Dilipkumar

Aathadi Chinna Ponnu Song Lyrics

“Aathadi Chinna Ponnu” Song Lyrics From “Abhirami(1992)” Movie Starring Saravanan, Sujatha and Kasthuri in the Lead Roles. The Song is composed by Deva and Sung by Minmini. The Aathadi Chinna Ponnu Lyrics are Penned by Dilipkumar.

Aaththaadi Chinna Ponnu
Kanni Ponnu Aanathu
Abhirami Veettukkulle Yogam Onnu Kooduthu
Neththu Vitta Naaththu Nikkuthadi Pooththu
Machcham Kichcham Paaththu Manja Thanni Ooththu
Machcham Kichcham Paaththu Manja Thanni Ooththu

Aaththaadi Chinna Ponnu
Kanni Ponnu Aanathu
Abhirami Veettukkulle Yogam Onnu Kooduthu

Kalamagal Vaazhgavendru
Kavi Kondu Paadinen
Thirumagal Vaazhgavendru
Thedi Vanthu Vaazhththinen

Thaaivazhi Seedhanamthaan
Thangaiyindru Kaanbathu
Thangam Ondrum Thevaiyillai
Angam Thangamaanathu

Vayasu Vanthaachchu Ammaadi Vaalu Ennaachchu
Ammaadi Vaalu Ennaachchu
Neeyum Sernthaachchu Indrodu Rendu Moonaachchu
Aahaa Rendu Moonaachchu

Suttri Nindru Sontham Ellaam
Vettri Kolla Vaazhththuthu
Abhirami Ponnu Aalaagi Ninnaa
Paaraamal Ponaal Adhu Enna Kannaa

Aaththaadi Chinna Ponnu
Kanni Ponnu Aanathu
Abhirami Veettukkulle Yogam Onnu Kooduthu

Ilangandru Vaazhagavendru
Annai Ullam Vaazhththuthu
Irunthaalum Paaram Ondru Enthan Vaazhvil Kooduthu

Marumagal Samanjirukkaa Maappillaikku Panjamaa
Maappillaikku Meesaiyilla Vayasu Ippo Anjummaa
Vaanga Sambanthu Pillaikku Kattil Tharavenaam
Aama Kattil Tharavenaam

Thoonga Venaamaa Kaiyodu Thottil Tharavenum
Aamaam Thottil Tharavenum
Aa…aa….maappillaikku Thaagam Vanthaa
Putti Paalu Ooththanum

Rojappoo Mele Theliyunga Panneer
Abhirami Kannil Aanantha Kanneer

Aaththaadi Chinna Ponnu
Kanni Ponnu Aanathu
Abhirami Veettukkulle Yogam Onnu Kooduthu

Neththu Vitta Naaththu Nikkuthadi Pooththu
Machcham Kichcham Paaththu Manja Thanni Ooththu
Machcham Kichcham Paaththu Manja Thanni Ooththu

Aaththaadi Chinna Ponnu
Kanni Ponnu Aanathu
Abhirami Veettukkulle Yogam Onnu Kooduthu

ஆத்தாடி சின்னப் பொண்ணு
கன்னிப் பொண்ணு ஆனது
அபிராமி வீட்டுக்குள்ளே யோகம் ஒன்னு கூடுது
நேத்து விட்ட நாத்து நிக்குதடி பூத்து
மச்சம் கிச்சம் பாத்து மஞ்சத் தண்ணி ஊத்து
மச்சம் கிச்சம் பாத்து மஞ்சத் தண்ணி ஊத்து

ஆத்தாடி சின்னப் பொண்ணு
கன்னிப் பொண்ணு ஆனது
அபிராமி வீட்டுக்குள்ளே யோகம் ஒன்னு கூடுது

கலைமகள் வாழ்கவென்று
கவிக் கொண்டு பாடினேன்
திருமகள் வாழ்கவென்று
தேடி வந்து வாழ்த்தினேன்

தாய்வழி சீதனம்தான்
தங்கையின்று காண்பது
தங்கம் ஒன்றும் தேவையில்லை
அங்கம் தங்கமானது

வயசு வந்தாச்சு அம்மாடி வாலு என்னாச்சு
அம்மாடி வாலு என்னாச்சு
நீயும் சேர்ந்தாச்சு இன்றோடு ரெண்டு மூணாச்சு
ரெண்டு மூணாச்சு

சுற்றி நின்று சொந்தம் எல்லாம்
வெற்றிக் கொள்ள வாழ்த்துது
அபிராமி பொண்ணு ஆளாகி நின்னா
பாராமல் போனால் அது என்ன கண்ணா

ஆத்தாடி சின்னப் பொண்ணு
கன்னிப் பொண்ணு ஆனது
அபிராமி வீட்டுக்குள்ளே யோகம் ஒன்னு கூடுது

இளங்கன்று வாழ்கவென்று
அன்னை உள்ளம் வாழ்த்துது
இருந்தாலும் பாரம் ஒன்று எந்தன் வாழ்வில் கூடுது

மருமகள் சமஞ்சிருக்கா மாப்பிள்ளைக்கு பஞ்சமா
மாப்பிள்ளைக்கு மீசையில்ல வயசு இப்போ அஞ்சும்மா
வாங்க சம்பந்தி பிள்ளைக்கு கட்டில் தரவேணாம்
ஆமாம் கட்டில் தரவேணாம்

தூங்க வேணாமா கையோடு தொட்டில் தரவேணும்
ஆமாம் தொட்டில் தரவேணும்
மாப்பிள்ளைக்கு தாகம் வந்தா
புட்டிப் பாலு ஊத்தணும்

ரோஜாப்பூ மேலே தெளியுங்க பன்னீர்
அபிராமி கண்ணில் ஆனந்த கண்ணீர்

ஆத்தாடி சின்னப் பொண்ணு
கன்னிப் பொண்ணு ஆனது
அபிராமி வீட்டுக்குள்ளே யோகம் ஒன்னு கூடுது

நேத்து விட்ட நாத்து நிக்குதடி பூத்து
மச்சம் கிச்சம் பாத்து மஞ்சத் தண்ணி ஊத்து
மச்சம் கிச்சம் பாத்து மஞ்சத் தண்ணி ஊத்து

ஆத்தாடி சின்னப் பொண்ணு
கன்னிப் பொண்ணு ஆனது
அபிராமி வீட்டுக்குள்ளே யோகம் ஒன்னு கூடுது

“AATHADI CHINNA PONNU” SONG DETAILS
Starring: Saravanan, Sujatha and Kasthuri
Music: Deva
Singer: Minmini
Lyricist: Dilipkumar