Hiphop Tamizha , Arivu

Happy Birthday Song Lyrics

Song Details

Starring: Hiphop Tamizha, Iswarya Menon, K.S Ravikumar, Munishkanth, Ravi Maria, Badava Gopi, Shah Ra, Eruma Saani Vijay

Music: Hiphop Tamizha

Singers: Diwakar, Ka Ka Balachander

 

 

Kaasukku Vettura Kathiyellaam

Paasatha Kottuthu Akkaraiya

Aala Thookkura Groupulaiyum

Anna Inikura Sakkaraiya

 

Adi Aalu Adi Dhoolu

Pudhu Aalu En Kadha Kelu

Naan Paada Nee Aadu

Summa Adhiranumda Tamilnadu

 

Happy Birthday To You

Enga Annanukku

Happy Birthday To You

En Thalaivanukku

 

Happy Birthday To You

Enga Annanukku

Happy Birthday To You

En Thalaivanukku

 

Aruva Pudiyila Anba Kolaiyura

Rowdy Uncle How are You

Naa Thaniya Sikkuna Thaviya Thavikkura

Mudiyala Macha Where are You

 

Meratti Meratti Kaasa Pudungum

Dhadha Your Honour

Inga Arumai Perumaiya Ulgam Ariya

Adikkanum Oru Banner

 

AC Carrula Oora Suthanum

Kaasa Vaangina Aala Kuthanum

Anna Adikkura Adiya Paathu

Ayyo Ammanu Oorey Kathanum

 

Happy Birthday To You

En Singathukku

Happy Birthday To You

En Chellathukku

 

Happy Birthday To You

En Singathukku

Happy Birthday To You

En Chellathukku

 

Thundu Thunda Vetti Saaikkanumda

Saadhi Madhatha

Piecu Piece sa Suttu Thaakkanum da

Ketta Nenappa

 

Modhi Paakatha Nee Ivanoda

Mutual Friendu Engannan Emanoda

Scenu Kaattaatha Nee Ennaanda

Kootti Varuven En Housing Boarda

 

Happy Birthday To You

Enga Annanukku

Happy Birthday To You

En Thalaivanukku

 

Happy Birthday To You

Enga Annanukku

Happy Birthday To You

En Thalaivanukku

 

 

காசுக்கு வெட்டுற கத்தியெல்லாம்

பாசத்த கொட்டுது அக்கறையா

ஆள தூக்குற குரூப்புளையும்

அண்ணா இனிக்குற சக்கரையா

 

அடி ஆளு அடி தூளு

புது ஆளு என் கதை கேளு

நான் பாட நீ ஆடு

சும்மா அதிரணும்டா தமிழ்நாடு

 

ஹேப்பி பர்த்டே டு யு

எங்க அண்ணனுக்கு

ஹேப்பி பர்த்டே டு யு

என் தலைவனுக்கு

 

ஹேப்பி பர்த்டே டு யு

எங்க அண்ணனுக்கு

ஹேப்பி பர்த்டே டு யு

என் தலைவனுக்கு

 

அருவா புடியில அன்ப கொலையுற

ரவுடி அங்கிள் ஹவ் ஆர் யு

நா தனியா சிக்குன தவியா தவிக்கிற

முடியல மச்சா வேர் ஆர் யு

 

மெரட்டி மெரட்டி காச புடுங்கும்

தாதா யுவர் ஹானர்

இங்க அருமை பெருமைய  உலகம் அறிய

அடிக்கணும் ஒரு பேனர்

 

ஏசி காருல ஊற சுத்தணும்

காசு வாங்கின ஆள குத்தணும்

அண்ணா அடிக்கிற அடிய பாத்து

ஐயோ அம்மானு ஊரே கத்தனும்

 

ஹேப்பி பர்த்டே டு யு

என் சிங்கத்துக்கு

ஹேப்பி பர்த்டே டு யு

என் செல்லத்துக்கு

 

ஹேப்பி பர்த்டே டு யு

என் சிங்கத்துக்கு

ஹேப்பி பர்த்டே டு யு

என் செல்லத்துக்கு

 

துண்டு துண்டா வெட்டி சாய்க்கணும்டா

சாதி மத்தத

பீசு பீசா சுட்டு தாக்கணும்டா

கெட்ட நெனப்ப

 

மோதி பாக்காத இவனோட

மூச்சுவல் பிரெண்டு எங்கண்ணன் எமனோட

சீனு காட்டாத நீ என்னாண்ட

கூட்டி வருவேன் என் ஹௌசிங் போர்ட

 

ஹேப்பி பர்த்டே டு யு

எங்க அண்ணனுக்கு

ஹேப்பி பர்த்டே டு யு

என் தலைவனுக்கு

 

ஹேப்பி பர்த்டே டு யு

எங்க அண்ணனுக்கு

ஹேப்பி பர்த்டே டு யு

என் தலைவனுக்கு