Na. Muthukumar

Uyirile En Uyirile Song Lyrics

Song Details

Starring: Prithviraj Sukumaran, Gopika

Music: G. V. Prakash Kumar

Singer: Naresh Iyer

 

 

Uyirile En Uyirile Urainthaval Neeyadi

Unakkena Vaazhgiren Naanadi

Vizhiyile Un Vizhiyile Vizhunthavan Naanadi

Uyirudan Saagiren Paaradi

 

Kaanaamal Ponaaiyo Idhu Kadhal

Saabama

Nee Karaiyai Kadantha Pinnaalum

Naan Muzhgum Odama

 

Uyirile En Uyirile Urainthaval Neeyadi

Unakkena Vaazhgiren Naanadi

 

Kanavugalil Vaazhnthuvitten Iruthivarai

Kangalile Thoovi Vittaai Man Thugalai

 

Intha Sogam Ingu Sugamaanathu

Athu Varamaaga Nee Thanthathu

Nee Maranthaalume Un Kadhal Mattum

En Thunaiyaaga Varugindrathu

 

Aaraatha Kaayangal En Vaazhkai

Paadamaa

Ini Theeye Vaiththu Eriththaalum

En Nenjam Vegumaa

 

Uyirile En Uyirile Urainthaval Neeyadi

Unakkena Vaazhgiren Naanadi

 

Kadalinile Vilunthaalum Karai Irukkum

Kadhalile Viluntha Pinne Karai Illaiye

Intha Kadhal Enna Oru Nadai Vandiya

Naan Veezhnthaalum Meendum Ezha

 

Iru Kannai Katti Oru Kaatukkulle

Ennai Vittaaiye Enge Sella

Aan Nenjam Eppothum Oru Oomai Thaanadi

Athu Theruvin Oaram Niruththi Vaikkum Pazhuthaana Theradi

 

Uyirilae En Uyirilae Urainthaval Neeyadi

Unakkena Vaazhgiren Naanadi

 

 

 உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி

உனக்கென வாழ்கிறேன் நானடி

விழியிலே உன் விழியிலே விழுந்தவன் நானடி

உயிருடன் சாகிறேன் பாரடி

 

காணாமல் போனாயோ இது காதல்

சாபமா

நீ கரையை கடந்த பின்னாலும்

நான் மூழ்கும் ஒடமா

 உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி

உனக்கென வாழ்கிறேன் நானடி

 

கனவுகளில் வாழ்ந்துவிட்டேன் இறுதி வரை

கண்களிலே தூவி விட்டாய் மண் துகளை

 

இந்த சோகம் இங்கு சுகமானது

அது வரமாக நீ தந்தது

நீ மறந்தாலுமே உன் காதல் மட்டும்

என் துணையாக வருகின்றது

 

ஆறாத காயங்கள் என் வாழ்கை பாடமா

இனி தீயே வைத்து எரித்தாலும் என் நெஞ்சம் வேகுமா

 

 உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி

உனக்கென வாழ்கிறேன் நானடி

 

கடலினிலே விழுந்தாலும் கரை இருக்கும்

காதலிலே விழுந்த பின்னே கரை இல்லையே

இந்த காதல் என்ன ஒரு நடை வண்டியா

நான் வீழ்ந்தாலும் மீண்டும் எழ

 

இரு கண்ணை கட்டி ஒரு காட்டுக்குள்ளே

என்னை விட்டாயே எங்கே செல்ல

ஆண் நெஞ்சம் எப்போதும் ஒரு ஊமை தானடி

அது தெருவின் ஓரம் நிறுத்தி வைக்கும் பழுதான தேரடி

 

 உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி

உனக்கென வாழ்கிறேன் நானடி