Song Details
Starring: Ranjan, Sowkar Janaki, Rajasulochana, Rajanala Kaleswara Rao
Music: Viswanathan – Ramamoorthy
Singer: P. Susheela
Kannukku Kannana Kaatchi
En Kalaiyin Perumaikake Iyarkkai Saatchi
Kannukku Kannana Kaatchi
En Kalaiyin Perumaikake Iyarkkai Saatchi
Kannukku Kannana Kaatchi
Minnal Ennum Oru Maadhu
Vaan Mega Malar Solai Meedhu
Minnal Ennum Oru Maadhu
Vaan Mega Malar Solai Meedhu
Thannai Maranthaadum Velaiyile
Idi Thaalangal Podum Thappaadhu
Kannukku Kannana Kaatchi
Kannukku Kannana Kaatchi
Pongum Kadal Ennum Kanni
Than Angam Alaipaaaya Thulli
Pongum Kadal Ennum Kanni
Than Angam Alaipaaaya Thulli
Thingal Mugam Kaanum Inbathile
Dhinam Seerudan Aaduvathellaam
Kannukku Kannaana Kaatchi
Kannukku Kannaana Kaatchi
Mannil Mozhi Thondrum Munne
Than Kangalinaal Ennam Thannai
Innoruvar Unara Sonnathellaam
Inaiyedhum Illaadha Abinayame
Kannukku Kannaana Kaatchi
En Kalaiyin Perumaikake Iyarkkai Saatchi
Kannukku Kannaana Kaatchi
Kannukku Kannaana Kaatchi
கண்ணுக்கு கண்ணான காட்சி
என் கலையின் பெருமைக்கே இயற்கை காட்சி
கண்ணுக்கு கண்ணான காட்சி
என் கலையின் பெருமைக்கே இயற்கை காட்சி
கண்ணுக்கு கண்ணான காட்சி
மின்னல் என்னும் ஒரு மாது
வான் மேக மலர்ச் சோலை மீது
மின்னல் என்னும் ஒரு மாது
வான் மேக மலர்ச் சோலை மீது
தன்னை மறந்தாடும் வேளையிலே
இடி தாளங்கள் போடும் தப்பாது
கண்ணுக்கு கண்ணான காட்சி
என் கலையின் பெருமைக்கே இயற்கை காட்சி
பொங்கும் கடல் என்னும் கன்னி
தன் அங்கம் அலைபாயத் துள்ளி
பொங்கும் கடல் என்னும் கன்னி
தன் அங்கம் அலைபாயத் துள்ளி
திங்கள் முகம் காணும் இன்பத்திலே தினம்
சீருடன் ஆடுவதெல்லாமே
கண்ணுக்கு கண்ணான காட்சி
என் கலையின் பெருமைக்கே இயற்கை காட்சி
மண்ணில் மொழி தோன்றும் முன்னே
தன் கண்களினால் எண்ணம் தன்னை
இன்னொருவர் உணர சொன்னதெல்லாம்
இணையேதும் இல்லாத அபிநயமே
கண்ணுக்கு கண்ணான காட்சி
என் கலையின் பெருமைக்கே இயற்கை காட்சி
கண்ணுக்கு கண்ணான காட்சி
கண்ணுக்கு கண்ணான காட்சி