அத்தனையும் அத்துப்படி

விட மாட்டேன் உன்ன நானே

உன்ன பிச்சு தின்ன போறேன் மானே

 

கண்ணே உன் கன்னம் ரெண்டும்

முள்ளே இல்லா ரோசாவடி

பொன்னே உன் கெண்ட காலு

மோகத்தைதான் தூண்டுதடி

ஓடாத என் புள்ளி மானே

நீ இல்லையினா வெம்பி போனேன்

 

அச்சாரம் போட்ட பின்னே

ஆசைக்கு என்ன வேலியடி

ஆத்தா உன் கோயிலுக்கு பூச பண்ண

நானும் ரெடி

உன் சன்னதி தேடித்தானே

அடி ஓடி இங்கு வந்தேன் நானே

 

ஒதுங்கி போடா தள்ளி

நா முள்ளிருக்கும் கள்ளி

என்ன தொட்டுபுட்டா

அங்க இங்க குத்தி வைப்பேனே

 

அடிக்கரையே சொல்லி

அர சைஸு கிள்ளி

என் கிட்ட வந்தா

வால ஒட்டி நறுக்கிடுவேனே

 

கட்டிக்கிட கட்டிக்கிட கட்டிக்கிட

கட்டிக்கிட கட்டிக்கிட

 

கட்டிக்கிடும் முன்னே நாம

ஒத்திகைய பாக்கணும்டி

கத்துக்கடி மாமன் கிட்ட

அத்தனையும் அத்துப்படி

விட மாட்டேன் உன்ன நானே

உன்ன பிச்சு தின்ன போறேன் மானே

 

தாரம் ஆதாரம் ஆக போற

சேதாரமா நீ வா

ஆக்க பொறுத்த என் மாமன் உனக்கு

ஆற பொறுக்கலையா

 

வாடி என் ஜோடி நீதானடி

ஒரசி பாத்துக்கலாம்

வாறன் சம்சாரம் ஆன பின்னே

பசிய தீத்துக்கலாம்

 

அடி பித்தானேன் உன்னால சித்திரமே

என்ன கொல்லாம கொல்லுறியே

நா தினுசாக பொறந்தேனே

உனக்காக வளந்தேனே அல்லாம அல்லுறியே

 

ஒதுங்கி போடா தள்ளி

நா முள்ளிருக்கும் கள்ளி

என்ன தொட்டுபுட்டா

அங்க இங்க குத்தி வைப்பேனே

 

அடிக்கரையே சொல்லி

அர சைஸு கிள்ளி

என் கிட்ட வந்தா

வால ஒட்டி நறுக்கிடுவேனே

 

கட்டிக்கிட கட்டிக்கிட கட்டிக்கிட

கட்டிக்கிட கட்டிக்கிட

 

கட்டிக்கிடும் முன்னே நாம

ஒத்திகைய பாக்கணும்டி

கத்துக்கடி மாமன் கிட்ட

அத்தனையும் அத்துப்படி

விட மாட்டேன் உன்ன நானே

உன்ன பிச்சு தின்ன போறேன் மானே

 

கண்ணே உன் கன்னம் ரெண்டும்

முள்ளே இல்லா ரோசாவடி

பொன்னே உன் கெண்ட காலு

மோகத்தைதான் தூண்டுதடி

ஓடாத என் புள்ளி மானே

நீ இல்லையினா வெம்பி போனேன்

 

அச்சாரம் போட்ட பின்னே

ஆசைக்கு என்ன வேலியடி

ஆத்தா உன் கோயிலுக்கு பூச பண்ண

நானும் ரெடி

உன் சன்னதி தேடித்தானே

அடி ஓடி இங்கு வந்தேன் நானே

 

ஒதுங்கி போடா தள்ளி

நா முள்ளிருக்கும் கள்ளி

என்ன தொட்டுபுட்டா

அங்க இங்க குத்தி வைப்பேனே

 

அடிக்கரையே சொல்லி

அர சைஸு கிள்ளி

என் கிட்ட வந்தா

வால ஒட்டி நறுக்கிடுவேனே

 

கட்டிக்கிட கட்டிக்கிட கட்டிக்கிட

கட்டிக்கிட கட்டிக்கிட

Added by

Navaneetha Krishnan