Venmegam Pennaga Song Lyrics

Venmegam Pennaga Song Lyrics From Yaaradi Nee Mohini
Venmegam Pennaga Song Lyrics

 

Song Details

Starring: Dhanush, Nayanthara

Music: Yuvan Shankar Raja

Singer: Hariharan

Lyrics: Na. Muthukumar

Movie: Yaaradi Nee Mohini

 

Venmegam Pennaga Song Lyrics

 

Venmegam Pennaaga

Uruvaanatho

Inneram Ennai Paarthu

Vilaiyadutho

 

Unnaale Pala Niyabagam

En Munne Vanthaaduthe

Oru Nenjam Thindaaduthe

 

Vaarthai Oru Vaarthai

Sonnaal Enna

Paarvai Oru Paarvai

Paarthaal Enna

 

Unnaale Pala Niyabagam

En Munne Vanthaaduthe

Oru Nenjam Thindaaduthe

 

Venmegam Pennaaga

Uruvaanatho

Inneram Ennai Paarthu

Vilaiyadutho

 

Manjal Veyil Nee

Minnal Oli Nee

Unnai Kandavarai Kan Kalanga

Nirkka Vaikum Thee

 

Penne Ennadi

Unmai Solladi

Oru Punnagaiyil Pen Iname

Kova Pattathennadi

 

Devathai Vaazhvathu

Veedillai Kovil

Kadavulin Kaal Thadam

Paarkiren

 

Ondra Iranda

Un Azhagai Paada

 

Kan Moodi Oru Oram

Naan Saaigiren

Kanneeril Aanandham

Naan Kaangiren

 

Kan Moodi Oru Oram Naan Saaigiren Kanneeril Aanandham Naan KaangirenClick To Tweet

 

Unnaale Pala Niyabagam

En Munne Vanthaaduthe

Oru Nenjam Thindaaduthe

 

Engal Manathai

Kollai Adiththaai

Intha Thanthiramum Manthiramum

Engu Sendru Padithaai

 

Vizhi Asaivil Valai Virithaai

Unnai Pallakkinil Thookki Sella

Kattalaigal Vithithaai

 

Un Viral Pidithidum

Varam Ondru Kidaikka

Uyirudan Vaazhgiren Naanadi

 

En Kadhalum Ennagumo

Un Paathaththil Mannaagumo

 

Un Viral Pidithidum Varam Ondru Kidaikka Uyirudan Vaazhgiren Naanadi, En Kadhalum Ennagumo Un Paathaththil MannaagumoClick To Tweet

 

Venmegam Pennaaga

Uruvaanatho

Inneram Ennai Paarthu

Vilaiyadutho

 

Venmegam Pennaga Song Lyrics in Tamil Font

 

வெண்மேகம் பெண்ணாக

உருவானதோ

இந்நேரம் என்னை பார்த்து

விளையாடுதோ

 

உன்னாலே பல நியாபகம்

என் முன்னே வந்தாடுதே

ஒரு நெஞ்சம் திண்டாடுதே

 

வார்த்தை ஒரு வார்த்தை

சொன்னால் என்ன

பார்வை ஒரு பார்வை

பார்த்தல் என்ன

 

உன்னாலே பல நியாபகம்

என் முன்னே வந்தாடுதே

ஒரு நெஞ்சம் திண்டாடுதே

 

வெண்மேகம் பெண்ணாக

உருவானதோ

இந்நேரம் என்னை பார்த்து

விளையாடுதோ

 

மஞ்சள் வெயில் நீ

மின்னல் ஒளி நீ

உன்னை கண்டவரை கண் கலங்க

நிற்க வைக்கும் தீ

 

பெண்ணே என்னடி

உண்மை சொல்லடி

ஒரு புன்னகையில் பெண் இனமே

கோவப்பட்டதென்னடி

 

தேவதை வாழ்வது

வீடில்லை கோவில்

கடவுளின் கால் தடம்

பார்க்கிறேன்

 

ஒன்றா இரண்டா

உன் அழகை பாட

 

கண் மூடி ஒரு ஓரம்

நான் சாய்கிறேன்

கண்ணீரில் ஆனந்தம்

நான் காண்கிறேன்

 

கண் மூடி ஒரு ஓரம் நான் சாய்கிறேன் கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கிறேன்Click To Tweet

 

உன்னாலே பல நியாபகம்

என் முன்னே வந்தாடுதே

ஒரு நெஞ்சம் திண்டாடுதே

 

எங்கள் மனதை

கொள்ளை அடித்தாய்

இந்த தந்திரமும் மந்திரமும்

எங்கு சென்று படித்தாய்

 

விழி அசைவில் வலை விரித்தாய்

உன்னை பல்லக்கினில் தூக்கி செல்ல

கட்டளைகள் விதித்தாய்

 

உன் விறல் பிடித்திடும்

வரம் ஒன்று கிடைக்க

உயிருடன் வாழ்கிறேன் நானடி

 

என் காதலும் என்னாகுமோ

உன் பாதத்தில் மண்ணாகுமோ

 

உன் விறல் பிடித்திடும் வரம் ஒன்று கிடைக்க உயிருடன் வாழ்கிறேன் நானடி, என் காதலும் என்னாகுமோ உன் பாதத்தில் மண்ணாகுமோClick To Tweet

 

வெண்மேகம் பெண்ணாக

உருவானதோ

இந்நேரம் என்னை பார்த்து

விளையாடுதோ

 

More Song Lyrics From Yaaradi Nee Mohini

 

Engeyo Paartha Mayakkam Song Lyrics

Singers: Udit Narayan  Lyrics: Na. Muthukumar

 

Oh Baby Oh Baby Song Lyrics

Singers: Haricharan, Naveen, Andrea Jeremiah, Bhargavi  Lyrics: Na. Muthukumar

 

Oru Naalukkul Song Lyrics

Singers: Karthik, Rita  Lyrics: Na. Muthukumar

 

Nenjai Kasakki Song Lyrics

Singers: Udit Narayan, Suchitra  Lyrics: Na. Muthukumar

Leave a Comment