Ilaiyaraaja

Eeswarane Eeswarane Song Lyrics

Eeswarane Eeswarane Song Lyrics From Vaazhga Valarga Movie Starring Radha Ravi, Saritha Mukesh, Senthil Ramamoorthi in Lead Roles. The Song was composed by Ilaiyaraaja and Sung by Malaysia Vasudevan, Ilaiyaraja and B. S. Sasirekha. Eeswarane Eeswarane lyrics are penned by Ilaiyaraaja.

Eeswarane Eeswarane Song Lyrics | Vaazhga Valarga | English & Tamil Font

Eeswarane
Eeswarane Eeswarane
Pombalaiya Ennathukku Thalaiyil Vechaan
Pombala Illaatti Olagam Illadaa
Idha Purinju Kolla Venum Manadhil Kolladaa
Pombala Illaatti Olagam Illadaa
Idha Purinju Kolla Venum Manadhil Kolladaa

Eeswarane Eeswarane
Pombalaiya Ennathukku Thalaiyil Vechaan
Pombalaiyinaale Olagam Kettudum
Adha Purinju Kolla Thaandaa Marachu Vechutaan
Pombalaiyinaale Olagam Kettudum
Adha Purinju Kolla Thaandaa Marachu Vechutaan

Aathula Thala Muzhugi
Mettula Mayirunathi
Kaattu Pakkam Povaa Adhu Or Azhagu
Veettula Velakku Vechu Vaasalil Vizhiya Vechu
Kaathiruppaa Paaru Adhu Or Azhagu

Aathula Thala Muzhugi
Mettula Mayirunathi
Kaattu Pakkam Povaa Adhu Or Azhagu
Veettula Velakku Vechu Vaasalil Vizhiya Vechu
Kaathiruppaa Paaru Adhu Or Azhagu

Azhagirukkum Edathula Thaan
Thanngu Nakkadi Thanakku Thaan
Aabathunga Kaathirukkum
Thanngu Nakkadi Thanakku Thaan

Ethanaiyo Sithanunga Thaan
Ada Paadi Vechadhu Unakku Purinjudhaa

Onakkirukkum Mana Kozhappam
Enakkedhukku Enakkedhukku
Siruvaa Siruvaa Vazhi Vidu

Eeswarane Eeswarane
Pombalaiya Ennathukku Thalaiyil Vechaan

Pombala Illaatti Olagam Illammaa
Idha Purinju Kolla Venum Manadhil Kollammaa

Rambaa
Swaami
Menakaa
Swaami

Neengal Iruvarum Serndhu
Oru Nalla Naattiyam Aadungal Paarkkalaam

Sitham Swaami
Dance Udaance

Idhukku Thaan Daa Pombalainga Laayikku

Medaiyil Manam Mudichum
Saadaiyil Sarasam Pannum
Appanoda Buthi Onakkirukkudhu
Kattura Thaaliya Vittu
Thottathil Veliya Thaandum
Paattanoda Buthi Onakkirukkudhu

Medaiyil Manam Mudichum
Saadaiyil Sarasam Pannum
Appanoda Buthi

Enakkirukkudhu Enakkirukkudhu

Kattura Thaaliya Vittu
Thottatthil Veliya Thaandum
Paattanoda Buthi

Enakkirukkudhu
Kandu Pudichuttiyaa
Solluradha Cholludhu
Danda Nakkadi Thanakku Thaa
Pacha Kilip Pilladaa
Danda Nakkadi Thanakku Thaa

Anubavathil Arinju Kondadhu
Adha Alli Cholla Vaarthai Illadaa

Chinnavano Mannavano
Sonna Sollu Unmaiyinnu
Arinjaa Purinjaa Vazhi Vidu

Eeswarane Eeswarane
Pombalaiya Ennathukku Thalaiyil Vechaan
Pombala Illaatti Olagam Illadaa
Idha Purinju Kolla Venum Manadhil Kolladaa

Eesuwarane Eesuwarane
Pombalaiya Ennathukku Thalaiyil Vechaan
Pombalaiyinaale Olagam Kettudum
Adha Purinju Kolla Thaandaa Marachu Vechutaan

ஈசுவரனே
ஈசுவரனே ஈசுவரனே
பொம்பளைய என்னத்துக்கு
தலையில் வெச்சான்
பொம்பள இல்லாட்டி ஒலகம் இல்லடா
இத புரிஞ்சு கொள்ள வேணும் மனதில் கொள்ளடா
பொம்பள இல்லாட்டி ஒலகம் இல்லடா
இத புரிஞ்சு கொள்ள வேணும் மனதில் கொள்ளடா

