“Gangai Enna Vaigai Enna” Song Lyrics From “Muthalali Amma(1990)” Movie Composed and Sung by Chandrabose. The Gangai Enna Vaigai Enna Lyrics are Penned by Pulamaipithan.
Gangai Enna Vaigai Enna
Ellaam Ingu Nadhigale
Therkku Enna Merke Enna
Ellam Ingu Dhisaigale
Nam Manitharil Yen Pirivugal
Idhai Enni Paarppom Thozhane
Gangai Enna Vaigai Enna
Ellaam Ingu Nadhigale
Therkku Enna Merke Enna
Ellam Ingu Dhisaigale
Thangam Undu Vairam Undu
Enal Annai Naattile
Panjam Mattum Endrum Sontham
Naangal Vaazhum Veettile
Inge Vaazhum Yezhaigal
Mannai Paarkkum Vaazhaigal
Ennum Ennam Naalai Maarum
Vellum Intha Senaigal
Gangai Enna Vaigai Enna
Ellaam Ingu Nadhigale
Therkku Enna Merke Enna
Ellam Ingu Dhisaigale
Sattam Endrum Thittam Endrum
Ine Undu Aayiram
Thenum Paalum Odum Endru
Sonnaar Andru Kaaviyam
Ellaam Poiyaai Ponathu
Ellaam Kosham Aanathu
Yezhai Melum Yezhai Aanaan
Engum Varumai Koodugal
Gangai Enna Vaigai Enna
Ellaam Ingu Nadhigale
Therkku Enna Merke Enna
Ellam Ingu Dhisaigale
Nam Manitharil Yen Pirivugal
Idhai Enni Paarppom Thozhane
Gangai Enna Vaigai Enna
Ellaam Ingu Nadhigale
Therkku Enna Merke Enna
Ellam Ingu Dhisaigale
கங்கை என்ன வைகை என்ன
எல்லாம் இங்கு நதிகளே
தெற்கே என்ன மேற்கே என்ன
எல்லாம் இங்கு திசைகளே
நம் மனிதரில் ஏன் பிரிவுகள்
இதை எண்ணிப் பார்ப்போம் தோழனே
கங்கை என்ன வைகை என்ன
எல்லாம் இங்கு நதிகளே
தெற்கே என்ன மேற்கே என்ன
எல்லாம் இங்கு திசைகளே
தங்கம் உண்டு வைரம் உண்டு
எங்கள் அன்னை நாட்டிலே
பஞ்சம் மட்டும் என்றும் சொந்தம்
நாங்கள் வாழும் வீட்டிலே
இங்கே வாழும் ஏழைகள்
மண்ணை பார்க்கும் வாழைகள்
என்னும் எண்ணம் நாளை மாறும்
வெல்லும் இந்த சேனைகள்
கங்கை என்ன வைகை என்ன
எல்லாம் இங்கு நதிகளே
தெற்கே என்ன மேற்கே என்ன
எல்லாம் இங்கு திசைகளே
சட்டம் என்றும் திட்டம் என்றும்
இங்கே உண்டு ஆயிரம்
தேனும் பாலும் ஓடும் என்று
சொன்னார் அன்று காவியம்
எல்லாம் பொய்யாய் போனது
எல்லாம் கோஷம் ஆனது
ஏழை மேலும் ஏழை ஆனான்
எங்கும் வறுமை கோடுகள்
கங்கை என்ன வைகை என்ன
எல்லாம் இங்கு நதிகளே
தெற்கே என்ன மேற்கே என்ன
எல்லாம் இங்கு திசைகளே
நம் மனிதரில் ஏன் பிரிவுகள்
இதை எண்ணிப் பார்ப்போம் தோழனே
கங்கை என்ன வைகை என்ன
எல்லாம் இங்கு நதிகளே
தெற்கே என்ன மேற்கே என்ன
எல்லாம் இங்கு திசைகளே
“GANGAI ENNA VAIGAI ENNA” SONG DETAILS
Starring: Rahman, Roobini and Goundamani
Music: Chandrabose
Singer: Chandrabose
Lyricist: Pulamaipithan