Movie | 2 States |
Music Director | Shankar-Ehasaan-Loy |
Cast | Arjun Kapoor, Alia Bhatt |
Director | Abhishek Varman |
Ullam Paadum Paadal Song Lyrics
Ullam Paadum Paadal
Nam Kathaiyai Sollum Kadhal
Chinna Aasai Periya Oosai
Isaiyave maarum
Nam Idhayam Rendum Serum
Oru Puthiya Paruvam Paadum
Chinna Aasai Periya Oosai
Isaiyavummm..
Intha Thirumana Kondattam
Nam kudumbagar baatam
En Ulagathaiyum Ulagathai Vaazhum
Intha Athisaiya Kalyanam
Nam Idhayam Varaiyum Kolam
En Ulagathaiyum Ulagathai Aalum
Ullam Paadum Paadal
Nam Kathaiyai Sollum Kadhal
Oho Ohooooo… Oho Ohoooooo….
Oho Ohoooooo….
Ohooooooooooooo……
Oho Ohooooo… Oho Ohoooooo….
Oho Ohoooooo….
Intha Thirumana Kondattam
Nam kudumbagar baatam
En Ulagathaiyum Ulagathai Vaazhum
Intha Athisaiya Kalyanam
Nam Idhayam Varaiyum Kolam
En Ulagathaiyum Ulagathai Aalum
Ullam Paadum Paadal
Nam Kathaiyai Sollum Kadhal
Chinna Aasai Periya Oosai
Isaiyave maarum
Nam Idhayam Rendum Serum
Nam Kadhaiyai Sollum Kadhal
Oho Ohooooo… Oho Ohoooooo….
Oho Ohoooooo….
Ohooooooooooooo……
Ullam Paadum Paadal Lyrics in Tamil Font
உள்ளம் பாடும் பாடல்
நம் கதையை சொல்லும் காதல்
சின்ன ஆசை பெரிய ஓசை
இசையவே மாறும்
நம் இதயம் ரெண்டும் சேரும்
ஒரு புதிய பருவம் பாடும்
சின்ன ஆசை பெரிய ஓசை
இசையாவும்…
இந்த திருமண கொண்டாட்டம்
நம் குடும்பகர் பாட்டம்
என் உலகத்தையும் உலகத்தை வாழும்
இந்த அதிசிய கல்யாணம்
நம் இதயம் வரையும் கோலம்
என் உலகத்தையும் உலகத்தை ஆளும்
உள்ளம் பாடும் பாடல்
நம் கதையை சொல்லும் காதல்
ஓஹோ ஓஹோஒ… ஓஹோ ஓஹோஒ….
ஓஹோ ஓஹோஒ…
ஓஹோஓ……..
ஓஹோ ஓஹோஒ… ஓஹோ ஓஹோஒ….
ஓஹோ ஓஹோஒ…
இந்த திருமண கொண்டாட்டம்
நம் குடும்பகர் பாட்டம்
என் உலகத்தையும் உலகத்தை வாழும்
இந்த அதிசிய கல்யாணம்
நம் இதயம் வரையும் கோலம்
என் உலகத்தையும் உலகத்தை ஆளும்
உள்ளம் பாடும் பாடல்
நம் கதையை சொல்லும் காதல்
சின்ன ஆசை பெரிய ஓசை
இசையவே மாறும்
நம் இதயம் ரெண்டும் சேரும்
நம் கதையை சொல்லும் காதல்
ஓஹோ ஓஹோஒ… ஓஹோ ஓஹோஒ….
ஓஹோ ஓஹோஒ….
ஓஹோஒ……..