“Gowthaari Kunjugalaa” Song Lyrics From “Pattikattan(1990)” Movie Composed by Shankar Ganesh and Sung by Malaysia Vasudevan. The Gowthaari Kunjugalaa Lyrics are Penned by Vaali.
Paathukkadi Paathukkadi
Pattikkaattaan
Pala Ponnugala Paarvaiyile
Kattipottaan
Panaaras Pattu Ava
Pudichi Vacha Laddu
Thenavattu Yendi
En Thaamarai Poo Mottu
Gowthaari Kunjugalaa
Chinna Kathirikkaa Pinjukalaa
Gowthaari Kunjugalaa
Chinna Kathirikkaa Pinjukalaa
Oora Suthum Kaalai
Idhu Oorangattum Velaiyithu
Naiyaandi Melangalaa
Inikkum Naadodi Mettukalaa
Naiyaandi Melangalaa
Inikkum Naadodi Mettukalaa
Gowthaari Kunjugalaa
Chinna Kathirikkaa Pinjukalaa
Ennadaa
Padikka Pogum Paamaa Parisham Podalaamaa
Periya Manushi Aagi Varusham Aachu Aamaa
Padikka Pogum Paamaa Parisham Podalaamaa
Periya Manushi Aagi Varusham Aachu Aamaa
Palli Edhukku Antha Paadam Padikka
Solli Mudikka Inga Naanum Irukka
Alukki Kuzhukki Yendi Innum Aalaakkure
Thodappam Eduthu Tharaiya
Koottum Ivala Paaru Elasu
Kuninju Nimirnthu Koottumpothu
Gowthaari Kunjugalaa
Chinna Kathirikkaa Pinjukalaa
Oora Suthum Kaalai
Idhu Oorangattum Velaiyithu
Naiyaandi Melangalaa
Inikkum Naadodi Mettukalaa
Adi Maniyakkaaran Magale
Mana Kulikkum Mayile
Maaman Naanum Varavaa
Mudhugu Theichu Vidavaa
Maniyakkaaran Magale
Mana Kulikkum Mayile
Maaman Naanum Varavaa
Mudhugu Theichu Vidavaa
Mungi Moozhgi Onnaa Naamum Kulippom
Otti Orasi Onnaa Neechal Adippom
Idhukkuthaane Karaiyil
Naanum Yengi Kidakkiren
Kadaiya Virichu Edaiya Valachu
Vaadaiya Sudura Paappaa
Gowthaari Kunjugalaa
Chinna Kathirikkaa Pinjukalaa
Oora Suthum Kaalai
Idhu Oorangattum Velaiyithu
Naiyaandi Melangalaa
Inikkum Naadodi Mettukalaa
பாத்துக்கடி பாத்துக்கடி பட்டிக்காட்டான்
பல பொண்ணுகள பார்வையிலே கட்டிப்போட்டான்
பனாரஸ் பட்டு அவப் புடிச்சி வச்ச லட்டு
தெனாவட்டு ஏன்டி என் தாமரப்பூ மொட்டு
கௌதாரி குஞ்சுகளா
சின்ன கத்திரிக்கா பிஞ்சுகளா
கௌதாரி குஞ்சுகளா
சின்ன கத்திரிக்கா பிஞ்சுகளா
ஊரச் சுத்தும் காளை
இது ஓரங்கட்டும் வேளையிது
நையாண்டி மேளங்களா
இனிக்கும் நாடோடி மெட்டுகளா
நையாண்டி மேளங்களா
இனிக்கும் நாடோடி
மெட்டுகளா
கௌதாரி குஞ்சுகளா
சின்ன கத்திரிக்கா பிஞ்சுகளா
என்னடா
படிக்க போகும் பாமா பரிசம் போடலாமா
பெரிய மனுஷி ஆகி வருஷம் ஆச்சு ஆமா
படிக்க போகும் பாமா பரிசம் போடலாமா
பெரிய மனுஷி ஆகி வருஷம் ஆச்சு ஆமா
பள்ளி எதுக்கு அந்த பாடம் படிக்க
சொல்லி முடிக்க இங்க நானும் இருக்க
அலுக்கி குலுக்கி ஏன்டி இன்னும் ஆளாக்குறே
தொடப்பம் எடுத்து தரைய
கூட்டும் இவள பாரு எளசு
குனிஞ்சு நிமிர்ந்து கூட்டும்போது
குப்பை ஆச்சு மனசு
கௌதாரி குஞ்சுகளா
சின்ன கத்திரிக்கா பிஞ்சுகளா
ஊரச் சுத்தும் காளை
இது ஓரங்கட்டும் வேளையிது
நையாண்டி மேளங்களா
இனிக்கும் நாடோடி மெட்டுகளா
கௌதாரி குஞ்சுகளா
சின்ன கத்திரிக்கா பிஞ்சுகளா
ஏஹே ஏஹேய்
அடி மணியக்காரன் மகளே
மஞ்சக் குளிக்கும் மயிலே
மாமன் நானும் வரவா
முதுகு தேச்சு விடவா
மணியக்காரன் மகளே
மஞ்சக் குளிக்கும் மயிலே
மாமன் நானும் வரவா
முதுகு தேச்சு விடவா
முங்கி முழுகி ஒண்ணா
நாமும் குளிப்போம்
ஒட்டி ஒரசி ஒண்ணா
நீச்சல் அடிப்போம்
இதுக்குதானே கரையில்
நானும் ஏங்கி கிடக்கிறேன்
கடைய விரிச்சு எடைய
வளச்சு வடைய சுடுற பாப்பா
கௌதாரி குஞ்சுகளா
சின்ன கத்திரிக்கா பிஞ்சுகளா
ஊரச் சுத்தும் காளை
இது ஓரங்கட்டும் வேளையிது
நையாண்டி மேளங்களா
இனிக்கும் நாடோடி மெட்டுகளா
“GOWTHAARI KUNJUGALAA” SONG DETAILS
Starring: Rahman, Roobini and Goundamani
Music: Shankar Ganesh
Singer: Malaysia Vasudevan
Lyricist: Vaali