Muthulingam

Nee Intha Oorukkukoru Pillai Song Lyrics

“Nee Intha Oorukkukoru Pillai” Song Lyrics From “Nee Intha Oorukkukoru Pillai” Movie Composed by M. S. Viswanathan and Sung by S. P. Balasubrahmanyam and Vani Jairam. Nee Intha Oorukkukoru Pillai Lyrics are Penned by Muthulingam.

Song Details
Starring: Sivaji Ganesan, K. R. Vijaya, M. N. Nambiar and V. K. Ramasamy
Music: M. S. Viswanathan
Singers:  S. P. Balasubrahmanyam and Vani Jairam
Lyrics: Muthulingam

Nee Intha Oorukkoru
Pillai Allavo
Naan Intha Rajavukku
Rani Allavo

Nee Intha Oorukkoru
Pillai Allavo
Naan Intha Rajavukku
Rani Allavo

Naan Mottuvittu
Kattavizhntha Mullai
Ennai Katti Kolla
Thanguthadai Illai

Ingu Neeyindri Naanillai Kettukollammaa
Enai Thottu Thottu Vattamittu Aadu
Idhzh Iththinaththil Muththukkalai Podu
Idhu Anantha Eeraadum Neram Thaanammaa

Nee Intha Oorukkoru
Pillai Allavo
Naan Intha Rajavukku
Rani Allavo

Mangai Ila Nangai Nee Naanaadum Gangai
Thangai Oru Thangai Nee Kalai Raani Thangai
Mangai Ila Nangai Nee Naanaadum Gangai
Thangai Oru Thangai Nee Kalai Raani Thangai

Rasiththu Pidiththu Vilaiyaadaamal
Nenjam Thoongaathu
Eduththu Koduththu Uravaadaamal
Inbam Thondraathu

Adi Achchamenna Pachaikili Sollu
Nee Saththamindri Muththamittu Sollu
Ada Nee Intha Rajavukku Roja Poovammaa

Nee Intha Oorukkoru
Pillai Allavo
Naan Intha Ranikendrum
Raja Allavo

Thegam En Thegam Un Singaara Odam
Mogam Un Mogam Adhu Theeraatha Thaagam
Thegam En Thegam Un Singaara Odam
Mogam Un Mogam Adhu Theeraatha Thaagam

Kaninthu Sivantha Idhazh Oraththil
Kayam Illaathu
Virunthu Arunthu Ilaipaaraiyyaa
Velai Varumpothu

En Kann Irandil Vetkam Vanthu Thulla
Un Kai Irandil Kanni Ennai Alla
Nee Kalyaana Poomaalai Podakoodaathaa

Nee Intha Oorukkoru Pillai Allavo
Naan Intha Ranikendrum Raja Allavo

Aadum Idai Aadum Un Nadai Thaalam Podum
Thedum Vizhi Thedum En Manam Yengi Vaadum
Inikka Inikka Kadhai Pesamal Yekkam Theeraathu
Manakka Manakka Sugam Thedaamal Maiyal Maaraathu

Nee Minnukindra Manjal Nira Panthu
Naan Unnugindra Vannaththamizh Sindhu
Pudhu Nanangal Yeno Innum Vaadi En Pakkam

Nee Intha Oorukkoru
Pillai Allavo
Naan Intha Ranikendrum
Raja Allavo

நீ இந்த ஊருக்கொருப்
பிள்ளை அல்லவோ
நான் இந்த ராஜாவுக்கு
ராணி அல்லவோ

நீ இந்த ஊருக்கொருப்
பிள்ளை அல்லவோ
நான் இந்த ராஜாவுக்கு
ராணி அல்லவோ

நான் மொட்டுவிட்டு
கட்டவிழ்ந்த முல்லை
என்னைக் கட்டிக்கொள்ள
தங்குதடை இல்லை

இங்கு நீயின்றி நானில்லை கேட்டுக்கொள்ளம்மா
எனைத் தொட்டு தொட்டு வட்டமிட்டு ஆடு
இதழ் இத்தினத்தில் முத்துக்களை போடு
இது ஆனந்த நீராடும் நேரம் தானம்மா

நீ இந்த ஊருக்கொருப்
பிள்ளை அல்லவோ
நான் இந்த ராஜாவுக்கு
ராணி அல்லவோ

மங்கை இளநங்கை நீ நானாடும் கங்கை
தங்கை ஒரு தங்கை நீ கலை ராணி தங்கை
மங்கை இளநங்கை நீ நானாடும் கங்கை
தங்கை ஒரு தங்கை நீ கலை ராணி தங்கை

ரசித்து பிடித்து விளையாடாமல்
நெஞ்சம் தூங்காது
எடுத்துக் கொடுத்து உறவாடாமல்
இன்பம் தோன்றாது

அடி அச்சமென்ன பச்சைக்கிளி சொல்லு
நீ சத்தமின்றி முத்தமிட்டு செல்லு
அட நீ இந்த ராஜாவுக்கு ரோஜாப் பூவம்மா

நீ இந்த ஊருக்கொருப்
பிள்ளை அல்லவோ
நான் இந்த ராணிகென்றும்
ராஜா அல்லவோ

தேகம் என் தேகம் உன் சிங்கார ஓடம்
மோகம் உன் மோகம் அது தீராத தாகம்
தேகம் என் தேகம் உன் சிங்கார ஓடம்
மோகம் உன் மோகம் அது தீராத தாகம்

கனிந்து சிவந்த இதழ் ஓரத்தில்
காயம் இல்லாது
விருந்து அருந்து இளைப்பாரய்யா
வேளை வரும்போது

என் கண் இரண்டில் வெட்கம் வந்து துள்ள
உன் கை இரண்டில் கன்னி என்னை அள்ள
நீ கல்யாண பூமாலை போடக்கூடாதா

நீ இந்த ஊருக்கொருப்
பிள்ளை அல்லவோ
நான் இந்த ராணிகென்றும்
ராஜா அல்லவோ

ஆடும் இடை ஆடும் உன் நடை தாளம் போடும்
தேடும் விழி தேடும் என் மனம் ஏங்கி வாடும்
இனிக்க இனிக்க கதை பேசாமல் ஏக்கம் தீராது
மணக்க மணக்க சுகம் தேடாமல் மையல் மாறாது

நீ மின்னுகின்ற மஞ்சள் நிற பந்து
நான் உண்ணுகின்ற வண்ணத்தமிழ் சிந்து
புது நாணங்கள் ஏனோ இன்னும் வாடி என் பக்கம்

நீ இந்த ஊருக்கொருப்
பிள்ளை அல்லவோ
நான் இந்த ராணிகென்றும்
ராஜா அல்லவோ

SHARE