Dilipkumar

Avasarama Romba Avasarama Song Lyrics

“Avasarama Romba Avasarama” Song Lyrics From “Abhirami(1992)” Movie Starring Saravanan, Sujatha and Kasthuri in the Lead Roles. The Song is composed by Deva and Sung by S. P. Sailaja. The Avasarama Romba Avasarama Lyrics are Penned by Dilipkumar.

Avasaramaa Romba Avasaramaa
Innum Anjaaru Vaaram Irukkuthammaa
Adikkadithaan Iva Thethiya Paarththaa
Kalyaanam Udane Nadanthidumaa

Malaronnu Malaruthu Mayanguthadi
Manasukkul Nadakkuthu Sangeethamthaan
Pudhu Mugam Adikkadi Sivakkuthadi
Purushana Nenaikkira Santhosamthaan

Kozhi Onnu Oduthu Oduthu
Koodaaram Pottu Amukkungadi
Kodi Veettu Paattiya Kettu
Kummaalam Pottu Kumukkungadi

Avasaramaa Romba Avasaramaa
Innum Anjaaru Vaaram Irukkuthammaa
Adikkadithaan Iva Thethiya Paarththaa
Kalyaanam Udane Nadanthidumaa

Kaalam Muzhuthum Machchaanaththaan
Munthaana Mudichchila Valaichchukkadi
Naalu Ponnu Pinnaala Irukku
Manasula Adhaiyum Nenaichchukkadi

Naalai Varum Maappillaikku
Naangalellaam Thangachchi
Aalukkoru Sela Ketpom
Appaththaan Nee Edhir Katchi

Pillai Illaatha Veettil Vanthu
Thulli Kuthikkattumaa Pulla
Ellaa Poruppaiyum Yeththukkodaa
Nallaa Sumakkatum Aambala

Sambanthi Aagum Ammaavin Mugaththil
Santhosha Kalaiya Paarungadi

Avasaramaa
Avasaramaa Romba Avasaramaa
Innum Anjaaru Vaaram Irukkuthammaa
Adikkadithaan Iva Thethiya Paarththaa
Kalyaanam Udane Nadanthidumaa

Kaanjippattu Kattaayam Undu
Kalyaana Ponne Therinjukkadi
Kaaraikurichchi Naayanthoda
Thanjavur Thavilum Adikkumadi

Thanga Kaasu Thonga Thonga
Thaali Onnu Senjaachchu
Dindugullu Kundumalli
Maalai Pinna Vanthaachchu

Manjal Sendhooram Thegam Muzhuthum
Mysur Santhanam Poosanum
Konjum Aththaanin Mookku Mele
Kuppunnu Vaasam Yeranum
Naalthorum Thedi Nee Paarththa Thethi
Naalaikkuththaane Therinjukkadi

Adingadi Adingadi Maththaala Melam
Akkaavukku Kalyaanamthaan
Adikkuthu Adikkuthu Santhosam Thaalam
Kalyaana Ponnu Kannooramthaan

Malaronnu Malaruthu Mayanguthadi
Manasukkul Nadakkuthu Sangeethamthaan
Pudhu Mugam Adikkadi Sivakkuthadi
Purushana Nenaikkira Santhosamthaan

Vaazhaiyodu Thoranam Katti
Kalyaana Thethi Koorungadi
Maalai Maaththum Neram Paarththu
Machchaana Vaazhththi Paadungadi

அவசரமா ரொம்ப அவசரமா
இன்னும் அஞ்சாறு வாரம் இருக்குதம்மா
அடிக்கடி தான் இவ தேதிய பார்த்தா
கல்யாணம் உடனே நடந்திடுமா

மலரொன்னு மலருது மயங்குதடி
மனசுக்குள் நடக்குது சங்கீதம்தான்
புது முகம் அடிக்கடி சிவக்குதடி
புருஷன நெனைக்கிற சந்தோஷம்தான்

கோழி ஒன்னு ஓடுது ஓடுது
கூடாரம் போட்டு அமுக்குங்கடி
கோடி வீட்டு பாட்டிய கேட்டு
கும்மாளம் போட்டு குமுக்குங்கடி

அவசரமா ரொம்ப அவசரமா
இன்னும் அஞ்சாறு வாரம் இருக்குதம்மா
அடிக்கடி தான் இவ தேதிய பார்த்தா
கல்யாணம் உடனே நடந்திடுமா

காலம் முழுதும் மச்சானத்தான்
முந்தான முடிச்சில வளச்சுக்கடி
நாலு பொண்ணு பின்னால இருக்கு
மனசுல அதையும் நெனச்சிக்கடி

நாளை வரும் மாப்பிள்ளைக்கு
நாங்களெல்லாம் தங்கச்சி
ஆளுக்கொரு சேலை கேட்போம்
அப்பத்தான் நீ எதிர் கட்சி

பிள்ளை இல்லாத வீட்டில் வந்து
துள்ளி குதிக்கட்டுமா புள்ள
எல்லா பொறுப்பையும் ஏத்துக்கோடா
நல்லா சுமக்கட்டும் ஆம்பள

சம்பந்தி ஆகும் அம்மாவின் முகத்தில்
சந்தோஷ களைய பாருங்கடி

அவசரமா
அவசரமா ரொம்ப அவசரமா இன்னும்
அஞ்சாறு வாரம் இருக்குதம்மா
அடிக்கடி தான் இவ தேதிய பார்த்தா
கல்யாணம் உடனே நடந்திடுமா

காஞ்சிப்பட்டு கட்டாயம் உண்டு
கல்யாண பொண்ணே தெரிஞ்சுக்கடி
காரைக்குறிச்சி நாயனத்தோட
தஞ்சாவூர் தவிலும் அடிக்குமடி

தங்கக் காசு தொங்க தொங்க
தாலி ஒன்னு செஞ்சாச்சு
திண்டுக்கல்லு குண்டுமல்லி
மாலை பின்ன வந்தாச்சு

மஞ்சள் செந்தூரம் தேகம் முழுதும்
மைசூர் சந்தனம் பூசணும்
கொஞ்சும் அத்தானின் மூக்கு மேலே
குப்புன்னு வாசம் ஏறணும்
நாள்தோறும் தேடி நீ பார்த்த தேதி
நாளைக்குத்தானே தெரிஞ்சுக்கடி

அடிங்கடி அடிங்கடி மத்தாள மேளம்
அக்காவுக்கு கல்யாணம்தான்
அடிக்குது அடிக்குது சந்தோஷம் தாளம்
கல்யாணப் பொண்ணு கண்ணோரம்தான்

மலரொண்ணு மலருது மயங்குதடி
மனசுக்குள் நடக்குது சங்கீதம் தான்
புது முகம் அடிக்கடி சிவக்குதடி
புருஷன நெனைக்கிற சந்தோஷம்தான்

வாழையோடு தோரணம் கட்டி
கல்யாண தேதி கூறுங்கடி
மாலை மாத்தும் நேரம் பார்த்து
மச்சான வாழ்த்தி பாடுங்கடி

“AVASARAMA ROMBA AVASARAMA” SONG DETAILS
Starring: Saravanan, Sujatha and Kasthuri
Music: Deva
Singer: S. P. Sailaja
Lyricist: Dilipkumar