Yendi Raasathi Song Lyrics

Yendi Raasathi Song Lyrics From Ispade Rajavum Idhaya Raniyum
Yendi Raasathi Song Lyrics

 

Song Details

Starring: Harish Kalyan, Shilpa Manjunat

Music: Sam C.S

Singers: Sathya Prakash, Roshni

Lyrics: Sam C.S

Movie: Ispade Rajavum Idhaya Raniyum

 

Yendi Raasathi Song Lyrics

 

Yendi Raasathi

Un Mela Aasa

Konji Pesa

Vaazhka Poora Pesa Pesa

 

Neethaan Pothumunu Osa Osa

Idhaya Osa

Kadhal Bhasai Pesa

Pesa Pesa Pesa Pesa

 

Adikkadi Naanum

Thanimaiyil Vanthu Sirikkiren

Oru Nodi Kooda

Unna Pirinjitta Thudikkaren

 

Mani Kanakkula Unna

Mattum Thaane Nenaikkiren

Yen Enna Marakkura

 

Kaaththaadi Pola

Suththuren Penne

Kanmoodiththanama

Love Pannuren Penne

 

Un Ulla Naanthaane

Sikkuren Kanne

Ennamo Paithiyam Aaguren

 

Kaaththaadi Pola

Suththuren Penne

Kanmoodiththanama

Love Pannuren Penne

Enna Thedi Neeyum Vaa Kanne

 

Naan Unna Niththam Paakkum Pothu

Nenjil Rosa Pookkuthey

Seththu Vechcha Aasai Ellaam

Onnu Koodi Pesuthe

 

Yaar Nee Enna

Sukku Noora Aakki Podura

Yetho Solla

Vanthu Vanthu Thoththu Poguren

 

Modha Modha Puthu

Vali Thanthu Enna Urukkara

Kanavula Vanthu Enna Thookki Neeyum

Parakkura

 

Nadhi Naanum Enna Kadal Pola

Neeyum Azhaikkira

Nee Ennil Kalakkura

 

Paakkaatha Naanthaan

Sokkuren Penne

Aaraatha Aasa

Vaikkiren Penne

 

Theeraatha Mogam

Pikkithey Enna

Unniley Ennaiye

Thaikkiren

 

Paakkaatha Naanthaan

Sokkuren Penne

Aaraatha Aasa

Vaikkiren Penne

Un Kooda Vaazha Kodi Aasa

Kanney

 

Yendi Raasathi Song Lyrics in Tamil Font

 

ஏண்டி ராசாத்தி

உன் மேல ஆச

கொஞ்சி பேச

வாழ்க்க பூரா பேச பேச

 

நீதான் போதுமுன்னு ஓசை ஓசை

இதய ஓசை

காதல் பாச பேச

பேச பேச பேச பேச

 

அடிக்கடி நானும்

தனிமையில் வந்து சிரிக்கிறேன்

ஒரு நொடி கூட

உன்ன பிரிஞ்சிட்ட துடிக்கிறேன்

 

மணி கணக்குல உன்ன

மட்டும் தானே நெனைக்கிறேன்

ஏன் என்ன மறக்குற

 

காத்தாடி போல

சுத்துறேன் பெண்ணே

கண்மூடித்தனமா

லவ் பண்ணுறேன் பெண்ணே

 

உன் உள்ள நான்தானே

சிக்குறேன் கண்ணே

என்னமோ பைத்தியம் ஆகுறேன்

 

காத்தாடி போல

சுத்துறேன் பெண்ணே

கண்மூடித்தனமான

லவ் பண்ணுறேன் பெண்ணே

என்ன  தேடி நீயும் வா கண்ணே

 

நான் உன்ன நித்தம் பாக்கும் போது

நெஞ்சில் ரோசா பூக்குதே

சேத்து வெச்ச ஆசை எல்லாம்

ஒன்னு கூடி பேசுதே

 

யார் நீ என்ன

சுக்கு நூறா ஆக்கி போடுற

ஏதோ சொல்ல

வந்து வந்து தோத்து போகுறேன்

 

மொத மொத புது

வலி தந்து என்ன உருக்குற

கனவுல வந்து என்ன தூக்கி நீயும்

பறக்குற

 

நதி நானும் என் கடல் போல

நீயும் அழைக்கிற

நீ எண்ணில் கலக்குற

 

பாக்காத நான்தான்

சொக்குறேன் பெண்ணே

 ஆறாத ஆச

வைக்கிறேன் பெண்ணே

 

தீராத மோகம்

பிக்கிதே என்ன

உன்னிலே என்னையே

தைக்கிறேன்

 

பாக்காத நான்தான்

சொக்குறேன் பெண்ணே

 ஆறாத ஆச

வைக்கிறேன் பெண்ணே

உன் கூட வாழ கோடி ஆச

கண்ணே

 

More Song Lyrics From Ispade Rajavum Idhaya Raniyum

 

Kannamma Unna Song Lyrics

Singer: Anirudh  Lyrics: Sam C S

 

Yei Kadavulae Song Lyrics

Singer: Harish Kalyan  Lyrics: Ranjit Jeyakodi

 

Sandaali Song Lyrics

Singer: Paul Prakash  Lyrics: Ranjith Jeyakodi

 

Yeno Penne Song Lyrics

Singers: Sathya Prakash, Swagatha S. Krishnan  Lyrics: Sam C S

 

Leave a Comment