Vaali

Ethanai Kavarchi Song Lyrics

“Ethanai Kavarch” Song Lyrics From “Pattikattan(1990)” Movie Composed by Shankar Ganesh and Sung by Mano and K. S. Chithra. The Ethanai Kavarch Lyrics are Penned by Vaali.

Ethanai Kavarchi Ethanai Unarchi
Methaiyum Mayanga Ethanai Valarchi
Unnaivida Oru Pennazhagu
Kandathillai Intha Mannulagu Aah

Ethanai Kavarchi Ethanai Unarchi
Methaiyum Mayanga Ethanai Valarchi
Unnaivida Oru Aannazhagu
Kandathillai Intha Mannulagu

Thottum Thodaamal Thottu Kai
Pattum Padaamal Pattu Then Tharm
Mutham Idaamal Ittu Nee
Aah
Povudal Thazhuvidum Paarkadal

Manjal Nilaavin Thangai Ival
Nenjil Ulaavum Gangai
Vannam Kedaamal Allu
Oru Kaayam Padaamal Killu

Iravilum Pagalilum
Megangal Kondaadalaam
Idaiveli Kurainthida
Thegangal Ondraagalaam

Ethanai Kavarchi
Ethanai Unarchi
Methaiyum Mayanga
Ethanai Valarchi
Ooh Unnaivida Oru Aannazhagu
Kandathillai Intha Mannulagu Aah

Chinna Puraavai Paaru Nee
Sontham Vidaamal Seru
Koodavaa Aruge Aadavaa

Unnai Kaiyodu Yenthi
En Ullam Kondaadum Shanthi
Yaaradi Unaivida Roobini Aah

Nittham Kanaavil Vanthu
Idhu Sollum Munnooru Sinthu
Panneer Kondaadum Pushbam
Idhu Pakkam Nindraadum Sirppam

Udhadugal Urasalaam
Osaigal Vanthaalenna
Ulagaiye Marakkalaam
Yaarenna Sonnaalenna

Ethanai Kavarchi
Ethanai Unarchi
Methaiyum Mayanga
Ethanai Valarchi
Ooh Unnaivida Oru Pennazhagu
Kandathillai Intha Mannulagu Aah

எத்தனை கவர்ச்சி எத்தனை உணர்ச்சி
மெத்தையும் மயங்க எத்தனை வளர்ச்சி
உன்னைவிட ஒரு பெண்ணழகு
கண்டதில்லை இந்த மண்ணுலகு

எத்தனை கவர்ச்சி எத்தனை உணர்ச்சி
மெத்தையும் மயங்க எத்தனை வளர்ச்சி
உன்னைவிட ஒரு ஆணழகு
கண்டதில்லை இந்த மண்ணுலகு

தொட்டும் தொடாமல் தொட்டு கை
பட்டும் படாமல் பட்டு தேன் தரும்
முத்தம் இடாமல் இட்டு நீ
சத்தம் வராமல் தட்டு
பூவுடல் தழுவிடும் பாற்கடல்

மஞ்சள் நிலாவின் தங்கை இவள்
நெஞ்சில் உலாவும் கங்கை
வண்ணம் கெடாமல் அள்ளு
ஒரு காயம் படாமல் கிள்ளு

இரவிலும் பகலிலும்
மோகங்கள் கொண்டாடலாம்
இடைவெளி குறைந்திட
தேகங்கள் ஒன்றாகலாம்

எத்தனை கவர்ச்சி
எத்தனை உணர்ச்சி
மெத்தையும் மயங்க
எத்தனை வளர்ச்சி
உன்னைவிட ஒரு ஆணழகு
கண்டதில்லை இந்த மண்ணுலகு

சின்னப் புறாவை பாரு நீ
சொந்தம் விடாமல் சேரு
கூடவா அருகே ஆடவா

உன்னை கையோடு ஏந்தி
என் உள்ளம் கொண்டாடும் சாந்தி
யாரடி உனைவிட ரூபிணி ஆஹ்

நித்தம் கனாவில் வந்து
இது சொல்லும் முன்னூறு சிந்து
பன்னீர் கொண்டாடும் புஷ்பம்
இது பக்கம் நின்றாடும் சிற்பம்

உதடுகள் உரசலாம்
ஓசைகள் வந்தாலென்ன
உலகையே மறக்கலாம்
யாரென்ன சொன்னாலென்ன

எத்தனை கவர்ச்சி
எத்தனை உணர்ச்சி
மெத்தையும் மயங்க
எத்தனை வளர்ச்சி
உன்னைவிட ஒரு பெண்ணழகு
கண்டதில்லை இந்த மண்ணுலகு

“ETHANAI KAVARCHI” SONG DETAILS
Starring: Rahman, Roobini and Goundamani
Music: Shankar Ganesh
Singers: Mano and K. S. Chithra
Lyricist: Vaali