Kannadasan

Gumthalakka Gumma Song Lyrics

“Gumthalakka Gumma” Song Lyrics From “Mazhalai Pattalam(1980)” Movie Starring Vishnuvardhan and Sumithra in the Lead Roles. The Song is composed by M. S. Viswanathan and Sung by Master Raj, T. K. Kala, L. R. Anjali, B. S. Sasirekha and S. P. Sailaja. The Gumthalakka Gumma Lyrics are Penned by Kannadasan.

Gumthalakkaa Kummaa
Naan Kodukkattumaa Summaa
Gumthalakkaa Kummaa
Naan Kodukkattumaa Summaa
Unga Kottaiyaththaan Pudikka Porom
Paaththukkammaa Mama
Unga Kottaiyaththaan Pudikka Porom
Paaththukkammaa Mama

Enga Koottaththile Veeraththukku
Korachchalilla Aamaa
Enga Koottaththile Veeraththukku
Korachchalilla Aamaa

Vanthuttuthu Vanthuttuthu Mazhalai Pattaalam
Odha Vaangikittu Poguthaiyyaa Unga Vattaaram
Vanthuttuthu Vanthuttuthu Mazhalai Pattaalam
Odha Vaangikittu Poguthaiyyaa Unga Vattaaram

Intha Aandu Enga Aandu Vanthathu Neram
Neenga Eththanai Per Vantha Pothum Paaththukka Porom
Intha Aandu Enga Aandu Vanthathu Neram
Neenga Eththanai Per Vantha Pothum Paaththukka Porom
Oru Kai Paarththukka Porom

Gumthalakkaa Kummaa
Naan Kodukkattumaa Summaa
Unga Kottaiyaththaan Pudikka Porom
Paaththukkammaa Mama
Enga Koottaththile Veeraththukku Korachchalilla Aamaa

Thaadagaiyai Konnathuvum Paalagan Thaane
Antha Poothagiyai Konnathuvum Paalaganthaane
Thaadagaiyai Konnathuvum Paalagan Thaane
Antha Poothagiyai Konnathuvum Paalaganthaane

Thaadagaiyai Konnathuvum Paalagan Thaane
Mappillaiyai Kondu Poga Sakthiyum Irukku
Engammaa Paththukku Mel Pillaigalai Peththatherkku
Mappillaiyai Kondu Poga Sakthiyum Irukku
Engammaa Paththukku Mel Pillaigalai Peththatherkku
Paththukku Mel Pillaigalai Peththatherkku

Avangalukkul Manasu Vachchu Aasa Vachchaanga Yenyaa
Ada Kedukkaththaanaa Neenga Meesa Vachcheenga
Avangalukkul Manasu Vachchu Aasa Vachchaanga Yenyaa
Ada Kedukkaththaanaa Neenga Meesa Vachcheenga

Aasaiyillaa Kalyaanamaa Enna Arththam
Enga Akkaalukku Ippozhuthe Nichchayathaarththam
Aasaiyillaa Kalyaanamaa Enna Arththam
Enga Akkaalukku Ippozhuthe Nichchayathaarththam
Nichchayathaarththam

Kumthalakkaa Kummaa
Naan Kodukkattumaa Summaa
Unga Kottaiyaththaan Pudikka Porom
Paaththukkammaa Mama
Enga Koottaththile Veeraththukku Korachchalilla Aamaa
Enga Koottaththile Veeraththukku Korachchalilla Aamaa

கும்தளக்கா கும்மா
நான் கொடுக்கட்டுமா சும்மா
கும்தளக்கா கும்மா
நான் கொடுக்கட்டுமா சும்மா
உங்க கோட்டையத்தான் புடிக்கப் போறோம்
பாத்துக்கங்கம்மா மாமா
உங்க கோட்டையத்தான் புடிக்கப் போறோம்
பாத்துக்கங்கம்மா மாமா

எங்க கூட்டத்திலே வீரத்துக்கு
கொறச்சலில்ல ஆமா
எங்க கூட்டத்திலே வீரத்துக்கு
கொறச்சலில்ல ஆமா

வந்துட்டுது வந்துட்டுது மழலைப் பட்டாளம்
ஓத வாங்கிகிட்டு போகுதய்யா உங்க வட்டாரம்
வந்துட்டுது வந்துட்டுது மழலைப் பட்டாளம்
ஓத வாங்கிகிட்டு போகுதய்யா உங்க வட்டாரம்

இந்த ஆண்டு எங்க ஆண்டு வந்தது நேரம்
நீங்க எத்தனை பேர் வந்தபோதும் பாத்துக்க போறோம்
ஆ…இந்த ஆண்டு எங்க ஆண்டு வந்தது நேரம்
நீங்க எத்தனை பேர் வந்தபோதும் பாத்துக்க போறோம்
ஒரு கை பாத்துக்க போறோம்

கும்தளக்கா கும்மா
நான் கொடுக்கட்டுமா சும்மா
உங்க கோட்டையத்தான் புடிக்கப் போறோம்
பாத்துக்கங்கம்மா மாமா
எங்க கூட்டத்திலே வீரத்துக்கு கொறச்சலில்ல ஆமா

தாடகையை கொன்னதுவும் பாலகன் தானே
அந்த பூதகியை கொன்னதுவும் பாலகன் தானே
தாடகையை கொன்னதுவும் பாலகன் தானே
அந்த பூதகியை கொன்னதுவும் பாலகன் தானே

அந்த பூதகியை கொன்னதுவும் பாலகன் தானே
மாப்பிள்ளையை கொண்டு போக சக்தியும் இருக்கு
எங்கம்மா பத்துக்கு மேல் பிள்ளைகளை பெத்ததெதற்கு
மாப்பிள்ளையை கொண்டு போக சக்தியும் இருக்கு
எங்கம்மா பத்துக்கு மேல் பிள்ளைகளை பெத்ததெதற்கு
பத்துக்கு மேல் பிள்ளைகளை பெத்ததெதற்கு

அவங்களுக்குள் மனசு வச்சு ஆச வச்சாங்க ஏன்யா
அத கெடுக்கத்தானா நீங்க மீச வச்சீங்க
அவங்களுக்குள் மனசு வச்சு ஆச வச்சாங்க ஏன்யா
அத கெடுக்கத்தானா நீங்க மீச வச்சீங்க

ஆசையில்லா கல்யாணமா என்ன அர்த்தம்
எங்க அக்காளுக்கு இப்பொழுதே நிச்சயதார்த்தம்
ஆசையில்லா கல்யாணமா என்ன அர்த்தம்
எங்க அக்காளுக்கு இப்பொழுதே நிச்சயதார்த்தம்
நிச்சயதார்த்தம்

கும்தளக்கா கும்மா
நான் கொடுக்கட்டுமா சும்மா
உங்க கோட்டையத்தான் புடிக்கப் போறோம்
பாத்துக்கங்கம்மா மாமா

எங்க கூட்டத்திலே வீரத்துக்கு
கொறச்சலில்ல ஆமா
எங்க கூட்டத்திலே வீரத்துக்கு
கொறச்சலில்ல ஆமா

“GUMTHALAKKA GUMMA” SONG DETAILS
Starring: Vishnuvardhan and Sumithra
Music: M. S. Viswanathan
Singers: Master Raj, T. K. Kala, L. R. Anjali, B. S. Sasirekha and S. P. Sailaja
Lyricist: Kannadasan