“Aavaram Poovai Thottu” Song Lyrics From “Manamagale Vaa(1988)” Movie Starring Prabhu and Raadhika in the Lead Roles. The Song is composed by Ilaiyaraaja and Sung by P. Susheela. The Aavaram Poovai Thottu Lyrics are Penned by Panchu Arunachalam.
Aavaaram Poovai Thottu Aalolam Paadum Kaattre
Azhagaaga Ennai Thottu Annam Pol Aadum Kaattre
Theendaathe Ennai Mellathaane
Inge Thaangaathu Enthan Ullam Maane
Theendaathe Ennai Mellathaane
Inge Thaangaathu Enthan Ullam Maane
Achaaram Allikondu Yaarthaan Vanthaalum
Achaaram Allikondu Yaarthaan Vanthaalum
Azhagaana Pennaikandu Aasaipattaalum
Aagaathu Enthan Munne Seraathu Chella Kanne
Manathai Kaakum Kanne
Ilamaiko Veedum Undu Inbathin Mogam Undu
Aanaalum Penmai Endraal Angethaan Naanam Undu
Mogathai Theendum Panikaattre Ennai Theendaathe
Jodiyai Thedum Pulli Maane Ennai Paarkaathe
Aavaaram Poovai Thottu Aalolam Paadum Kaattre
Azhagaaga Ennai Thottu Annam Pol Aadum Kaattre
Theendaathe Ennai Mellathaane
Inge Thaangaathu Enthan Ullam Maane
Aathoram Nidru Inge Aadidum Poomaram
Azhagennai Kandu Kandu Veesidum Saamaram
En Peyarai Sonnaale Siru Mottum Pookaatho
Manthaara Sediyellaam Poo Alli Kottaatho
Vaanathu Pookal Ellaam Vaayaara Vaazhthu Sollum
Megathil Oonjal Katti Athil Ennai Aada Sollm
Mogathai Theendum Panikaattre Ennai Theendaathe
Jodiyai Thedum Pulli Maane Ennai Paarkaathe
Aavaaram Poovai Thottu Aalolam Paadum Kaattre
Azhagaaga Ennai Thottu Annam Pol Aadum Kaattre
Theendaathe Ennai Mellathaane
Inge Thaangaathu Enthan Ullam Maane
Thaangaathu Enthan Ullam Maane
ஆவாரம் பூவைத் தொட்டு ஆலோலம் பாடும் காற்றே
அழகாக என்னைத் தொட்டு அன்னம் போல் ஆடும் காற்றே
தீண்டாதே என்னை மெல்லத்தானே
இங்கே தாங்காது எந்தன் உள்ளம் மானே
தீண்டாதே என்னை மெல்லத்தானே
இங்கே தாங்காது எந்தன் உள்ளம் மானே
அச்சாரம் அள்ளிக்கொண்டு யார்தான் வந்தாலும்
அச்சாரம் அள்ளிக்கொண்டு யார்தான் வந்தாலும்
அழகான பெண்ணைக்கண்டு ஆசைப்பட்டாலும்
ஆகாது எந்தன் முன்னே சேராது செல்லக் கண்ணே
மண் பார்த்து வாழும் பெண்ணே
மானத்தைக் காக்கும் கண்ணே
இளமைக்கோ வீடும் உண்டு இன்பத்தின் மோகம் உண்டு
ஆனாலும் பெண்மை என்றால் அங்கேதான் நாணம் உண்டு
மோகத்தை தீண்டும் பனிக்காற்றே என்னைத் தீண்டாதே
ஜோடியைத் தேடும் புள்ளி மானே என்னைப் பார்க்காதே
ஆவாரம் பூவைத் தொட்டு ஆலோலம் பாடும் காற்றே
அழகாக என்னைத் தொட்டு அன்னம் போல் ஆடும் காற்றே
தீண்டாதே என்னை மெல்லத்தானே
இங்கே தாங்காது எந்தன் உள்ளம் மானே
ஆத்தோரம் நின்று இங்கே ஆடிடும் பூமரம்
அழகென்னைக் கண்டு கண்டு வீசிடும் சாமரம்
என் பெயரைச் சொன்னாலே சிறு மொட்டும் பூக்காதோ
மந்தாரச் செடியெல்லாம் பூ அள்ளிக் கொட்டாதோ
வானத்துப் பூக்கள் எல்லாம் வாயார வாழ்த்துச் சொல்லும்
மேகத்தில் ஊஞ்சல் கட்டி அதில் என்னை ஆடச் சொல்லும்
மோகத்தை தீண்டும் பனிக்காற்றே என்னைத் தீண்டாதே
ஜோடியைத் தேடும் புள்ளி மானே என்னைப் பார்க்காதே
ஆவாரம் பூவைத் தொட்டு ஆலோலம் பாடும் காற்றே
அழகாக என்னைத் தொட்டு அன்னம் போல் ஆடும் காற்றே
தீண்டாதே என்னை மெல்லத்தானே
இங்கே தாங்காது எந்தன் உள்ளம் மானே
தாங்காது எந்தன் உள்ளம் மானே
“AAVARAM POOVAI THOTTU” SONG DETAILS
Starring: Prabhu and Raadhika
Music: Ilaiyaraaja
Singer: P. Susheela
Lyricist: Panchu Arunachalam