Alangudi Somu

Geethai Solla Kannan Song Lyrics

“Geethai Solla Kannan” Song Lyrics From “Garuda Saukiyama(1982)” Movie composed by M. S. Viswanathan and Sung by T. M. Soundararajan. The Geethai Solla Kannan Lyrics are Penned by Alangudi Somu.

Geethai Solla Kannan Vanthaan Bharathathile
Geethai Solla Kannan Vanthaan Bharathathile
Kadamai Solla Raman Vanthaan Kaaviyaththile
Enna Solla Nee Piranthaai Intha Veettile
Eduththu Solladaa Raja Ennidaththile

Geethai Solla Kannan Vanthaan Bharathathile

Dheivamillaa Aalayaththil Vilakkai Yettrinen
Ingu Therillaamal Vadam Pidikka Oorai Koottinen
Dheivamillaa Aalayaththil Vilakkai Yettrinen
Ingu Therillaamal Vadam Pidikka Oorai Koottinen

Nandriyillaa Manitharidam Anbai Naadinen
Adhu Nanju Endru Therinthapothu Nenjam Vaadinen
Idhai Solla Vanthaayo Ennai Vella Vanthaayo

Geethai Solla Kannan Vanthaan Bharathathile

En Pirappil Eppadiyo Karai Padinthathu
Palar Yelanamaai Siriththapothu Manam Odinthathu
Vanmuraigal Seithidave Thunichchal Vanthathu
Antha Varalaattrai Kadantha Kaalam Ezhugindrathu
Idhai Solla Vanthaayo Ennai Vella Vanthaayo

Geethai Solla Kannan Vanthaan Bharathathile
Kadamai Solla Raman Vanthaan Kaaviyaththile
Enna Solla Nee Piranthaai Intha Veettile
Eduththu Solladaa Raja Ennidaththile

Vedikkaiyaai Ulagaththai Nee Paarkka Vanthaayo
Entha Venduthalai Niraivettra Virainthu Vanthaayo
Vedikkaiyaai Ulagaththai Nee Paarkka Vanthaayo
Entha Venduthalai Niraivettra Virainthu Vanthaayo

Un Kathaiyai Solvatharkku Odi Vanthaayo
Ingu En Kathaiyai Ketta Pinbu Adhai Maranthaayo
Enna Solla Vanthaayo Ennai Vella Vanthaayo

Geethai Solla Kannan Vanthaan Bharathathile
Kadamai Solla Raman Vanthaan Kaaviyaththile
Enna Solla Nee Piranthaai Intha Veettile
Eduththu Solladaa Raja Ennidaththile

Geethai Solla Kannan Vanthaan Bharathathile

கீதை சொல்ல கண்ணன் வந்தான் பாரதத்திலே
கீதை சொல்ல கண்ணன் வந்தான் பாரதத்திலே
கடமை சொல்ல ராமன் வந்தான் காவியத்திலே
என்ன சொல்ல நீ பிறந்தாய் இந்த வீட்டிலே
எடுத்துச் சொல்லடா ராஜா என்னிடத்திலே

கீதை சொல்ல கண்ணன் வந்தான் பாரதத்திலே

தெய்வமில்லா ஆலயத்தில் விளக்கை ஏற்றினேன்
இங்கு தேரில்லாமல் வடம் பிடிக்க ஊரைக் கூட்டினேன்
தெய்வமில்லா ஆலயத்தில் விளக்கை ஏற்றினேன்
இங்கு தேரில்லாமல் வடம் பிடிக்க ஊரைக் கூட்டினேன்

நன்றியில்லா மனிதரிடம் அன்பை நாடினேன்
அது நஞ்சு என்று தெரிந்தபோது நெஞ்சம் வாடினேன்
இதை சொல்ல வந்தாயோ என்னை வெல்ல வந்தாயோ

கீதை சொல்ல கண்ணன் வந்தான் பாரதத்திலே

என் பிறப்பில் எப்படியோ கரை படிந்தது
பலர் ஏளனமாய் சிரித்தபோது மனம் ஒடிந்தது
வன்முறைகள் செய்திடவே துணிச்சல் வந்தது
அந்த வரலாற்றை கடந்த காலம் எழுதுகின்றது
இதை சொல்ல வந்தாயோ என்னை வெல்ல வந்தாயோ

கீதை சொல்ல கண்ணன் வந்தான் பாரதத்திலே
கடமை சொல்ல ராமன் வந்தான் காவியத்திலே
என்ன சொல்ல நீ பிறந்தாய் இந்த வீட்டிலே
எடுத்துச் சொல்லடா ராஜா என்னிடத்திலே

வேடிக்கையாய் உலகத்தை நீ பார்க்க வந்தாயோ
எந்த வேண்டுதலை நிறைவேற்ற விரைந்து வந்தாயோ
வேடிக்கையாய் உலகத்தை நீ பார்க்க வந்தாயோ
எந்த வேண்டுதலை நிறைவேற்ற விரைந்து வந்தாயோ

உன் கதையை சொல்வதற்கு ஓடி வந்தாயோ
இங்கு என் கதையை கேட்ட பின்பு அதை மறந்தாயோ
என்ன சொல்ல வந்தாயோ என்னை வெல்ல வந்தாயோ

கீதை சொல்ல கண்ணன் வந்தான் பாரதத்திலே
கடமை சொல்ல ராமன் வந்தான் காவியத்திலே
என்ன சொல்ல நீ பிறந்தாய் இந்த வீட்டிலே
எடுத்துச் சொல்லடா ராஜா என்னிடத்திலே

கீதை சொல்ல கண்ணன் வந்தான் பாரதத்திலே

“GEETHAI SOLLA KANNAN” SONG DETAILS
Starring: Sivaji Ganesan, Sujatha, Mohan and Thiagarajan
Music: M. S. Viswanathan
Singer: T. M. Soundararajan
Lyricist: Alangudi Somu