Chidambaranathan

Aamanakku Thottathile Song Lyrics

“Aamanakku Thottathile” Song Lyrics From “Pancha Kalyani(1979)” Movie composed by Shyam and Sung by Malasiya Vasudevan and Vani jayaram. The Aamanakku Thottathile Lyrics are Penned by B. A. Chidambaranathan.

Aamanakku Thottathile
Poomanakka Pora Pulla
Aamanakku Thottathile
Poomanakka Pora Pulla
Othaiyile Poriyedi
Ungakooda Naan Varavaa
Ungakooda Naan Varavaa

Othaiyile Ponaalum
Un Nenapputhaane Machaan
Othaiyile Ponaalum
Un Nenapputhaane Machaan
Vethalaikku Sunnaambaa
Sernthukitta Aasa Machaan
Sernthukitta Aasa Machaan

Vazhamaram Pole Valarnthitta Pulla
Vazhukkuthadi Unnoda Odambu
Thazhuvikkodi Nee Ennoda Odamba

Ponnayyaa Vaayya Poochoodi Poyaa
Poothirukken Naanum Unakkaaga Thaanya
Kaathirukka Venum Kalangaatha Rasa

Adikkuthu Kaathu
Anaichukka Sethu

Thudikkuthu Aasa
Thadukkuthu Vetkam

Aamanakku Thottathile
Poomanakka Pora Pulla
Vethalaikku Sunnaambaa
Sernthukitta Aasa Machaan
Sernthukitta Aasa Machaan

Nethuvara Naanum Nelaiyathaan Irunthen
Paathavudan Aasa Aathu Vellam Aachu
Aathirathukkethu Saathiramum Thaane

Kothirathukketha Konamulla Thoraiye
Paathi Kattithaane Naathu Naduvaaha
Kalam Pottuthaane Kathir Aruppaanga

Adikkuthu Kaathu
Anaichukka Sethu

Thudikkuthu Aasa
Thadukkuthu Vetkam

Aamanakku Thottathile
Poomanakka Pora Pulla
Othaiyile Poriyedi
Ungakooda Naan Varavaa
Ungakooda Naan Varavaa

Othaiyile Ponaalum
Un Nenapputhaane Machaan
Vethalaikku Sunnaambaa
Sernthukitta Aasa Machaan
Sernthukitta Aasa Machaan

ஆமணக்கு தோட்டத்திலே
பூமணக்க போறப் புள்ள
ஆமணக்கு தோட்டத்திலே
பூமணக்க போறப் புள்ள
ஒத்தையிலே போறியேடி
உங்கூட நான் வரவா
உங்கூட நான் வரவா

ஒத்தையிலே போனாலும்
உன் நெனப்புதானே மச்சான்
ஒத்தையிலே போனாலும்
உன் நெனப்புதானே மச்சான்
வெத்தலைக்கு சுண்ணாம்பா
சேர்ந்துகிட்ட ஆச மச்சான்
சேர்ந்துகிட்ட ஆச மச்சான்

வாழமரம் போலே வளர்ந்திட்ட புள்ள
வழுக்குதடி உன்னோட ஒடம்பு
தழுவிக்கோடி நீ என்னோட ஒடம்ப

பொன்னய்யா வாய்யா பூச்சூடி போய்யா
பூத்திருக்கேன் நானும் உனக்காக தான்யா
காத்திருக்க வேணும் கலங்காதே ராசா

அடிக்குது காத்து
அணைசுக்க சேத்து

துடிக்குது ஆச
தடுக்குது வெட்கம்

ஆமணக்கு தோட்டத்திலே
பூமணக்க போறப் புள்ள
வெத்தலைக்கு சுண்ணாம்பா
சேர்ந்துகிட்ட ஆச மச்சான்
சேர்ந்துகிட்ட ஆச மச்சான்

நேத்துவர நானும் நெலையாத்தான் இருந்தேன்
பாத்தவுடன் ஆச ஆத்து வெள்ளம் ஆச்சு
ஆத்திரத்துக்கேது சாத்திரமும் தானே

கோசிரத்துக்கேத்த கொணமுள்ள தொரையே
பாத்தி கட்டித்தானே நாத்து நடுவாஹ
களம் போட்டுத்தானே கதிர் அறுப்பாங்க

அடிக்குது காத்து
அணைசுக்க சேத்து

துடிக்குது ஆச
தடுக்குது வெட்கம்

ஆமணக்கு தோட்டத்திலே
பூமணக்க போறப் புள்ள
ஒத்தையிலே போறியேடி
உங்கூட நான் வரவா
உங்கூட நான் வரவா

ஒத்தையிலே போனாலும்
உன் நெனப்புதானே மச்சான்
வெத்தலைக்கு சுண்ணாம்பா
சேர்ந்துகிட்ட ஆச மச்சான்
சேர்ந்துகிட்ட ஆச மச்சான்

“AAMANAKKU THOTTATHILE” SONG DETAILS
Starring: Siva Chandiran and Vasanthi
Music: Shyam
Singers: Malasiya Vasudevan and Vani jayaram
Lyricist: B. A. Chidambaranathan