Song Details

Starring: R. Sarathkumar, R Radikaa Sarathkumar, Vikram Prabhu, Aishwarya Rajesh, Madonna Sebastian, Shanthnu Bhagyaraj, Nandaa, Amitash, Balaji Sakthivel, Madhusudhana Rao

Music: Sid Sriram

Singer: Sid Sriram

 

 

Kannamma Kannamma Solvaaya

En Vasam Un Karam Thaaraaya

Kan Moodiya Pothilum Minnidum Kathiraai

Ennulle Olirvathu Yaar Solvaai Solvaaya

 

Kannamma Kannamma

Naan Yaaringey

Un Nenjile Enthan Peyar Ennamma

Enthan Per Ennamma

 

En Uyir Kaatre

Oranga Naadagam Sariyaa

Naan Enna Seithen

Bathil Sollidamma

 

En Uyir Kaatre

Un Kannil Kadhalum Varuma

Yaasithu Ketten Hey

Konjam Kai Kodamma

 

Kavithakalil Karaiyavaa

Maraiyavaa

Pani Nathigalil Maraiyavaa

Vazhi Kooramma

Vazhi Kooramma

 

Kannamma Kannamma Solvaaya

En Vasam Un Karam Thaaraaya

Kannamma Kannamma Solvaaya

En Vasam Un Karam Thaaraaya

 

Kavithakalil Karaiyavaa

En Uyir Kaatre

Maraiyavaa

Pani Nathigalil Maraiyavaa

 

En Uyir Katre

Vazhi Kooramma

Vazhi Kooramma

En Uyir Kaatre

En Uyir Katre

 

 

கண்ணம்மா கண்ணம்மா சொல்வாயா

என் வசம் உன் கரம் தாறாயா

கண் மூடிய போதிலும் மின்னிடும் கதிராய்

என்னுள்ளே ஒளிர்வது யார் சொல்வாய் சொல்வாயா

 

கண்ணம்மா கண்ணம்மா

நான் யாரிங்கே

உன் நெஞ்சிலே எந்தன் பெயர் என்னம்மா

எந்தன் பெயர் என்னம்மா

 

என் உயிர் காற்றே

ஓரங்க நாடகம் செரியா

நான் என்ன செய்தேன்

பதில் சொல்லிடம்மா

 

என் உயிர் காற்றே

உன் கண்ணில் காதலும் வரும்மா

யாசித்து கேட்டேன் ஹே

கொஞ்சம் கை கொடம்மா

 

கவிதைகளில் கரையவா

மறையவா

பனி நதிகளில் மறையவா

வழி கூரம்மா

வழி கூரம்மா

 

கண்ணம்மா கண்ணம்மா சொல்வாயா

என் வசம் உன் கரம் தாறாயா

கண்ணம்மா கண்ணம்மா சொல்வாயா

என் வசம் உன் கரம் தாறாயா

 

கவிதைகளில் கரையவா

என் உயிர் காற்றே

மறையவா

பனி நதிகளில் மறையவா

 

என் உயிர் காற்றே

வழி கூரம்மா

வழி கூரம்மா

என் உயிர் காற்றே

என் உயிர் காற்றே

Added by

Navaneetha Krishnan