Kannadasan

Enga Pillai Thanga Pillai Song Lyrics

“Enga Pillai Thanga Pillai” Song Lyrics From “Mazhalai Pattalam(1980)” Movie Starring Vishnuvardhan and Sumithra in the Lead Roles. The Song is composed by M. S. Viswanathan and Sung by S. P. Balasubrahmanyam and B. S. Sasirekha. The Enga Pillai Thanga Pillai Lyrics are Penned by Kannadasan.

Enga Pillai Thanga Pillai
Nalla Pillai Chellapillai
Ulagaththa Uruttuthappaa
Ilangaiyaiyum Thottuvidum
London-yum Viththu Vidum
Yaarukku Kidaikkumappaa

Enga Pillai Thanga Pillai
Nalla Pillai Chellapillai
Ulagaththa Uruttuthappaa
Ilangaiyaiyum Thottuvidum
London-yum Viththu Vidum
Yaarukku Kidaikkumappaa

Ada Anumanthaa
Ada Kishkinthaa
En Kannukku Raja
Ada Karuppaiyyaa
Ada Sevaththaiyyaa
Pala Vannaththil Roja

Enga Pillai Thanga Pillai
Nalla Pillai Chellapillai
Ulagaththa Uruttuthappaa
Ilangaiyaiyum Thottuvidum
London-yum Viththu Vidum
Yaarukku Kidaikkumappaa

Palliyil Kondu Vittaa Yetta Kedukkum
Adhu Oorukku Solli Kodukkum
Munnaala Suttii Pilla Setta Nadaththum
Aanaa Pinnaala Naatta Nadaththum

Oorukku Nanmai Senjaa Aaru Porakkum
Aahaa Aarukkum Puththi Irukkum
Onbathu Paththu Peththaa Vote-u
Therthalil Seettu Kedaikkum

Ada Anumanthaa
Ada Kishkinthaa
En Kannukku Raja
Ada Karuppaiyyaa
Ada Sevaththaiyyaa
Pala Vannaththil Roja

Enga Pillai Thanga Pillai
Nalla Pillai Chellapillai
Ulagaththa Uruttuthappaa
Ilangaiyaiyum Thottuvidum
London-yum Viththu Vidum
Yaarukku Kidaikkumappaa Appaa

Onnoda Onna Mattum Peththu Vittaana
Veedengum Kaththa Vittaanaa
Oorengum Maatta Pole Suththa
License-ah Katti Vittaanaa

Calendar Paaththu Paaththu Pilla Peththene
Aandukku Onnu Peththene
Kadikaaram Paaththu Soru Pottene
Gundaaga Maaravittene

Ada Anumanthaa
Ada Kishkinthaa
En Kannukku Raja
Ada Karuppaiyyaa
Ada Sevaththaiyyaa
Pala Vannaththil Roja

Enga Pillai Thanga Pillai
Nalla Pillai Chellapillai
Ulagaththa Uruttuthappaa
Ilangaiyaiyum Thottuvidum
London-yum Viththu Vidum
Yaarukku Kidaikkumappaa

Naalaikku Mooththa Pilla Doctor Aaganum
Ennaikkum Nanmai Seiyyanum
Nyaanaththil Chinna Pillai Kavinganaaganum
Aayiram Kavithai Paadanum

Aasaikku Onnu Rendu Pannanum Vakkeel Aaganum
Court-il Vaadham Pannanum
Arasiyal Katchithanil Member Aaganum
MLA MBA Aaganum

Ada Anumanthaa
Ada Kishkinthaa
En Kannukku Raja
Ada Karuppaiyyaa
Ada Sevaththaiyyaa
Pala Vannaththil Roja

Enga Pillai Thanga Pillai
Nalla Pillai Chellapillai
Ulagaththa Uruttuthappaa
Ilangaiyaiyum Thottuvidum
London-yum Viththu Vidum
Yaarukku Kidaikkumappaa

எங்க பிள்ளை தங்கப் பிள்ளை
நல்லப் பிள்ளை செல்லப் பிள்ளை
உலகத்த உருட்டுதப்பா
இலங்கையையும் தொட்டுவிடும்
லண்டனையும் வித்து விடும்
யாருக்கு கிடைக்குமப்பா

