“Ennil Vazhum Jeevane” Song Lyrics From “Muthalali Amma(1990)” Movie Composed by Chandrabose and Sung by S. Janaki and K. J. Yesudas. The Ennil Vazhum Jeevane Lyrics are Penned by Pulamaipithan.
Ennil Vaazhum Jeevane Hoi
Inbam Ennum Raagame
Oru Vaanaga Sorkkam Kaaladiyoram
Vanthathai Naan Paarthen
Nee Konjidum Neram Anjugam Pesum
Senthamizh Naan Ketten
Ennil Vaazhum Jeevane Hoi
Inbam Ennum Raagame
Kannmani Unthan Kaaladiyosai
Adhuthaan Enakku Suga Raagam
Kadhalan Naalum Kangalil Pesum
Mozhithaan Enakku Pudhu Vedham
Kaigalil Thaavi Kaarkuzhal Neevi
Kaigalil Thaavi Kaarkuzhal Neevi
Anaikkum Anaippil Pasiyaarum….hoi
Ennil Vaazhum Jeevane Hoi
Inbam Ennum Raagame
Bharathidasan Paarvaiyil Thondrum
Azhagin Sirippe Neethaanaa
Appadiyaanaal Naanunnai Ketppen
Thamizhin Iyakkam Needhaanaa
Kattilil Naalum Kavi Arangerum
Kattilil Naalum Kavi Arangerum
Ilamai Ninaive Nalanthaanaa Hoi
Ennil Vaazhum Jeevane Hoi
Inbam Ennum Raagame
Oru Vaanaga Sorkkam Kaaladiyoram
Vanthathai Naan Paarthen
Nee Konjidum Neram Anjugam Pesum
Senthamizh Naan Ketten
Ennil Vaazhum Jeevane Hoi
Inbam Ennum Raagame
என்னில் வாழும் ஜீவனே ஹோய்
இன்பம் என்னும் ராகமே
ஒரு வானக சொர்க்கம் காலடியோரம்
வந்ததை நான் பார்த்தேன்
நீ கொஞ்சிடும் நேரம் அஞ்சுகம் பேசும்
செந்தமிழ் நான் கேட்டேன்
என்னில் வாழும் ஜீவனே ஹோய்
இன்பம் என்னும் ராகமே
கண்மணி உந்தன் காலடியோசை
அதுதான் எனக்கு சுக ராகம்
காதலன் நாளும் கண்களில் பேசும்
மொழிதான் எனக்கு புது வேதம்
கைகளில் தாவி கார்க்குழல் நீவி
கைகளில் தாவி கார்க்குழல் நீவி
அணைக்கும் அணைப்பில் பசியாறும் ஹோய்
என்னில் வாழும் ஜீவனே ஹோய்
இன்பம் என்னும் ராகமே
பாரதிதாசன் பார்வையில் தோன்றும்
அழகின் சிரிப்பே நீதானா
அப்படியானால் நானுன்னை கேட்பேன்
தமிழின் இயக்கம் நீதானா
கட்டிலில் நாளும் கவி அரங்கேறும்
கட்டிலில் நாளும் கவி அரங்கேறும்
இளமை நினைவே நலந்தானா ஹோய்
என்னில் வாழும் ஜீவனே ஹோய்
இன்பம் என்னும் ராகமே
ஒரு வானக சொர்க்கம் காலடியோரம்
வந்ததை நான் பார்த்தேன்
நீ கொஞ்சிடும் நேரம் அஞ்சுகம் பேசும்
செந்தமிழ் நான் கேட்டேன்
என்னில் வாழும் ஜீவனே ஹோய்
இன்பம் என்னும் ராகமே
“ENNIL VAZHUM JEEVANE” SONG DETAILS
Starring: Rahman, Roobini and Goundamani
Music: Chandrabose
Singers: S. Janaki and K. J. Yesudas
Lyricist: Pulamaipithan