Yugabharathi

Jingu Chikka Song Lyrics

Ye Jingu Jingu Jimikkipottu

Jilu Jilukkura Ravikkapottu

Engey Neeyum Kelambi Pora Sollu Vegamaa

Naanum Thonaikki Veren Pesikkitey

Kannae Povomaa

 

Jim Chikkaan Chikkaan

Chikkaan Chikkaan

Jim Chikkaan Chikkaan

Chikkaan Chikkaan

 

Ye Jingi Jingi Jimikkipottu

Jilu Jilukkura Ravikkapottu

Enga Vena Ponnu Poven

Summa Vilagunga

Neenga Eppodhumey

Thonaikki Venaam

Etti Nagarunga

 

Jingu Chikka Chikka

Chikka Chikka

Jingu Chikka Chikka

Chikka Chikka

 

Naadu Romba Kettuppochu

Nalladhellaam Seththuppochu

Kooda Vandhu Irukkireney

Kattukkaavalaa

Neeyum Koodaadhennu Sollaadhedi

Kutti Kokila

 

Raayangooru Moonu Mayilu

Naanguneri Nooru Mayilu

Saayangaala Velaiyila Sela Edhukkadi

Seval Koovumbothu Uduthikkalaam

Konjam Velakkadi

 

Jingu Chikka Chikka

Chikka Chikka

Jingu Chikka Chikka

Chikka Chikka

 

Seeraaluru Anju Mayilu

Chidabaramoo Ambathu Mayilu

Vellorula Erkanavey Kambi Ennuna

Andha Vetkam Kaetta Marandhu Puttu

Ippo Thulluraa

 

Jing Chikka Chikka

Chikka Chikka

Jing Chikka Chikka

Chikka Chikka

 

Sengipatti Ombathu Mayilu

Singapura Ethana Mayilu

Athana Oorum Suthipaartha

Aalu Yaaradi

Unna Aaraainju Naan Paarkavenum

Jodi Seradi

 

Boodhaluru Ezhu Mayilu

Poondi Koyilu Naalu Mayilu

Kaadhaloda Unna Naanum

Kattipudikkava

Illa Kaavi Vaetti Kattikkittu

Pattai Adikkava

 

Kumbakonam Aaru Mayilu

Kulithalaiyo Naalu Mayilu

Oorupooraa Udhappattum

Nee Innum Thirundhala

Unga Appa Amma Paarthuvacha

Ponnum Madhikkala

 

Jing Chikka Chikka

Chikka Chikka

Jing Chikka Chikka

Chikka Chikka

 

Maayavaram Ettu Mayilu

Mannarkudi Paththu Mayilu

Eraikkaadha Keniyila

Neeru Yethadi

Enna Yethukkittu

Istampola Thooruvaaradi

Adiyae

 

Jing Chikka Chikka

Chikka Chikka

Jing Chikka Chikka

Chikka Chikka

 

யே ஜிங்கு ஜிங்கு ஜிமிக்கிப்போட்டு

ஜில்லு ஜிலுக்கிற ரவிக்கபோட்டு

எங்கேய நீயும் கெளம்பி போற சொல்லு வேகமா

நானும் தொணைக்கி வரேன் பேசிக்கிட்டேய்

கன்னெய் போவோமா

 

ஜிம் சிக்கான் சிக்கான்

சிக்கான் சிக்கான்

ஜிம் சிக்கான் சிக்கான்

சிக்கான் சிக்கான்

 

யே ஜிங்கு ஜிங்கு ஜிமிக்கிப்போட்டு

ஜில்லு ஜிலுக்கிற ரவிக்கபோட்டு

எங்க வென பொண்ணு போவேன்

சும்மா விலகுங்க

நீங்க எப்போதுமே

தொணைக்கு வேணாம்

எட்டி நகருங்க

 

ஜிம் சிக்கான் சிக்கான்

சிக்கான் சிக்கான்

ஜிம் சிக்கான் சிக்கான்

சிக்கான் சிக்கான்

 

நாடு ரொம்ப கெட்டுப்போச்சு

நல்லதெல்லாம் செத்துப்போச்சு

கூட வந்து இருக்கிறேனே கட்டுக்காவலா

நீயும் கூடாதேன்னு சொல்லாதேடி

குட்டி கோகிலா

 

ராயங்கூறு மூணு மையிலு

நாங்குநேரி நூறு மையிலு

சாயங்கால வேலையில சேல எதுக்கடி

சேவல் கூவும்போது உடுத்திக்கலாம்

கொஞ்சம் வெளக்கடி

 

ஜிங் சிக்கான் சிக்கான்

சிக்கான் சிக்கான்

ஜிங் சிக்கான் சிக்கான்

சிக்கான் சிக்கான்

 

சீராளுரு அஞ்சு மையிலு

சிதம்பரமோ அம்பது மையிலு

வேலூருல ஏற்கனவே கம்பி எண்ணுனா

அந்த வெட்கம் கேட்ட மறந்து புட்ட

இப்போ துள்ளுறா

 

ஜிங் சிக்கான் சிக்கான்

சிக்கான் சிக்கான்

ஜிங் சிக்கான் சிக்கான்

சிக்கான் சிக்கான்

 

செங்கிப்பட்டி ஒம்பது மையிலு

சிங்கிப்பட்டி எத்தன மையிலு

அத்தன ஊரும் சுத்திப்பார்த்த ஆலு யாரடி

உன்ன ஆராய்ஞ்சு நான் பார்க்கவேணும்

ஜோடி சேறடி

 

பூதலூரு ஏழு மையிலு

பூண்டி கோயிலு நாலு மையிலு

காதலோட உன்ன நாணும் கட்டிபுடிக்கவா

இல்ல காவி வேட்டி கட்டிக்கிட்டு

பட்டை அடிக்கவா

 

கும்பகோணம் ஆறு மையிலு

குளித்தலையோ நாலு மையிலு

ஊருப்பூரா உதப்பட்டும் நீ இன்னும் திருத்தல

உங்க அப்பா அம்மா பார்த்துவச்ச

பொன்னும் மதிக்கல

 

ஜிங் சிக்கா சிக்கா

சிக்கா சிக்கா

ஜிங் சிக்கா சிக்கா

சிக்கா சிக்கா

 

மாயவரம் எட்டு மையிலு

மன்னார்குடி பத்து மையிலு

இறைக்காத கேணியில நீறு ஏதடி

என்ன ஏத்துக்கிட்டு

இஷ்டம்போல தூருவாரடி

அடியேய்

 

ஜிங் சிக்கா சிக்கா

சிக்கா சிக்கா

ஜிங் சிக்கா சிக்கா

சிக்கா சிக்கா