எங்க பிள்ளை தங்கப் பிள்ளை
நல்லப் பிள்ளை செல்லப் பிள்ளை
உலகத்த உருட்டுதப்பா
இலங்கையையும் தொட்டுவிடும்
லண்டனையும் வித்து விடும்
யாருக்கு கிடைக்குமப்பா

அட அனுமந்தா
அட கிஷ்கிந்தா
என் கண்ணுக்கு ராஜா
அட கருப்பய்யா
அட செவத்தைய்யா
பல வண்ணத்தில் ரோஜா

எங்க பிள்ளை தங்கப் பிள்ளை
நல்லப் பிள்ளை செல்லப் பிள்ளை
உலகத்த உருட்டுதப்பா
இலங்கையையும் தொட்டுவிடும்
லண்டனையும் வித்து விடும்
யாருக்கு கிடைக்குமப்பா

பள்ளியில் கொண்டு விட்டா ஏட்ட கெடுக்கும்
அது ஊருக்கு சொல்லிக் கொடுக்கும்
முன்னால சுட்டிப் பிள்ள சேட்ட நடத்தும்
ஆனா பின்னால நாட்ட நடத்தும்

ஊருக்கு நன்மை செஞ்சா ஆறு பொறக்கும்
ஆஹா ஆறுக்கும் புத்தி இருக்கும்
ஒம்பது பத்து பெத்தா ஓட்டு கெடைக்கும்
தேர்தலில் சீட்டு கெடைக்கும்

அட அனுமந்தா
அட கிஷ்கிந்தா
என் கண்ணுக்கு ராஜா
அட கருப்பய்யா
அட செவத்தைய்யா
பல வண்ணத்தில் ரோஜா

எங்க பிள்ளை தங்கப் பிள்ளை
நல்லப் பிள்ளை செல்லப் பிள்ளை
உலகத்த உருட்டுதப்பா
இலங்கையையும் தொட்டுவிடும்
லண்டனையும் வித்து விடும்
யாருக்கு கிடைக்குமப்பாஅப்பா

ஒண்ணோட ஒன்ன மட்டும் பெத்து விட்டனா
வீடெங்கும் கத்த விட்டனா
ஊரெங்கும் மாட்டப் போலே சுத்த விட்டனா
லைசென்ச கட்டி விட்டனா

காலண்டர் பாத்து பாத்து பிள்ள பெத்தேனே
ஆண்டுக்கு ஒன்னு பெத்தேனே
கடிகாரம் பாத்து சோறு போட்டேனே
குண்டாக மாறவிட்டேனே

அட அனுமந்தா
அட கிஷ்கிந்தா
என் கண்ணுக்கு ராஜா
அட கருப்பய்யா
அட செவத்தைய்யா
பல வண்ணத்தில் ரோஜா

எங்க பிள்ளை தங்கப் பிள்ளை
நல்லப் பிள்ளை செல்லப் பிள்ளை
உலகத்த உருட்டுதப்பா
இலங்கையையும் தொட்டுவிடும்
லண்டனையும் வித்து விடும்
யாருக்கு கிடைக்குமப்பா

நாளைக்கு மூத்த பிள்ள டாக்டராகணும்
என்னைக்கும் நன்மை செய்யணும்
ஞானத்தில் சின்னப் பிள்ளை கவிஞனாகணும்
ஆயிரம் கவிதை பாடணும்

ஆசைக்கு ஒன்னு ரெண்டு வக்கீலாகணும்
கோர்ட்டில் வாதம் பண்ணனும்
அரசியல் கட்சிதனில் மெம்பராகணும்
எம்.எல்.ஏ எம்.பி. ஆகணும்

அட அனுமந்தா
அட கிஷ்கிந்தா
என் கண்ணுக்கு ராஜா
அட கருப்பய்யா
அட செவத்தைய்யா
பல வண்ணத்தில் ரோஜா

எங்க பிள்ளை தங்கப் பிள்ளை
நல்லப் பிள்ளை செல்லப் பிள்ளை
உலகத்த உருட்டுதப்பா
இலங்கையையும் தொட்டுவிடும்
லண்டனையும் வித்து விடும்
யாருக்கு கிடைக்குமப்பா

“ENGA PILLAI THANGA PILLAI” SONG DETAILS
Starring: Vishnuvardhan and Sumithra
Music: M. S. Viswanathan
Singers: S. P. Balasubrahmanyam and B. S. Sasirekha
Lyricist: Kannadasan

Added by

Navaneethan

SHARE