Vaali

Tell Me Tell Me Song Lyrics

“Tell Me Tell Me” Song Lyrics From “Manamagale Vaa(1988)” Movie Starring Prabhu and Raadhika in the Lead Roles. The Song is composed by Ilaiyaraaja and Sung by Arunmozhi. The Tell Me Tell Me Lyrics are Penned by Vaali.

 Tell Me Tell Me Tell Me Oh My Love
Do You Love Me Love Me Love Me Please Tell Me Now
Tell Me Tell Me Tell Me Oh My Love
Do You Love Me Love Me Love Me Please Tell Me Now

Jaadai Kondu Pesu Paarvai Ondru Veesu Oh My Love

Tell Me Tell Me Tell Me Oh My Love
Do You Love Me Love Me Love Me Please Tell Me Now

Aagaaya Megangal En Paattai Ketkum
Anantha Thooralgal En Meedhu Vaarkkum
Naan Koorum Neraththil Poonthendral Veesum
Naan Sollum Raagaththil Pon Vandu Paadum

Oor Pottrum Vaalipan
Ullaasa Paadagan
Poompaavai Yaavarum
Kondaadum Naayagan
Aattam Podu Kaali
Nottam Podum Aalai Oh My Love

Tell Me Tell Me Tell Me Oh My Love
Do You Love Me Love Me Love Me Please Tell Me Now

Yaezhettu Mainaakkal En Kooda Aada
Yaethetho Mogaththil Sangeetham Paada
Naan Konda Ennangal Engaeyo Oda
Yaar Antha Penn Endru Naan Ingu Theda

Naan Theettum Oviyam
Pennaaga Maarumo
Naal Paarththu Medaiyil
Ondraaga Serumo
Neram Maalai Neram Kadhal Paadam Koorum Oh My Love

Tell Me Tell Me Tell Me Oh My Love
Do You Love Me Love Me Love Me Please Tell Me Now
Hei Tell Me Tell Me Tell Me Oh My Love
Do You Love Me Love Me Love Me Please Tell Me Now

Jaadai Kondu Pesu Paarvai Ondru Veesu Oh My Love

Tell Me Tell Me Tell Me Oh My Love
Do You Love Me Love Me Love Me Please Tell Me Now

டெல் மி டெல் மி டெல் மி ஓஹ் மை லவ்
டு யு லவ் மி லவ் மி லவ் மி ப்ளீஸ் டெல் மி நவ்
ஹேய் டெல் மி டெல் மி டெல் மி ஓஹ் மை லவ்
டு யு லவ் மி லவ் மி லவ் மி ப்ளீஸ் டெல் மி நவ்

ஜாடை கொண்டு பேசு பார்வை ஒன்று வீசு ஓ மை லவ்

டெல் மி டெல் மி டெல் மி ஓஹ் மை லவ்
டு யு லவ் மி லவ் மி லவ் மி ப்ளீஸ் டெல் மி நவ்

ஆகாய மேகங்கள் என் பாட்டை கேட்கும்
ஆனந்த தூறல்கள் என் மீது வார்க்கும்
நான் கூறும் நேரத்தில் பூந்தென்றல் வீசும்
நான் சொல்லும் ராகத்தில் பொன் வண்டு பாடும்

ஊர் போற்றும் வாலிபன்
உல்லாச பாடகன்
பூம்பாவை யாவரும்
கொண்டாடும் நாயகன்
ஆட்டம் போடும் காளை
நோட்டம் போடும் ஆளை ஓ மை லவ்

டெல் மி டெல் மி டெல் மி ஓஹ் மை லவ்
டு யு லவ் மி லவ் மி லவ் மி ப்ளீஸ் டெல் மி நவ்

ஏழெட்டு மைனாக்கள் என் கூட ஆட
ஏதேதோ மோகத்தில் சங்கீதம் பாட
நான் கொண்ட எண்ணங்கள் எங்கேயோ ஓட
யார் அந்த பெண் என்று நான் இங்கு தேட

நான் தீட்டும் ஓவியம் ஹேய்
பெண்ணாக மாறுமோ
நாள் பார்த்து மேடையில் ஹ
ஒன்றாக சேருமோ
நேரம் மாலை நேரம் காதல் பாடம் கூறும் ஓ மை லவ்

டெல் மி டெல் மி டெல் மி ஓஹ் மை லவ்
டு யு லவ் மி லவ் மி லவ் மி ப்ளீஸ் டெல் மி நவ்
டெல் மி டெல் மி டெல் மி ஓஹ் மை லவ்
டு யு லவ் மி லவ் மி லவ் மி ப்ளீஸ் டெல் மி நவ்

ஜாடை கொண்டு பேசு பார்வை ஒன்று வீசு ஓ மை லவ்

டெல் மி டெல் மி டெல் மி ஓஹ் மை லவ்
டு யு லவ் மி லவ் மி லவ் மி ப்ளீஸ் டெல் மி நவ்

“TELL ME TELL ME” SONG DETAILS
Starring: Prabhu and Raadhika
Music: Ilaiyaraaja
Singer: Arunmozhi
Lyricist: Vaali