Vaali

Indha Manasil Oru Inippu Song Lyrics

“Indha Manasil Oru Inippu” Song Lyrics From “Kaalam Oru Naal Maarum(1981)” Movie composed by V. Kumar and Sung S. Janaki and S. P. Balasubrahmanyam. The Adikkira Kaathu Yezhainga Pakkam Lyrics are Penned by Vaali.

Intha Manasil Oru Inippu Pudhu Rasippu
Ennai Thaalaattuthu Inbaththai Thenoottuthu

Intha Manasil Oru Inippu Pudhu Rasippu
Ennai Thaalaattuthu Inbaththai Thenoottuthu

Sillendra Kulirkkaattru Sevvalli Poo Meedhu
Nillendru Sollaamal Poraaduthu
Ennaththil Oru Paattu
Endrendrum Naan Kettu
En Nenjam Unnodu Neeraaduthu
Inbaththai Thenoottuthu

Intha Manasil Oru Inippu Pudhu Rasippu
Ennai Thaalaattuthu Inbaththai Thenoottuthu

Kannangaruththa Vizhi Ennai Mayakkum Mozhi
Inbam Koduththa Radhi Nee Vaa

Thendral Midhantha Kuzhal Thenil Nanaintha Idhazh
Ennai Anaiththapadi

Kannangaruththa Vizhi Ennai Mayakkum Mozhi
Inbam Koduththa Radhi Nee Vaa
Thendral Midhantha Kuzhal Thenil Nanaintha Idhazh
Ennai Anaiththapadi

Idhu Ariyaatha Pudhu Aasai Raagam
Endrum Adangaatha En Nenjil Thaalam
Enthan Idhazh Meedhu Endrendrum Kodukka
Antha Ninaivodu Dhinanthorum Kudikka

Intha Manasil Oru Inippu
Pudhu Rasippu
Ennai Thaalaattuthu
Inbaththai Thenoottuthu

Nenjil Unathu Mugam Neril Koduththa Sugam
Thanjam Ena Vizhuntha Paavai

Konjum Pozhuthu Pudhu Manjam Viriththu Madhu
Minjum Alavil Dhinam Thevai

Nenjil Unathu Mugam Neril Koduththa Sugam
Thanjam Ena Vizhuntha Paavai
Konjum Pozhuthu Pudhu Manjam Viriththu Madhu
Minjum Alavil Dhinam Thevai

Kanne Nee Enthan Kalyaana Seedhai
Kannan Kaiyodu Kai Serththa Rathai
Chinnajiru Paadham Adi Vaiththa Maadhai
Enni Varumpothu Dhinanthorum Bodhai

Intha Manasil Oru Inippu
Pudhu Rasippu
Ennai Thaalaattuthu
Inbaththai Thenoottuthu
Inbaththai Thenoottuthu
Inbaththai Thenoottuthu

இந்த மனசில் ஒரு இனிப்பு புது ரசிப்பு
என்னைத் தாலாட்டுது இன்பத்தை தேனூட்டுது

இந்த மனசில் ஒரு இனிப்பு புது ரசிப்பு
என்னைத் தாலாட்டுது இன்பத்தை தேனூட்டுது

சில்லென்ற குளிர்க்காற்று செவ்வல்லி பூ மீது
நில்லென்று சொல்லாமல் போராடுது
எண்ணத்தில் ஒரு பாட்டு
என்றென்றும் நான் கேட்டு
என் நெஞ்சம் உன்னோடு நீராடுது
இன்பத்தை தேனூட்டுது

இந்த மனசில் ஒரு இனிப்பு புது ரசிப்பு
என்னைத் தாலாட்டுது இன்பத்தை தேனூட்டுது

கன்னங்கறுத்த விழி என்னை மயக்கும் மொழி
இன்பம் கொடுத்த ரதி நீ வா
தென்றல் மிதந்த குழல் தேனில் நனைந்த இதழ்
என்னை அணைத்தபடி தா நீ தான்

கன்னங்கறுத்த விழி என்னை மயக்கும் மொழி
இன்பம் கொடுத்த ரதி நீ வா
தென்றல் மிதந்த குழல் தேனில் நனைந்த இதழ்
என்னை அணைத்தபடி தா நீ தான்

இது அறியாத புது ஆசை ராகம்
என்றும் அடங்காத என் நெஞ்சின் தாளம்
எந்தன் இதழ் மீது என்றென்றும் கொடுக்க
அந்த நினைவோடு தினந்தோறும் குடிக்க

இந்த மனசில் ஒரு இனிப்பு
புது ரசிப்பு
என்னைத் தாலாட்டுது
இன்பத்தை தேனூட்டுது

நெஞ்சில் உனது முகம் நேரில் கொடுத்த சுகம்
தஞ்சம் என விழுந்த பாவை
கொஞ்சும் பொழுது புது மஞ்சம் விரித்து மது
மிஞ்சும் அளவில் தினம் தேவை

நெஞ்சில் உனது முகம் நேரில் கொடுத்த சுகம்
தஞ்சம் என விழுந்த பாவை
கொஞ்சும் பொழுது புது மஞ்சம் விரித்து மது
மிஞ்சும் அளவில் தினம் தேவை

கண்ணே நீ எந்தன் கல்யாண சீதை
கண்ணன் கையோடு கை சேர்த்த ராதை
சின்னஞ்சிறு பாதம் அடி வைத்த மாதை
எண்ணி வரும்போது தினந்தோறும் போதை

இந்த மனசில் ஒரு இனிப்பு
புது ரசிப்பு
என்னைத் தாலாட்டுது
இன்பத்தை தேனூட்டுது
இன்பத்தை தேனூட்டுது
இன்பத்தை தேனூட்டுது

“INDHA MANASIL ORU INIPPU” SONG DETAILS
Starring: Vijay Kumar and Sarita
Music: V. Kumar
Singers: S. Janaki and S. P. Balasubrahmanyam
Lyricist: Vaali