Enga Rajjiyathil Jathiyillai From Imaigal(1983) Movie composed by Gangai Amaran and Sung by Malaysia Vasudevan and S. P. Sailaja. The Enga Rajjiyathil Jathiyillai Lyrics are Penned by Pulamaipithan.
Enga Rajjiyathil Jathiyillai Pongadaa
Inge Nallavanga Vaazhthu Solla Vaangadaa
Enga Rajjiyathil Jathiyillai Pongadaa
Inge Nallavanga Vaazhthu Solla Vaangadaa
Kadhal Jodiyaai
Vaanampaadiyaai
Kadhal Jodiyaai
Vaanampaadiyaai
Ondru Koodinaar Maalai Soodinaar
Ondru Koodinaar Maalai Soodinaar
Enga Rajjiyathil Jathiyillai Pongadaa
Inge Nallavanga Vaazhthu Solla Vaangadaa
Kadhal Kalyaanam Aalum Santhosham
Kandu Neeraadattum
Intha Ananthamindru Aarambam
Endrum Undaagattum
Varum Kaalam Ellaam Nalla Kaalam
Sugam Thaanaai Vanthu Serum
Uyir Paasamundu Paasamulla
Annan Undu Nyanathangame
Enga Rajjiyathil Jaadhiyillai Pongadaa
Inge Nallavanga Vaazhthu Solla Vaangadaa
Kadhal Jodiyaai
Vaanampaadiyaai
Kadhal Jodiyaai
Vaanampaadiyaai
Ondru Koodinaar Maalai Soodinaar
Ondru Koodinaar Maalai Soodinaar
Enga Rajjiyathil Jaadhiyillai Pongadaa
Inge Nallavanga Vaazhthu Solla Vaangadaa
Vaanam Ondreythaan Bhoomi Ondreythaan
Makkal Ondrey Inam
Odum Naalathil Paayum Rathathil
Yaarkkum Ondrey Niram
Oru Medu Pallam Attra Naadu
Ini Vendum Endrey Solli Paadu
Intha Kaalamondru Naaliyundu
Bedhamellaam Odiye Poividum
Enga Rajjiyathil Jaadhiyillai Pongadaa
Inge Nallavanga Vaazhthu Solla Vaangadaa
Kadhal Jodiyaai
Vaanampaadiyaai
Kadhal Jodiyaai
Vaanampaadiyaai
Ondru Koodinaar Maalai Soodinaar
Ondru Koodinaar Maalai Soodinaar
Enga Rajjiyathil Jaadhiyillai Pongadaa
Inge Nallavanga Vaazhthu Solla Vaangadaa
எங்க ராஜ்ஜியத்தில் ஜாதியில்லை போங்கடா
இங்கே நல்லவங்க வாழ்த்து சொல்ல வாங்கடா
எங்க ராஜ்ஜியத்தில் ஜாதியில்லை போங்கடா
இங்கே நல்லவங்க வாழ்த்து சொல்ல வாங்கடா
காதல் ஜோடியாய்
வானம்பாடியாய்
காதல் ஜோடியாய்
வானம்பாடியாய்
ஒன்று கூடினார் மாலை சூடினார்
ஒன்று கூடினார் மாலை சூடினார்
எங்க ராஜ்ஜியத்தில் ஜாதியில்லை போங்கடா
இங்கே நல்லவங்க வாழ்த்து சொல்ல வாங்கடா
காதல் கல்யாணம் ஆளும் சந்தோசம்
கண்டு நீராடட்டும்
இந்த ஆனந்தம் இன்று ஆரம்பம்
என்றும் உண்டாகட்டும்
வரும் காலம் எல்லாம் நல்ல காலம்
சுகம் தானாய் வந்து சேரும்
உயிர் பாசமுண்டு பாசமுள்ள
அண்ணன் உண்டு ஞானத்தங்கமே
எங்க ராஜ்ஜியத்தில் ஜாதியில்லை போங்கடா
இங்கே நல்லவங்க வாழ்த்து சொல்ல வாங்கடா
காதல் ஜோடியாய்
வானம்பாடியாய்
காதல் ஜோடியாய்
வானம்பாடியாய்
ஒன்று கூடினார் மாலை சூடினார்
ஒன்று கூடினார் மாலை சூடினார்
எங்க ராஜ்ஜியத்தில் ஜாதியில்லை போங்கடா
இங்கே நல்லவங்க வாழ்த்து சொல்ல வாங்கடா
வானம் ஒன்றேதான் பூமி ஒன்றேதான்
மக்கள் ஒன்றே இனம்
ஓடும் நாளத்தில் பாயும் ரத்தத்தில்
யார்க்கும் ஒன்றே நிறம்
ஒரு மேடு பள்ளம் அற்ற நாடு
இனி வேண்டும் என்றே சொல்லிப் பாடு
இந்த காலமொன்று நாளையுண்டு
பேதமெல்லாம் ஓடியே போய்விடும்
எங்க ராஜ்ஜியத்தில் ஜாதியில்லை போங்கடா
இங்கே நல்லவங்க வாழ்த்து சொல்ல வாங்கடா
காதல் ஜோடியாய்
வானம்பாடியாய்
காதல் ஜோடியாய்
வானம்பாடியாய்
ஒன்று கூடினார் மாலை சூடினார்
ஒன்று கூடினார் மாலை சூடினார்
எங்க ராஜ்ஜியத்தில் ஜாதியில்லை போங்கடா
இங்கே நல்லவங்க வாழ்த்து சொல்ல வாங்கடா
Enga Rajjiyathil Jathiyillai Song Details:
Starring: Sivaji Ganesan, Saritha, Sarath Babu, and Sudarshan
Music: Gangai Amaran
Singers: Malaysia Vasudevan and S. P. Sailaja