Siva Ananth

Kannu Thangom Song Lyrics

Song Details

Starring: R. Sarathkumar, R Radikaa Sarathkumar, Vikram Prabhu, Aishwarya Rajesh, Madonna Sebastian, Shanthnu Bhagyaraj, Nandaa, Amitash, Balaji Sakthivel, Madhusudhana Rao

Music: Sid Sriram

Singers: Sid Sriram, Shakthisree Gopalan

 

 

Kannu Thangom Raasathi

Unnai Kandaale

Nenju Moochudum Theevaali

 

Sonna Nambu Mavarassi

Un Per Sollaatti

Mazhai Oorukku Peyyathudi

 

Azhagi Un Punnaga

Ara Dozen Pournami

Aasaiyaa Pesudi

Manasula Maargazhi

 

Raani Kaali Yesamaani

Paarvai Paarthaale

Maaman Ullaara Poomaari

 

Lesa Morachaale

Moochu Thadumaari

Naadi Narambellaam Mookkaduthey

 

Onakkum Mela Oorula

Enakkunnu Yaradi

Adichu Naan Solluven

Unakku Naan Kaalani

 

Raasathi Raasathi

Raasathi Raasathi Raasathi

Mavaraasi Mavaraasi

 

Raasathi Raasathi

Raasathi Raasathi Raasathi

Mavaraasi Mavaraasi

 

Raasa Singam En Saami

Yaaru Sonnaalum

Enakku Neethaane Saripaathi

 

Vaayya Paavi Kaathirukken

Pona Povattum

Ennai Kai Korthu Karai Seraiyya

 

Thaniyila Nadakkaiyil

Enakku Nee Thonaiyiru

Madiyila Manasula

Orangida Edangodu

 

Kannu Thangom Raasathi

Kannu Thangom Raasathi

 

 

கண்ணு தங்கோம் ராசாத்தி

உன்னை கண்டாலே

நெஞ்சு மூச்சுடும் தீவாளி

 

சொன்னா நம்பு மவராசி

உன் பேர் சொல்லாட்டி

மழை ஊருக்கு பெய்யாதுடி

 

அழகி உன் புன்னக

அர டஜன் பௌர்ணமி

ஆசையா பேசுடி

மனசுல மார்கழி

 

ராணி காளி எசமானி

பார்வை பார்த்தாலே

மாமன் உள்ளாற பூமாரி

 

லேசா மொறச்சாலே

மூச்சு தடுமாறி

நாடி நரம்பெல்லாம் மூக்காடுதே

 

ஒனக்கும் மேல ஊருல

எனக்குனு யாரடி

அடிச்சு நான் சொல்லுவேன்

உனக்கு நான் காலாணி

 

ராசாத்தி ராசாத்தி

ராசாத்தி ராசாத்தி ராசாத்தி

மவராசி மவராசி

 

ராசாத்தி ராசாத்தி

ராசாத்தி ராசாத்தி ராசாத்தி

மவராசி மவராசி

 

ராசா சிங்கம் என் சாமி

யாரு சொன்னாலும்

எனக்கு நீதானே சரிபாதி

 

வாய்யா பாவி காத்திருக்கேன்

போனா போவட்டும்

என்னை கை கோர்த்து கரை சேரய்யா

 

தனியில நடக்கையில்

எனக்கு நீ தொணையிரு

மடியில மனசுல

ஒறங்கிட எடங்கொடு

 

கண்ணு தங்கோம் ராசாத்தி

கண்ணு தங்கோம் ராசாத்தி