Pulamaipithan

I Love Who Love Song Lyrics

“I Love Who Love” Song Lyrics From “Kaalam Oru Naal Maarum(1981)” Movie composed by V. Kumar and Sung P. Susheela. The I Love Who Love Lyrics are Penned by Pulamaipithan.

I Love Who Love
I Love Who Love
Pennellaam Pennillai
Intha Pennai Pol Rambai Kooda Illai
Myself Something Super

I Love Who Love
Pennellaam Pennillai
Intha Pennai Pol Rambai Kooda Illai
Myself Something Super

Sangeetham Ennaalum Ponnaanathu
Santhosam Illaamal Yen Vaazhvathu
Pennaasai Illaatha Ulagam Yedhu
Peraasai Vanthaalum Sugamaanathu

Kannukkulle Pennai Vaiththu
Kaigal Rendil Kinnam Vaiththu
Vaazhnthaale Idhamaanathu

I Love Who Love
Pennellaam Pennillai
Intha Pennai Pol Rambai Kooda Illai
Myself Something Super

Naalthorum Kalai Ullaam Valargindrathu
Melnaadum Keezhnaadum Inaigindrathu
Ellaame Veguvaaga Kuraigindrathu
Iravellaam Pagalaaga Therigindrathu

Aadi Paarppom Paadi Paarpom
Kaalam Vanthaal Odu Povom
Nam Vaazhvai Yaar Ketpathu

I Love Who Love
Pennellaam Pennillai
Intha Pennai Pol Rambai Kooda Illai
Myself Something Super

ஐ லவ் ஹூ லவ்
ஐ லவ் ஹூ லவ்
பெண்ணெல்லாம் பெண்ணில்லை
இந்த பெண்ணைப் போல் ரம்பை கூட இல்லை
மைசெல்ப் சம்திங் சூப்பர்

ஐ லவ் ஹூ லவ்
பெண்ணெல்லாம் பெண்ணில்லை
இந்த பெண்ணைப் போல் ரம்பை கூட இல்லை
மைசெல்ப் சம்திங் சூப்பர்

சங்கீதம் எந்நாளும் பொன்னானது
சந்தோசம் இல்லாமல் ஏன் வாழ்வது
பெண்ணாசை இல்லாத உலகம் ஏது
பேராசை வந்தாலும் சுகமானது

கண்ணுக்குள்ளே பெண்ணை வைத்து
கைகள் ரெண்டில் கிண்ணம் வைத்து
வாழ்ந்தாலே இதமானது

ஐ லவ் ஹூ லவ்
பெண்ணெல்லாம் பெண்ணில்லை
இந்த பெண்ணைப் போல் ரம்பை கூட இல்லை
மைசெல்ப் சம்திங் சூப்பர்

நாள்தோறும் கலை உள்ளம் வளர்கின்றது
மேல்நாடும் கீழ் நாடும் இணைகின்றது
எல்லாமே வெகுவாக குறைகின்றது
இரவெல்லாம் பகலாக தெரிகின்றது

ஆடிப் பார்ப்போம் பாடிப் பார்ப்போம்
காலம் வந்தால் ஓடி போவோம்
நம் வாழ்வை யார் கேட்பது

ஐ லவ் ஹூ லவ்
பெண்ணெல்லாம் பெண்ணில்லை
இந்த பெண்ணைப் போல் ரம்பை கூட இல்லை
மைசெல்ப் சம்திங் சூப்பர்

“I LOVE WHO LOVE” SONG DETAILS
Starring: Vijay Kumar and Sarita
Music: V. Kumar
Singer: P. Susheela
Lyricist: Pulamaipithan