Yembuttu Irukkuthu Song Lyrics

Yembuttu Irukkuthu Song Lyrics

MovieSaravanan Irukka Bayamen
Music DirectorD.Iman
CastUdhayanidhi Stalin, Regina Casendra
DirectorEzhil

Yembuttu Irukkuthu Song Lyrics

Yembuttu Irukkuthu Aasa Un Mela

Adha Kaatta Poren

Ambuttu Azhagaiyum Neenga Thaalaatta

Kodiyeththa Vaaren

Ullatha Koduthava Yengum Podhu

Ummunu Irukkuriye

Chellatha Irunthukka Kekka Venaam

Ammammaa Asathuriye

Kotti Kavukkura Aalaye Indhaadi

Yembuttu Irukkuthu Aasa Un Mela

Adha Kaatta Poren

Ambuttu Azhagaiyum Neenga Thaalaatta

Kodiyeththa Vaaren

Oh Oh…..

Kallam Kabadam Illa Unakku

Enna Irukkuthu Melum Pesa

Pallam Arinju Vellam Vadiya

Sọkki Kedakkuren Dhegam Koọsa

Thọttu Kalandhida Nee Thuninjaa

Mọththa Ulagaiyum Paarthidalaam

Sọlli Kọduthida Nee Irundhaa

Sọrga Kadhavaiyum Saathidalaam

Munna Paakkaathatha Ippọ Nee Kaattida

Vesam Pọla Yeruthe Sandhọsam

Yembuttu Irukkuthu Aasa Un Mela

Adha Kaatta Pọren

Ambuttu Azhagaiyum Neenga Thaalaata

Kọdiyeththa Vaaren

Ọththa Lightum Unna Nenachu

Kuththu Velakkena Maari Pọchu

Kannu Kadhaippu Enna Parikka

Nenjukuli Adhu Veedu Aachu

Paththu Thala Kọnda Raavananaa

Unna Rasikkanum Thoọkki Vandhu

Manjal Kayir Ọnnu Pọtuputtu Enna

Irutilum Nee Arundhu

Sọlla Koọdaathatha

Sọlli Yen Kaattura

Malaiyera Yengura Unkoọda

Yembuttu Irukkuthu Aasa Un Mela

Adha Kaatta Pọren

Ambuttu Azhagaiyum Neenga Thaalaatta

Kọdiyeththa Vaaren

Yembuttu Irukkuthu Song Lyrics in Tamilfont

 

எம்புட்டு இருக்குது ஆசை உன் மேல அத காட்ட போற

அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட கொடியேத்தபோறேன்

உள்ளத்தா கொடுத்தவ ஏங்கும் போது உம்முனு இருக்குறியே

செல்லத்த எடுத்துக்க கேக்க வேணாம் அம்மம்மா அசத்துரியே

கொட்டி கவுக்கர ஆளயே இந்தாடி

எம்புட்டு இருக்குது ஆசை உன் மேல அத காட்ட போற

அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட கொடியேத்தபோறேன்

ஓ.. ஓ….

கள்ளம் கபடம் இல்ல உனக்கு

என்ன இருக்குது மேலும் பேச

பள்ளம் அறிஞ்சு வெள்ளம் வடிய

சொக்கி கேடக்குரன் தேகம் கூச

தொட்டு கலந்திட நீ துனிஞ்சா

மொத்த உலகயும் பாத்திடலாம்

சொல்லி கொடுத்திட நீ இருந்தா

சொர்க கதவையும் சாத்திடலாம்

முன்ன பாக்கதத இப்போ நீ காட்டிட

வெசம் போல ஏறுதே சந்தோஷம்

எம்புட்டு இருக்குது ஆசை உன் மேல அத காட்ட போற

அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட கொடியேத்தவாறேன்

ஒத்த லைட்டும் உன்ன நெனச்சு

குத்து வெளக்கென மாறி போச்சு

கண்ணு கதைப்பு என்ன பறிக்க

நெஞ்சுக்குளி அது வீடு ஆச்சு

பத்து தல கொண்ட ராவணான

உன்ன ரசிக்கணும் தூக்கி வந்து

மஞ்சள் கயிறு ஒண்ணு போட்டுபுட்டு என்ன

இருட்டிலும் நீ அறுந்து

சொல்ல கூடாதத

சொல்லி ஏன் காட்டுற

மலையேற ஏங்குர உன்கூட

எம்புட்டு இருக்குது ஆசை உன் மேல அத காட்ட போற

அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட கொடியேத்தவாறேன்

 

Your rating: none
Rating: 0 - 0 votes