Madhan Karky

Uthira Uthira song Lyrics

Song Details

Starring: Prabhu Deva, Nivetha Pethuraj

Music: D. Imman

Singers: Sreekanth Hariharan, Shreya Ghoshal, Maria Roe Vincent

 

 

Uthira Uthira

Vinaval Kodi Ennil

Uthiraa Uthiraa

Vidaigal Yaavum Unnil

 

Uthira Uthiraa

Vinaval Kodi Ennil

Uthiraa Uthiraa

Vidaigal Yaavum Unnil

 

Ennai Urasidum Meesai Kondu

Erumpiyal Padiththen

Ennai Mayakkidum Sorkal Kondu

Mathuviyal Padiththen

Naa Rendum Pinni Kolla

Vedhiyal Padiththiduven

 

Udhiraa Udhiraa

Vinaval Yeno Kannil

Udhiraa Udhiraa

Vidaigal Yaavum Unnil

 

Kannangaru Karu Koonthal Pothum

Vanaviyal Vilakka

Sinnanchiru Siru Kangal Pothum

Vaaniyal Vilakka

Un Nenjin Aalam Pothum

Kadaliyal Nee Padikka

 

Oru Paritchaikenna

Ival Thavam Kidakka

Ennai Thottu Thottu

Thottu Thottu

Neeyum Kalaikka

 

Ange Paanipattu Por

Inge Menipattu Por

Muththam Ittu Ittu

Ittu Ennai

Neeyum Kavilkka

 

Thevaigal Aayiram

Thervukenna Theeviram

Nadanthu Mudintha

Porgal Ellaam

Namakku Yenadi

 

Vidya Vidya

Porgal Seithe

Saritham Eluthadi

 

Nithinilai Naan Ketka

En Aadai Nee Neekka

Pana Mathippin Yetram

Irakkangal Nee Kaatta

 

Arasiyalai Arinthidave

Urasiyal Arinthidu Maane

Oru Iravil Mathippilanthey

Nam Moththa Muththangal

Raththaanathaale

 

Udhiraa Udhiraa

Vinaval Kodi Ennil

Udhiraa Udhiraa

Vidaigal Yaavum Unnil

 

Unnai Unnai Unnai Thooram Thalli

Ulaviyal Padippen

Idai Idaiveli Neekkaththaane

Kalaviyal Padiththen

 

Kaalaththin Kaalai Katti

Kalaviyal Mudiththiduven

 

Udhiraa Udhiraa

Udhiraa Udhiraa

 

 

உதிரா உதிரா

வினவள் கோடி எண்ணில்

உதிரா உதிரா

விடைகள் யாவும் உன்னில்

 

உதிரா உதிரா

வினவள் கோடி எண்ணில்

உதிரா உதிரா

விடைகள் யாவும் உன்னில்

 

என்னை உறசிடும் மீசை கொண்டு

எறும்பியல் படித்தேன்

என்னை மயக்கிடும் சொற்கள் கொண்டு

மதுவியல் படித்தேன்

நா ரெண்டும் பின்னிக்கொள்ள

வேதியல் படித்திடுவேன்

 

உதிரா உதிரா

வினவள் கோடி எண்ணில்

உதிரா உதிரா

விடைகள் யாவும் உன்னில்

 

கன்னங்கரு கரு கூந்தல் போதும்

வனவியல் விளக்க

சின்னஞ்சிறு சிறு கண்கள் போதும்

வானியல் விளக்க

உன் நெஞ்சின் ஆழம் போதும்

கடலியல் நீ படிக்க

 

ஒரு பரிட்சைக்கென்ன

இவள் தவம் கிடக்க

என்னை தொட்டு தொட்டு

தொட்டு தொட்டு

நீயும் கலைக்க

 

அங்கே பானிப்பட்டு போர்

இங்கே மேனிப்பட்டு போர்

முத்தம் இட்டு இட்டு

இட்டு என்னை

நீயும் கவிழ்க்க

 

தேவைகள் ஆயிரம்

தேர்வுக்கென்ன தீவிரம்

நடந்து முடிந்த

போர்கள் எல்லாம்

நமக்கு ஏனடி

 

விடிய விடிய

போர்கள் செய்தே

சரிதம் எழுதடி

 

நிதிநிலை நான் கேட்க

என் ஆடை நீ நீக்க

பண மதிப்பின் ஏற்றம்

இறக்கங்கள் நீ காட்ட

 

அரசியலை அறிந்திடவே

உரசியல் அறிந்திடு மானே

ஒரு இரவில் மதிப்பிழந்தே

நம் மொத்த முத்தங்கள்

ரத்தத்தினாலே

 

உதிரா உதிரா

வினவள் கோடி எண்ணில்

உதிரா உதிரா

விடைகள் யாவும் உன்னில்

 

உன்னை உன்னை தூரம் தள்ளி

உளவியல் படிப்பேன்

இடை இடைவெளி நீக்கத்தானே

களவியல் படித்தேன்

 

காலத்தின் காலை கட்டி

களவியல் முடித்திடுவேன்

 

உதிரா உதிரா

உதிரா உதிரா