Vaali

Madappuravo Illai Manjal Song Lyrics

Madappuravo Illai Manjal From Imaigal(1983) Movie composed by Gangai Amaran and Sung by Malaysia Vasudevan and P. Susheela. The Madappuravo Illai Manjal Lyrics are Penned by Vaali.

Madappuravo Illai Manjal Nilaavo
Madappuravo Illai Manjal Nilaavo
Ravivarman Ini Varuvaan
Unathazhginai Varaivaan
Karuvizhi Maragathamani Dheepam Yettrum

Madappuravo Illai Manjal Nilaavo
Madappuravo Illai Manjal Nilaavo

Maman Kayirendum
Thottilai Poda
Ilamaalai Thendral Varum
Malligai Thoova

Maman Kayirendum
Thottilai Poda
Ilamaalai Thendral Varum
Malligai Thoova

Thalir Kothum Chella Kuyil
Idhu Engaloda Thanga Vayal
Nadamaadum Vanna Mayil
Siragai Thaanam Thantha Udal
Udalaa Illayadaa
Idhu En Roja Thottam

Maadappuraavo Illai Manjal Nilaavo
Ravivarman Ini Varuvaan
Unathazhginai Varaivaan
Karuvizhi Maragathamani Dheepam Yettrum

Maadappuraavo Illai Manjal Nilaavo

Maarbil Sooda Varum Santhana Maalai
Pudhu Vaasam Kondu Varum Senbaga Cholai
En Maarbil Sooda Varum Santhana Maalai
Pudhu Vaasam Kondu Varum Senbaga Cholai
Un Thaayin Annanadaa
Enakku Neethaan Mannanadaa

Naan Unnai Pettreduththen
Annan Ennai Thaththedththaan
Karunai Pongi Varum
Enathu Kaaval Dheivam

Maadappuraavo Illai Manjal Nilaavo
Maadappuraavo Illai Manjal Nilaavo
Ravivarman Ini Varuvaan
Unathazhginai Varaivaan
Karuvizhi Maragathamani Dheepam Yettrum

Maadappuraavo Illai Manjal Nilaavo
Aariraraaro Aariraraaro
Aariraraaro Aariraraaro

மாடப்புறாவோ இல்லை மஞ்சள் நிலாவோ
மாடப்புறாவோ இல்லை மஞ்சள் நிலாவோ
ரவிவர்மன் இனி வருவான்
உனதழகினை வரைவான்
கருவிழி மரகதமணி தீபம் ஏற்றும்

மாடப்புறாவோ இல்லை மஞ்சள் நிலாவோ
மாடப்புறாவோ இல்லை மஞ்சள் நிலாவோ

மாமன் கையிரெண்டும்
தொட்டிலைப் போட
இளமாலைத் தென்றல் வரும்
மல்லிகை தூவ

இந்த மாமன் கையிரெண்டும்
தொட்டிலைப் போட
இளமாலைத் தென்றல் வரும்
மல்லிகை தூவ

தளிர் கோதும் செல்ல குயில்
இது எங்களோட தங்க வயல்
நடமாடும் வண்ண மயில்
சிறகைத் தானம் தந்த உடல்
உடலா இல்லையடா
இது என் ரோஜாத் தோட்டம்

மாடப்புறாவோ இல்லை மஞ்சள் நிலாவோ
ரவிவர்மன் இனி வருவான்
உனதழகினை வரைவான்
கருவிழி மரகதமணி தீபம் ஏற்றும்

மாடப்புறாவோ இல்லை மஞ்சள் நிலாவோ

மார்பில் சூட வரும் சந்தன மாலை
புது வாசம் கொண்டு வரும் செண்பகச் சோலை
என் மார்பில் சூட வரும் சந்தன மாலை
புது வாசம் கொண்டு வரும் செண்பகச் சோலை
உன் தாயின் அண்ணனடா
எனக்கு நீதான் மன்னனடா

நான் உன்னை பெற்றெடுத்தேன்
அண்ணன் என்னைத் தத்தெடுத்தான்
கருணை பொங்கி வரும்
எனது காவல் தெய்வம்

மாடப்புறாவோ இல்லை மஞ்சள் நிலாவோ
மாடப்புறாவோ இல்லை மஞ்சள் நிலாவோ
ரவிவர்மன் இனி வருவான்
உனதழகினை வரைவான்
கருவிழி மரகதமணி தீபம் ஏற்றும்

மாடப்புறாவோ இல்லை மஞ்சள் நிலாவோ
ஆரிரராரோ ஆரிரராரோ
ஆரிரராரோ ஆரிரராரோ

Madappuravo Illai Manjal Song Details:
Starring: Sivaji Ganesan, Saritha, Sarath Babu, and Sudarshan
Music: Gangai Amaran
Singers: Malaysia Vasudevan and P. Susheela