Song Details

Starring: Hiphop Tamizha, Iswarya Menon, K.S Ravikumar, Munishkanth, Ravi Maria, Badava Gopi, Shah Ra, Eruma Saani Vijay

Music: Hiphop Tamizha

Singers: Hiphop Tamizha, Sanjith Hegde

 

 

Un Paarvai Un Pechu

Selai Kattiya Silaiye Vaa

Dhinamdhorum Veguthooram

Un Pinnaal Naan Varava

 

Marudhaani Pole Sivantha Kannangal

Punnagai Thaenaai Vadiyum Thanga Kinnangal

Aval Kuzhal Adhil Adhil

Mehduvaai En Manadhey Nee Suzhalathey

 

Oh Oh Oh Oh Thanga Thaer Poley

Oh Oh Oh Oh Minnum Ivalaaley

 

Un Sirippu Bright Nee Sonna Ella Right

Un Kadhal Thaan En Life

Apram Neethaan Baby Wife

 

Thousand Butterflys

En Nenjukkulla Fly

Kanna Moodi Love Panran

Unmaiyil Hypnotised

 

Un Pinnaala Pinnaala

Thannaala Thannaala

Pogurendi Naanum

Vera Yarum Thevai illa

Nee Mattum Thaan Venum

 

Unakkaaga Enna Vena

Pannuvendi Naanum

Indha Feelinga Kandu Pudikka

Mudiyathu Vinyanam

 

Aval Aval Ponmagal

Endhan Manam Kavarndhaval

Karam Karam Patriye

Dhinam Unai Sutruven

 

Un Pinney Penne Naan Varuveney

Nee Kelaamal Ennai Tharuveney

Oh Oh Oh Oh Thanga Thaer Poley

Oh Oh Oh Oh Minnum Ivalaaley

 

 

உன் பார்வை உன் பேச்சு

சேலை கட்டிய சிலையே வா

தினம்தோறும் வெகுதூரம்

உன் பின்னால் நான் வரவா

 

மருதாணி போலே சிவந்த கண்கள்

புன்னகை தேனாய் வடியும் தங்க கிண்ணங்கள்

அவள் குழல் அதில் அதில்

மெதுவாய் என் மனதே நீ சுழலாதே

 

ஓ ஓ ஓ ஓ தங்க தேர் போலே

 ஓ ஓ ஓ ஓ மின்னும் இவளாலே

 

உன் சிரிப்பு பிரைட்

நீ சொன்ன எல்லாம் ரைட்

உன் காதல் தான் என் லைப்

அப்றம் நீதான் பேபி ஒய்ப்

 

தொளசண்ட் பட்டர்பிளைஸ்

என் நெஞ்சுக்குள்ள பிளை

கண்ண மூடி லவ் பண்றேன்

உண்மையில் ஹிப்னோடிஸ்ட்

 

உன் பின்னால பின்னால

தன்னால தன்னால

போகுறேண்டி நானும்

வேற யாரும் தேவை இல்ல

நீ மட்டும் தான் வேணும்

 

உனக்காக என்ன வேணா

பண்ணுவேண்டி நானும்

இந்த பீலிங்க கண்டு பிடிக்க

முடியாது விஞ்ஞானம்

 

அவள் அவள் பொன்மகள்

எந்தன் மனம் கவர்ந்தவள்

கரம் கரம் பற்றியே

தினம் உன்னை சுற்றுவேன்

 

உன் பின்னே பெண்ணே நான் வருவேனே

நீ கேளாமல் நான் தருவேனே

ஓ ஓ ஓ ஓ தங்க தேர் போலே

 ஓ ஓ ஓ ஓ மின்னும் இவளாலே

Added by

Navaneetha Krishnan