“Akkam Pakkam Veettil” Song Lyrics From “Muthalali Amma(1990)” Movie Composed by Chandrabose and Sung by S. P. Sailaja and T. L. Maharajan. The Akkam Pakkam Veettil Lyrics are Penned by Pulamaipithan.
Akkam Pakkam Veettilellaam Yetho Nadakkuthu
Arakoraiyaa Kasamusaannu Pechu Ketkuthu
Kannaadi Valaiyal Satham Paatta Padikuthu
Kaadhaatha Ketkkum Pothu Manasu Thudikkuthu
Yaaroda Naan Solla
Kummiyadikkanum Maamoi Konjam Vaariyaa
Koodhaladikkuthu Maamoi Onna Thaariyaa
Intha Kummikku Perenna Aanantha Kummi
Kottunga Istampol Naanaachu Saami
Kummiyadikkanum Maamoi Konjam Vaariyaa
Koodhaladikkuthu Maamoi Onna Thaariyaa
Thaaliyiruppathanaale Sonthamaagumaa
Thalliyiruppathanaale Pantham Pogumaa
Chinna Udhavigal Thaane Enna Kelaiyyaa
Naanum Pothu Nala Sevai Senjaa Paavamaa
Pudhu Maappillai Veerathai Kaami Saami
Kummiyadikkanum Maamoi Konjam Vaariyaa
Koodhaladikkuthu Maamoi Onna Thaariyaa
Intha Kummikku Perenna Aanantha Kummi
Kottunga Istampol Naanaachu Saami
Kummiyadikkanum Maamoi Konjam Vaariyaa
Koodhaladikkuthu Maamoi Onna Thaariyaa
Chinna Iduppukku Mele Kaiya Podanum
Entha Idathula Macham Nallaa Paakkanum
Macham Irukkura Pakkam Mutham Sinthanum
Maaman Ozhappula Naanum Sorkkam Thedanum
Ini Naalellaam Kalyaana Yogam Yogam
Kummiyadikkanum Maamoi Konjam Vaariyaa
Koodhaladikkuthu Maamoi Onna Thaariyaa
Intha Kummikku Perenna Aanantha Kummi
Kottunga Istampol Naanaachu Saami
Kummiyadikkanum Maamoi Konjam Vaariyaa
Koodhaladikkuthu Maamoi Onna Thaariyaa
அக்கம் பக்கம் வீட்டிலெல்லாம் ஏதோ நடக்குது
அரகொறையா கசமுசான்னு பேச்சு கேட்குது
கண்ணாடி வளையல் சத்தம் பாட்டா படிக்குது
காதார கேட்கும் போது மனசு துடிக்குது
யாரோட நான் சொல்ல
கும்மியடிக்கணும் மாமோய் கொஞ்சம் வாறியா
கூதலடிக்குது மாமோய் ஒன்ன தாரியா
இந்த கும்மிக்கு பேரென்ன ஆனந்தக்கும்மி
கொட்டுங்க இஷ்டம்போல் நானாச்சு சாமி
கும்மியடிக்கணும் மாமோய் கொஞ்சம் வாறியா
கூதலடிக்குது மாமோய் ஒன்ன தாரியா
தாலியிருப்பதனாலே சொந்தமாகுமா
தள்ளியிருப்பதனாலே பந்தம் போகுமா
சின்ன உதவிகள் தானே என்ன கேளய்யா
நானும் பொது நல சேவை செஞ்சா பாவமா
புது மாப்பிள்ளை வீரத்தை காமி சாமி
கும்மியடிக்கணும் மாமோய் கொஞ்சம் வாறியா
கூதலடிக்குது மாமோய் ஒன்ன தாரியா
இந்த கும்மிக்கு பேரென்ன ஆனந்தக்கும்மி
கொட்டுங்க இஷ்டம்போல் நானாச்சு சாமி
கும்மியடிக்கணும் மாமோய் கொஞ்சம் வாறியா
கூதலடிக்குது மாமோய் ஒன்ன தாரியா
சின்ன இடுப்புக்கு மேலே கைய போடணும்
எந்த இடத்துல மச்சம் நல்லா பாக்கணும்
மச்சம் இருக்குற பக்கம் முத்தம் சிந்தணும்
மாமன் ஒழப்புல நானும் சொர்க்கம் தேடணும்
இனி நாளெல்லாம் கல்யாண யோகம் யோகம்
கும்மியடிக்கணும் மாமோய் கொஞ்சம் வாறியா
கூதலடிக்குது மாமோய் ஒன்ன தாரியா
இந்த கும்மிக்கு பேரென்ன ஆனந்தக்கும்மி
கொட்டுங்க இஷ்டம்போல் நானாச்சு சாமி
கும்மியடிக்கணும் மாமோய் கொஞ்சம் வாறியா
கூதலடிக்குது மாமோய் ஒன்ன தாரியா
“AKKAM PAKKAM VEETTIL” SONG DETAILS
Starring: Rahman, Roobini and Goundamani
Music: Chandrabose
Singers: S. P. Sailaja and T. L. Maharajan
Lyricist: Pulamaipithan