“Ada Rajangam Un Athigaram” Song Lyrics From “Oorukku Oru Pillai” Movie Composed by M. S. Viswanathan and Sung by S. P. Balasubrahmanyam. Ada Rajangam Un Athigaram Lyrics are Penned by Muthulingam.
Song Details
Starring: Sivaji Ganesan, K. R. Vijaya, M. N. Nambiar and V. K. Ramasamy
Music: M. S. Viswanathan
Singer: S. P. Balasubrahmanyam
Lyricst: Muthulingam
Ada Rajangam Un Adhigaaram
Innum Eththanai Naalaikku Nadakkum
Ada Rajangam Un Adhigaaram
Innum Eththanai Naalaikku Nadakkum
Naanga Thuninjaale Unnai Purinjaale
Unnai Ooru Paarththu Sirikkum
Naanga Thuninjaale Unnai Purinjaale
Unnai Ooru Paarththu Sirikkum
Naanga Kalangarai Vilakku
Neega Kalangaththin Kanakku
Naanga Kalangarai Vilakku
Neega Kalangaththin Kanakku
Ada Rajangam Un Adhigaaram
Innum Eththanai Naalaikku Nadakkum
Ada Rajangam Un Adhigaaram
Innum Eththanai Naalaikku Nadakkum
Kuzhanthaiyaaga Irukkumpothu
Vanjangal Illai
Ingu Gopuramaai Valanthavarkku
Nenjangal Illai
Kuzhanthaiyaaga Irukkumpothu
Vanjangal Illai
Ingu Gopuramaai Valanthavarkku
Nenjangal Illai
Thavazhum Pillai Sirikkaiyile
Inga Udhirvathu Mullai
Adhu Thalaivanaagi Sirikkaiyile
Varuvathu Thollai
Ingu Poimaigal Illai
Angu Unmaigal Illai
Ada Rajangam Un Adhigaaram
Innum Eththanai Naalaikku Nadakkum
Ada Rajangam Un Adhigaaram
Innum Eththanai Naalaikku Nadakkum
Dheepamillaa Oorukellaam
Dheepaththai Thanthen
Antha Dheepaththaiye Kallerinthu
Udaiththidavum Kanden
Dheepamillaa Oorukellaam
Dheepaththai Thanthen
Antha Dheepaththaiye Kallerinthu
Udaiththidavum Kanden
Malligaiyai Pazhikkuthammaa
Araliyin Koottam Ingu
Manamizhanthu Poividumaa
Malligai Thottam
Ingu Poimaigal Illai
Angu Unmaigal Illai
Ada Rajangam Un Adhigaaram
Innum Eththanai Naalaikku Nadakkum
Ada Rajangam Un Adhigaaram
Innum Eththanai Naalaikku Nadakkum
Kaattrai Kayil Pidithadakkum
Manithargal Yaaru
Entha Kaalaththilum Ennai Vella
Piranthavar Yaaru
Kaattrai Kayil Pidithadakkum
Manithargal Yaaru
Entha Kaalaththilum Ennai Vella
Piranthavar Yaaru
Enthan Vaazhvil Thunaiyenave
Iruppathu Needhi
Naan Edhirppaiyellaam Thoosiyaakki
Midhiththidum Jaadhi
Ingu Poimaigal Illai
Angu Unmaigal Illai
Ada Rajangam Un Adhigaaram
Innum Eththanai Naalaikku Nadakkum
Ada Rajangam Un Adhigaaram
Innum Eththanai Naalaikku Nadakkum
Nadakkum Nadakkum Nadakkum
அட ராஜாங்கம் உன் அதிகாரம்
இன்னும் எத்தனை நாளைக்கு நடக்கும்
அட ராஜாங்கம் உன் அதிகாரம்
இன்னும் எத்தனை நாளைக்கு நடக்கும்
நாங்க துணிஞ்சாலே உன்னை புரிஞ்சாலே
உன்னை ஊரு பார்த்து சிரிக்கும்
நாங்க துணிஞ்சாலே உன்னை புரிஞ்சாலே
உன்னை ஊரு பார்த்து சிரிக்கும்
நாங்க கலங்கரை விளக்கு
நீங்க களங்கத்தின் கணக்கு
நாங்க கலங்கரை விளக்கு
நீங்க களங்கத்தின் கணக்கு
அட ராஜாங்கம் உன் அதிகாரம்
இன்னும் எத்தனை நாளைக்கு நடக்கும்
அட ராஜாங்கம் உன் அதிகாரம்
இன்னும் எத்தனை நாளைக்கு நடக்கும்
குழந்தையாக இருக்கும்போது
வஞ்சங்கள் இல்லை
இங்கு கோபுரமாய் வளந்தவர்க்கு
நெஞ்சங்கள் இல்லை
குழந்தையாக இருக்கும்போது
வஞ்சங்கள் இல்லை
இங்கு கோபுரமாய் வளந்தவர்க்கு
நெஞ்சங்கள் இல்லை
தவழும் பிள்ளை சிரிக்கையிலே
இங்கு உதிர்வது முல்லை
அது தலைவனாகி சிரிக்கையிலே
வருவது தொல்லை
இங்கு பொய்மைகள் இல்லை
அங்கு உண்மைகள் இல்லை
அட ராஜாங்கம் உன் அதிகாரம்
இன்னும் எத்தனை நாளைக்கு நடக்கும்
அட ராஜாங்கம் உன் அதிகாரம்
இன்னும் எத்தனை நாளைக்கு நடக்கும்
தீபமில்லா ஊருக்கெல்லாம்
தீபத்தை தந்தேன்
அந்த தீபத்தையே கல்லெறிந்து
உடைத்திடவும் கண்டேன்
தீபமில்லா ஊருக்கெல்லாம்
தீபத்தை தந்தேன்
அந்த தீபத்தையே கல்லெறிந்து
உடைத்திடவும் கண்டேன்
மல்லிகையை பழிக்குதம்மா
அரளியின் கூட்டம் இங்கு
மணமிழந்து போய்விடுமோ
மல்லிகைத் தோட்டம்
இங்கு பொய்மைகள் இல்லை
அங்கு உண்மைகள் இல்லை
அட ராஜாங்கம் உன் அதிகாரம்
இன்னும் எத்தனை நாளைக்கு நடக்கும்
அட ராஜாங்கம் உன் அதிகாரம்
இன்னும் எத்தனை நாளைக்கு நடக்கும்
காற்றை கையில் பிடித்தடக்கும்
மனிதர்கள் யாரு
எந்த காலத்திலும் என்னை வெல்ல
பிறந்தவர் யாரு
காற்றை கையில் பிடித்தடக்கும்
மனிதர்கள் யாரு
எந்த காலத்திலும் என்னை வெல்ல
பிறந்தவர் யாரு
எந்தன் வாழ்வில் துணையெனவே
இருப்பது நீதி
நான் எதிர்ப்பையெல்லாம் தூசியாக்கி
மிதித்திடும் ஜாதி
இங்கு பொய்மைகள் இல்லை
அங்கு உண்மைகள் இல்லை
அட ராஜாங்கம் உன் அதிகாரம்
இன்னும் எத்தனை நாளைக்கு நடக்கும்
அட ராஜாங்கம் உன் அதிகாரம்
இன்னும் எத்தனை நாளைக்கு நடக்கும்
நடக்கும் நடக்கும் நடக்கும்