Kaiya Pudi Kanna Paaru
Ulmoochu Vaangu Nenjodu Nee
Konjam Siri Ettu Vaiyi
Thol Sainthu Thoongu Ippothu Nee
Medhuvaa Paadu Ethaiyavathu
Pani Pol Neengum Sumaiyanathu
Inimela
Manasodu Ullatha Pesu
Ennidam Theerum Baaram
Vilagatha Anbudan
Senthirukkanum Neeyum Naanum
Kaiya Pudi Kanna Paaru
Ulmoochu Vaangu Nenjodu Nee
Konjam Siri Ettu Vaiyee
Thol Saindhu Thoongu Ippothu Nee
Methuvaa Paadu Ethayavathu
Pani Pol Neengum Sumaiyanathu
Inimela
Unnai Andri Veru
Sogam Ennakillaye
Ullamengum Neeye
Vazhi Thunai Nanmaiyae
Unna Nenaikaiyil Pasi Edukalla
Nadunesiyilum Vizhi Urangala
Vidiyara Vara Ethum Pudikkala
Vidukathai Ithu Vida Kedaikkala Yeno
Adai Mazhaiyilum Kulir Edukkala
Sudum Veyillilum Anal Kothikkala
Una Maranthidum Vazhi Theriyala
Ethuvarai Ithu Varum Puriyala Yeno
Kadala Serum Nathiyanathu
Urava Serum Uyiranathu
Puvimela
Suttrum Ulaginil Enna Athisayam
Unna Vida Ethum Illa Ragasiyam
Thendral Adikkadi Enna Thodugaiyil
Unthan Nenaivugal Vanthu Urasuthu Yeno
Ethukkaga Ippadi Koorukettathu
Manasu Manasu
Aniyayam Pannida Asa Pattathu
Vayasu Vayasu
Kaiya Pudi
Kaiya Pudi
கைய புடி கன்ன பாரு
உள்மூச்ச வாங்கு நெஞ்சோடு நீ
கொஞ்சம் சிறி எட்டு வையி
தோல் சாய்ந்து தூங்கு இப்போது நீ
மெதுவா பாடு எதையாவது
பணி போல் நீங்கும் சுமையானது
இனிமேல
மனசோடு உள்ளத பேசு
எண்ணிடும் தீரும் பாரம்
விலகாத அன்புடன்
சேந்திருக்கணும் நீயும் நானும்
கைய புடி கன்ன பாரு
உள்மூச்ச வாங்கு நெஞ்சோடு நீ
கொஞ்சம் சிறி எட்டு வையி
தோல் சாய்ந்து தூங்கு இப்போது நீ
மெதுவா பாடு எதையாவது
பணி போல் நீங்கும் சுமையானது
இனிமேல
உன்னை அன்றி வேறு
சுகம் எனக்கில்லையே
உள்ளமெங்கும் நீயே
வழி துணைநன்மையே
உன்ன நினைக்கையில் பசி எடுக்கல
நடுநிசியிலும் விழி உறங்கல
விடியற வர விட கெடைக்கல ஏனோ
அடை மழையிலும் குளிர் எடுக்கல
சுடும் வெயிலிலும் அனல் கொதிக்கல
உன மறந்திடும் வழி தெரியல
எதுவரை இது வரும் புரியல ஏனோ
கடலை சேரும் நதியானது
உறவ சேரும் உயிரானது
புவிமேல
சுற்றும் உலகினில் என்ன அதிசயம்
உன்ன விட எதும் இல்ல ரகசியம்
தென்றல் அடிக்கடி என்ன தொடுகையில்
உந்தன் நினைவுகள் வந்து உரசுது ஏனோ
எதுக்காக இப்படி கூறுகெட்டது
மனசு மனசு
அநியாயம் பண்ணிட ஆசைபட்டது
வயசு வயசு
கைய புடி
கைய புடி