Desingh Periyasamy

Kanave Nee Naan Song Lyrics

Song Details
Starring: Dulquer Salmaan, Rakshan, Ritu Varma, Niranjani Ahathian
Music: Masala Coffee
Singer: Sooraj Santhosh

Kanave Nee Naan Vizhikka Villai
Kalaivaai Endrey Ninaikka Villai
Maranthaai Pirindhaai Niyaayam Illai
Tholaindhen Thaniye Yaarumillai

Nee Nijam Thaana
Illai Nizhal Thaana
Badhil Ketkkiren Kidaikaatha

Nam Niyaabagangal
Adhai Ninaithiruppen
Enai Thediye Thirumbaathaa

Kadhal Nee Kaayam Nee Nee
Kaanal Neeye Maraindhaaiye
Vesham Nee Poigal Neeye
Maatram Nee Naan Udainthene

Kadhal Nee Kaayam Nee Nee
Kaanal Neeyae Maraindhaaiye
Vesham Nee Poigal Neeyae
Maatram Nee Naan Udaintheney

பாடல் விவரங்கள்
நடித்தவர்கள்: துல்கர் சல்மான், ரக்சன், ரித்து வர்மா, நிரஞ்சனி அஹதியன்
இசை: மசாலா காபி
பாடியவர்கள்: சூரஜ் சந்தோஷ்

கனவே நீ நான் விழிக்கவில்லை
கலைவாய் என்றே நினைக்கவில்லை
மறந்தாய் பிரிந்தாய் நியாயம் இல்லை
தொலைந்தேன் தனியே யாருமில்லை

நீ நிஜம் தானா
இல்லை நிழல் தானா
பதில் கேட்க்கிறேன் கிடைக்காதா

நம் நியாபகங்கள்
அதை நினைத்திருப்பேன்
என்னை தேடியே திரும்பாதா

காதல் நீ காயம் நீ நீ
கானல் நீயே மறைந்தாயே
வேஷம் நீ பொய்கள் நீயே
மாற்றம் நீ நான் உடைந்தேனே

காதல் நீ காயம் நீ நீ
கானல் நீயே மறைந்தாயே
வேஷம் நீ பொய்கள் நீயே
மாற்றம் நீ நான் உடைந்தேனே
கனவே நீ நான்