Vairamuthu

Sandana Malarin Sundara Vadivil Song Lyrics

“Sandana Malarin Sundara Vadivil” Song Lyrics From “Garuda Saukiyama(1982)” Movie composed by M. S. Viswanathan and Sung by S. P. Balasubrahmanyam. The Sandana Malarin Sundara Vadivil Lyrics are Penned by Vairamuthu.

Santhana Malarin Sundhara Vadivil
Unai Naan Kaanugiren

Santhana Malarin Sundhara Vadivil
Unai Naan Kaanugiren
Sinthaiyil Aayiram Sinthanai Kaaviyam
Malarvathai Unarugiren Unarugiren

Santhana Malarin Sundhara Vadivil
Unai Naan Kaanugiren

Muththusaramo Minnum Natchaththiramo
Pillai Thamizho Inbam Alli Tharumo

Muththusaramo Minnum Natchaththiramo
Pillai Thamizho Inbam Alli Tharumo
Sorkkaththin Madimeedhu Sonthangal Uruvaagi
Nadappathu Manamallavaa
Idhayangal Uravaadi Illara Sugam Kodi
Kaanbathu Sirappallavaa

Santhana Malarin Sundhara Vadivil
Unai Naan Kaanugiren

Sokka Thangamo Naan Sokkum Thangamo
Kattu Koondhalo Ennai Kattum Koondhalo
Sokka Thangamo Naan Sokkum Thangamo
Kattu Koondhalo Ennai Kattum Koondhalo

Manmatha Kalai Bhaanam Maarbinil Vizhum Neram
Penn Mugam Sivakkindrathu
Mangala Isai Megam Mazhaiyena Pozhinthaale
Ullam Inikkindrathu

Santhana Malarin Sundhara Vadivil
Unai Naan Kaanugiren

சந்தன மலரின் சுந்தர வடிவில்
உனை நான் காணுகிறேன்

சந்தன மலரின் சுந்தர வடிவில்
உனை நான் காணுகிறேன்
சிந்தையில் ஆயிரம் சிந்தனை காவியம்
மலர்வதை உணருகிறேன் உணருகிறேன்

சந்தன மலரின் சுந்தர வடிவில்
உனை நான் காணுகிறேன்

முத்துசரமோ மின்னும் நட்சத்திரமோ
பிள்ளைத் தமிழோ இன்பம் அள்ளி தருமோ

முத்துசரமோ மின்னும் நட்சத்திரமோ
பிள்ளைத் தமிழோ இன்பம் அள்ளி தருமோ
சொர்க்கத்தின் மடி மீது சொந்தங்கள் உருவாகி
நடப்பது மணமல்லவா
இதயங்கள் உறவாடி இல்லற சுகம் கோடி
காண்பது சிறப்பல்லவா

சந்தன மலரின் சுந்தர வடிவில்
உனை நான் காணுகிறேன்

சொக்கத் தங்கமோ நான் சொக்கும் தங்கமோ
கட்டுக் கூந்தலோ என்னை கட்டும் கூந்தலோ
சொக்கத் தங்கமோ நான் சொக்கும் தங்கமோ
கட்டுக் கூந்தலோ என்னை கட்டும் கூந்தலோ

மன்மத கலை பாணம் மார்பினில் விழும் நேரம்
பெண் முகம் சிவக்கின்றது
மங்கல இசை மேகம் மழையென பொழிந்தாலே
உள்ளமே இனிக்கின்றது

சந்தன மலரின் சுந்தர வடிவில்
உனை நான் காணுகிறேன்

“SANDANA MALARIN SUNDARA VADIVIL” SONG DETAILS
Starring: Sivaji Ganesan, Sujatha, Mohan and Thiagarajan
Music: M. S. Viswanathan
Singer: S. P. Balasubrahmanyam
Lyricist: Vairamuthu