Song Details
Starring: Hiphop Tamizha, Iswarya Menon, K.S Ravikumar, Munishkanth, Ravi Maria, Badava Gopi, Shah Ra, Eruma Saani Vijay
Music: Hiphop Tamizha
Singer: Hiphop Tamizha
Enaku Breakup
Adhula En Thappu
Edhuvum Illainaale
Enna Villain Naale
Enakku Shock Atchu
Athula Heart Vetchu
Karugi Poyiruchu
Poda Goyyaale
Enna Poga Sonnaale
Poi Saaga Sonnaale
Naan Sogathula Paadurendi
Saami Munnaale
Enna Poga Sonnaalum
Naandukittu Saaga Sonnaalum
Kavalai Illa Pullainga Irukku
Endhan Pinnaale
Valikutha Valikutha Nenjukulla
Ava Single nu Status Maathi Potuttaale
Sogamaa Irukuthey Thaanga Mudila
Ava Wallpaper la En Moonjiya Thookitaale
Breakupu Enakku Breakuppuuu
Breakupu Enakku Breakuppuuu
En Sirippu Prechana Siruchu Muduchuna
Aluga Mudiyala Siruchutten
Love la Prechana Life la Prechana
Adakka Mudiyala Sirichitten
Sondha Prechana Soga Prechana
Marakka Mudiyala Marachitten
Prechana Prechana Ethana Prechana
Sirichu Siruchu Theruchutten
Kadhala Marakka Nenachu Sirikkiren
En Kadhali Mogatha Nenachu Sirikkiren
Sogathil Life illa Nenachu Sirikiren
Naan Kovatha Adakka Mudiyala Sirikiren
Valikutha Valikutha Nenjukulla
Ava Single nu Status Maathi Potuttaale
Sogamaa Irukuthey Thaanga Mudila
Ava Wallpaper la En Moonjiya Thookitaale
Breakupu Enakku Breakuppuuu
Breakupu Enakku Breakuppuuu
Love vu Pichikichu
Life fu Puttukichu
Manda Pichukichu Mental Aachu
எனக்கு பிரேக்கப்பு
அதுல என் தப்பு
எதுவும் இல்லைனாலே
என்ன வில்லன்னாலே
எனக்கு ஷாக் அடுச்சு
அதுல ஹார்ட் வெடுச்சு
கருகி போயிருச்சு
போடா கொய்யாலே
என்ன போக சொன்னாலே
போய் சாக சொன்னாலே
நான் சோகத்துல பாடுறேண்டி
சாமி முன்னாலே
என்ன போக சொன்னாலும்
நாண்டுக்கிட்டு சாக சொன்னாலும்
கவலை இல்ல புள்ளைங்க இருக்கு
எந்தன் பின்னாலே
வலிக்குதா வலிக்குதா நெஞ்சுக்குள்ள
அவ சிங்கிள்னு ஸ்டேட்டஸ் மாத்தி போட்டுட்டாலே
சோகமா இருக்குதே தாங்க முடில
அவ வால்பேப்பர்ல என் மூஞ்சிய தூக்கிட்டாலே
பிரேக்கப்பு எனக்கு பிரேக்கப்பு
பிரேக்கப்பு எனக்கு பிரேக்கப்பு
என் சிரிப்பு பிரச்னை சிரிச்சு முடுச்சுன்ன
அழுக முடியல சிரிச்சுட்டேன்
லவ்ல பிரச்னை லைப்ல பிரச்னை
அடக்க முடியல சிரிச்சுட்டேன்
சொந்த பிரச்னை சோக பிரச்னை
மறக்க முடியல மறச்சுட்டேன்
பிரச்னை பிரச்னை எத்தன பிரச்னை
சிருச்சு சிருச்சு தெருச்சுட்டேன்
காதல மறக்க நெனச்சு சிரிக்கிறேன்
என் காதலி முகத்தை நெனச்சு சிரிக்கிறேன்
சோகத்தில் லைப் இல்ல நெனச்சு சிரிக்கிறேன்
நான் கோவத்த அடக்க முடியல சிரிக்கிறேன்
வலிக்குதா வலிக்குதா நெஞ்சுக்குள்ள
அவ சிங்கிள்னு ஸ்டேட்டஸ் மாத்தி போட்டுட்டாலே
சோகமா இருக்குதே தாங்க முடில
அவ வால்பேப்பர்ல என் மூஞ்சிய தூக்கிட்டாலே
பிரேக்கப்பு எனக்கு பிரேக்கப்பு
பிரேக்கப்பு எனக்கு பிரேக்கப்பு
லவ்வு பிச்சுகிச்சு
லைப்பு புட்டுக்கிச்சு
மண்ட பிச்சுகிச்சு மெண்டல் ஆச்சு