Kandupidi Neethaan Song Lyrics From Ulle Veliye Movie Starring Parthiban, Aishwarya in Lead Roles. The Song was composed by Ilaiyaraaja and Sung by S. P. Balasubrahmanyam and S. Janaki. Kandupidi Neethaan lyrics are penned by Vaali.
Kandupidi Neethaan Song Lyrics | Ulle Veliye | English & Tamil Font
Kandupidi Nee Thaan
Koodu Katti Vecha Then Thaan
Kandupidi Nee Thaan
Koodu Katti Vecha Then Thaan
Naan Sonnaa Puriyudhaa
Jaada Pannaa Theriyudhaa
Unna Paathu Pulambudhu
Oru Paattu Thaan Kelambudhu
Kandupidi Nee Thaan
Koodu Katti Vecha Thaen Thaan
Onna Pola Aalu
Thedum Indha Tholu
Ottikkittaa Nesam
Vidumaa Vaa Vaa
Oosikketha Noolu
Onnaa Cherum Naalu
Maattikkitte Nee Thaan
Vasamaa
Aththi Pazham Naan Thara
Koththum Kili Neeyaanaa
Maththadhellaam
Poga Poga Puriyum
Adi Naan Araikkum
Sandhaname
Naan Padikkum
Mandhirame
Enna Mele Thaangikka
Enna Venum Vaangikka
Kandukkitten Naan Thaan
Koodu Katti Vecha Then Thaan
Kandupidi Nee Thaan
Koodu Katti Vecha Thaen Thaan
Suttu Vecha Dhosa
Puttu Thinga Aasa
Summaa Ninnu Paathaa
Sugamaa Vaa Vaa
Machaan Konda Mogam
Nooru Mile Vegam
Appaa
Konjam Poru Thaaren
Padhamaa
Pongi Varum Aasaiya
Pothi Vekka Koodaadhu
Poththukkittu Paayum Veliye
Aiye Onna Inge
Yaar Thadukka
Kaatthirukken Por Thodukka
Enna Mele Thaangikka
Enna Venum Vaangikka
Kandukkitten Naan Thaan
Koodu Katti Vecha Thaen Thaan
Kandukkitten Naan Thaan
Koodu Katti Vecha Thaen Thaan
Nee Sonnaa Purinjudhu
Jaada Pannaa Therinjudhu
Unna Paathu Pulambudhu
Oru Paattu Thaan Kelambudhu
Kandukkitten Naan Thaan
Koodu Katti Vecha Thaen Thaan
கண்டுபிடி நீ தான்
கூடு கட்டி வெச்ச தேன் தான்
கண்டுபிடி நீ தான்
கூடு கட்டி வெச்ச தேன் தான்
நான் சொன்னா புரியாதா
ஜாட பண்ணா தெரியுதா
உன்ன பாத்து புலம்புது
ஒரு பாட்டு தான் கெளம்புது
கண்டுபிடி நீ தான்
கூடு கட்டி வெச்ச தேன் தான்
ஒன்ன போல ஆளு
தேடும் இந்த தோளு
ஒட்டிக்கிட்டா நேசம்
விடுமா வா வா
ஊசிக்கேத்த நூலு
ஒண்ணா சேரும் நாளு
மாட்டிக்கிட்டே நீ தான்
வசமா
அத்தி பழம் நான் தர
கொத்தும் கிளி நீயானா
மத்ததெல்லாம்
போக போக புரியும்
அடி நான் அரைக்கும்
சந்தனமே
நான் படிக்கும்
மந்திரமே
என்ன மேலே தாங்கிக்க
என்ன வேணும் வாங்கிக்க
கண்டுக்கிட்டேன் நான் தான்
கூடு கட்டி வெச்ச தேன் தான்
கண்டுபிடி நீ தான்
கூடு கட்டி வெச்ச தேன் தான்
சுட்டு வெச்ச தோச
புட்டு திங்க ஆச
சும்மா நின்னு பாத்தா
சுகமா வா வா
மச்சான் கொண்ட மோகம்
நூறு மைல் வேகம்
அப்பா
கொஞ்சம் பொறு தாறேன்
பதமா
பொங்கி வரும் ஆசைய
பொத்தி வெக்க கூடாது
பொத்துக்கிட்டு பாயும் வெளியே
அய்யே ஒன்ன இங்கே
யார் தடுக்க
காத்திருக்கேன் போர் தொடுக்க
என்ன மேலே தாங்கிக்க
என்ன வேணும் வாங்கிக்க
கண்டுக்கிட்டேன் நான் தான்
கூடு கட்டி வெச்ச தேன் தான்
கண்டுக்கிட்டேன் நான் தான்
கூடு கட்டி வெச்ச தேன் தான்
நீ சொன்னா புரிஞ்சுது
ஜாட பண்ணா தெரிஞ்சுது
உன்ன பாத்து புலம்புது
ஒரு பாட்டு தான் கெளம்புது
கண்டுக்கிட்டேன் நான் தான்
கூடு கட்டி வெச்ச தேன் தான்