ஈசுவரனே ஈசுவரனே
பொம்பளைய என்னத்துக்கு தலையில் வெச்சான்
பொம்பளையினாலே ஒலகம் கெட்டுடும்
அதப் புரிஞ்சு கொள்ளத்தான்டா மறச்சு வெச்சுட்டான்
பொம்பளையினாலே ஒலகம் கெட்டுடும்
அதப் புரிஞ்சு கொள்ளத்தான்டா மறச்சு வெச்சுட்டான்

ஆத்துல தல முழுகி
மேட்டுல மயிருணத்தி
காட்டுப் பக்கம் போவா அது ஓர் அழகு
வீட்டுல வெளக்கு வெச்சு வாசலில் விழிய வெச்சு
காத்திருப்பா பாரு அது ஓர் அழகு

ஆத்துல தல முழுகி
மேட்டுல மயிருணத்தி
காட்டுப் பக்கம் போவா அது ஓர் அழகு
வீட்டுல வெளக்கு வெச்சு வாசலில் விழிய வெச்சு
காத்திருப்பா பாரு அது ஓர் அழகு

அழகிருக்கும் எடத்துலதான்
தாங்கு னக்கடி தனக்குத்தான்
ஆபத்துங்க காத்திருக்கும்
தாங்கு னக்கடி தனக்குத் தான்

எத்தனையோ சித்தனுங்கதான்
அட பாடி வெச்சது உனக்குப் புரிஞ்சுதா

ஒனக்கிருக்கும் மனக் கொழப்பம்
எனக்கெதுக்கு எனக்கெதுக்கு
சிறுவா சிறுவா வழி விடு

ஈசுவரனே ஈசுவரனே
பொம்பளைய என்னத்துக்கு தலையில் வெச்சான்

பொம்பள இல்லாட்டி ஒலகம் இல்லம்மா
இத புரிஞ்சு கொள்ள வேணும் மனதில் கொள்ளம்மா

ரம்பா
ஸ்வாமி
மேனகா
ஸ்வாமி

நீங்கள் இருவரும் சேர்ந்து
ஒரு நல்ல நாட்டியம் ஆடுங்கள் பார்க்கலாம்
சித்தம் ஸ்வாமி
டான்ஸ் உடான்ஸ்
இதுக்குத்தான்டா பொம்பளைங்க லாயிக்கு

மேடையில் மணம் முடிச்சும்
சாடையில் சரசம் பண்ணும்
அப்பனோட புத்தி ஒனக்கிருக்குது
கட்டுற தாலிய விட்டு
தோட்டத்தில் வேலியத் தாண்டும்
பாட்டனோட புத்தி ஒனக்கிருக்குது

மேடையில் மணம் முடிச்சும்
சாடையில் சரசம் பண்ணும்
அப்பனோட புத்தி

எனக்கிருக்குது எனக்கிருக்குது

கட்டுற தாலிய விட்டு
தோட்டத்தில் வேலியத் தாண்டும்
பாட்டனோட புத்தி

எனக்கிருக்குது
கண்டு புடிச்சுட்டியா
சொல்லுறதச் சொல்லுது
டன்டனக்கடி டனக்குத்தா
பச்சிக் கிளிப் பிள்ளடா
டன்டனக்கடி டனக்குத்தா

அனுபவத்தில் அறிஞ்சு கொண்டது
அத அள்ளிச் சொல்ல வார்த்தை இல்லடா

சின்னவனோ மன்னவனோ
சொன்ன சொல்லு உண்மையின்னு
அறிஞ்சா புரிஞ்சா வழி விடு

ஈசுவரனே ஈசுவரனே
பொம்பளைய என்னத்துக்கு தலையில் வெச்சான்
பொம்பள இல்லாட்டி ஒலகம் இல்லடா
இத புரிஞ்சு கொள்ள வேணும் மனதில் கொள்ளடா

ஈசுவரனே ஈசுவரனே
பொம்பளைய என்னத்துக்கு தலையில் வெச்சான்
பொம்பளையினாலே ஒலகம் கெட்டுடும்
அதப் புரிஞ்சு கொள்ளத்தான்டா மறச்சு வெச்சுட்டான்