Pulamaipithan

Adi Ye Pulla Song Lyrics

Adi Ye Pulla Song Lyrics From Thiruppu Munai Movie Starring Karthik, Chitra in Lead Roles. The Song was composed by Ilaiyaraaja and Sung by Mano, Sunandha and K. S. Chithra. Adi Ye Pulla lyrics are penned by Pulamaipithan.

Adi Ye Pulla Song Lyrics | Thiruppu Munai | English & Tamil Font

Adi Ye Pulla Ennenna
Ange Irukku
Adha Ippodhe Paaththaa Thaan
Theerum Enakku

Ada Nee Thedum
Elaame Inge Irukku
Ada Nee Vaaya Nallaathaan
Neram Irukku

Andha Ragasiyatha
Konjam Kaaturiya
Andha Adhisayatha
Vanthu Paakuriyaa

Adi Ye Pulla
Adi Ye Pulla Ennenna
Ange Irukku
Adha Ippodhe Paaththaa Thaan
Theerum Enakku

Ada Nee Thedum
Elaame Inge Irukku
Ada Nee Vaaya Nallaathaan
Neram Irukku

Yemaaththa Koodathu
Engitta Aagathu
Thaniya Ponaa
Naan Thaan Viduvena
Adi En Thirama Puriyatha
Edhilum Jeyippen Theriyatha

Vetta Puli Neeya
Un Veeram Enna Vaaya
Alli Vidu Paatta
Ada Andhiyila Vetta

Enna Vella Aal Yedhu
Naan Kaiya Vechaa Thaangathu
Aththa Pulla Raasaathi
En Viththai Enna Paarendi

Oorila Naatula
Unna Pola Aal Illa
Maala Thaan Sooduren Tholula

Adi Ye Pulla Ennenna
Ange Irukku
Adha Ippodhe Paaththaa Thaan
Theerum Enakku

Ada Nee Thedum
Elaame Inge Irukku
Ada Nee Vaaya Nallaathaan
Neram Irukku

Aarellaam Neerodum
Oorellam Therodum
Padhama Edhama
Sugama Nadamaadu
Pudhaiyal Edukkum Nenavodu
Sariya Vazhiya Eda Podu

Vandha Sanam Paakka
Un Paatta Konjam Kekka
Ippa Nalla Neram
Un Ennam Neraverum

Kulla Nari Kaattoda
Sila Kalla Nari Naattoda
Suththuthadi Raasarhi
Idhu Eththana Naal Kelendi

Kaaliye Sooliye
Neeliye Odi Vaa
Kaattadi Nalladhor Paadhaiya

Adi Ye Pulla Ennenna
Ange Irukku
Adha Ippodhe Paaththaa Thaan
Theerum Enakku

Ada Nee Thedum
Elaame Inge Irukku
Ada Nee Vaaya Nallaathaan
Neram Irukku

Andha Ragasiyatha
Konjam Kaaturiya
Andha Adhisayatha
Vanthu Paakuriyaa

Adi Ye Pulla
Adi Ye Pulla Ellaame
Inge Irukku
Adha Ippodhe Paaththaa Thaan
Theerum Enakku

Ada Nee Thedum
Elaame Inge Irukku
Ada Nee Vaaya Nallaathaan
Neram Irukku

அடி ஏ புள்ள என்னென்ன
அங்கே இருக்கு
அத இப்போதே பாத்தாதான்
தீரும் எனக்கு

அட நீ தேடும் எல்லாமே
இங்கே இருக்கு
அட நீ வாயா நல்லாதான்
நேரம் இருக்கு

அந்த ரகசியத்த
கொஞ்சம் காட்டுறியா
அந்த அதிசத்த
வந்து பாக்குறியா

அடி ஏ புள்ள
அடி ஏ புள்ள
என்னென்ன அங்கே இருக்கு
அத இப்போதே பாத்தாதான்
தீரும் எனக்கு

அட நீ தேடும் எல்லாமே
இங்கே இருக்கு
அட நீ வாயா நல்லாதான்
நேரம் இருக்கு

ஏமாத்தக் கூடாது
எங்கிட்ட ஆகாது
தனியா போனா
நான்தான் விடுவேனா
அடி என் திறம புரியாதா
எதிலும் ஜெயிப்பேன் தெரியாதா அஹன்

வெட்டுப் புலி நீயா
உன் வீரம் என்ன வாயா
அள்ளி விடு பாட்ட
அட அந்தியில வேட்ட

என்ன வெல்ல ஆள் ஏது
நான் கைய வெச்சா தாங்காது
அத்த புள்ள ராசாத்தி
என் வித்தை என்ன பாரேண்டி

ஊருல நாட்டுல
உன்னப் போல் ஆள் இல்ல
மாலதான் சூடுறேன் தோளுல

அடி ஏ புள்ள என்னென்ன
அங்கே இருக்கு
அத இப்போதே பாத்தாதான்
தீரும் எனக்கு

அட நீ தேடும் எல்லாமே
இங்கே இருக்கு
அட நீ வாயா நல்லாதான்
நேரம் இருக்கு

ஆறெல்லாம் நீரோடும்
ஊரெல்லாம் தேரோடும்
பதமா எதமா சுகமா நடமாடு
புதையல் எடுக்கும் நெனவோடு
சரியா வழிய எட போடு

வந்த சனம் பாக்க
உன் பாட்ட கொஞ்சம் கேக்க
இப்ப நல்ல நேரம்
உன் எண்ணம் நெறவேறும்

குள்ள நரி காட்டோட
சில கள்ள நரி நாட்டோட
சுத்துதடி ராசாத்தி
இது எத்தன நாள் கேளேண்டி

காளியே சூலியே
நீலியே ஓடி வா
காட்டடி நல்லதோர் பாதைய

அடி ஏ புள்ள என்னென்ன
அங்கே இருக்கு
இப்போதே பாத்தாதான்
தீரும் எனக்கு

அட நீ தேடும் எல்லாமே
இங்கே இருக்கு
அட நீ வாயா நல்லாதான்
நேரம் இருக்கு

அந்த ரகசியத்த
கொஞ்சம் காட்டுறியா
அந்த அதிசத்த
வந்து பாக்குறியா

அடி ஏ புள்ள
அடி ஏ புள்ள
எல்லாமே இங்கே இருக்கு
இப்போதே பாத்தாதான்
தீரும் எனக்கு

அட நீ தேடும் எல்லாமே
இங்கே இருக்கு
நீ வாயா நல்லாதான்
நேரம் இருக்கு