Thirudiya Idhayathai Song Lyrics

Thirudiya Idhayathai Song Lyrics From Paarvai Ondre Podhume
Thirudiya Idhayathai Song Lyrics

 

Song Details

Starring: Kunal, Monal

Music: Bharani

Singers: Harish Raghavendra, K.S. Chitra

Lyrics: Pa. Vijay

Movie: Paarvai Ondre Podhume

 

Thirudiya Idhayathai Song Lyrics

 

Thirudiya Idhayathai

Thiruppi Koduthuvidu

Kadhala En Kadhala En Kadhala

 

Varudiya Kaatrukku

Vaarthai Sollividu

Kadhala En Kadhala En Kadhala

 

Sirikkira Sirippai Niruthividu

Paarkindra Paarvaiyai Maranthuvidu

Pesura Pechai Niruthividu

Penne Ennai Maranthuvidu

Sirikkira Sirippai NiruthividuPaarkindra Paarvaiyai MaranthuviduPesura Pechai NiruthividuPenne Ennai MaranthuviduClick To Tweet

 

Uyire Maranthuvidu

Uravey Maranthuvidu

Anbe Vilagividu

Ennai Vaazhavidu

 

Thirudiya Idhayathai

Thiruppi Koduthuvidu

Kadhala En Kadhala En Kadhala

 

Kangal Mothalaa

Ithu Vantha Kadhala

Ninaithene Naan Ninaithene

 

Oosi Thooralaa

Nee Pesu Kadhala

Thavithene Naan Thavithene

 

Kaatraai  Maari Kadhalikkiren

Kanne Orumurai Swasam Kol

Naanum Unnai Sammathikkiren

Endre Ingoru Vaarthai Sol

Kaatraai Maari KadhalikkirenKanne Orumurai Swasam KolNaanum Unnai SammathikkirenEndre Ingoru Vaarthai SolClick To Tweet

 

Mannavane Mannavane

Uyiril Uyiraai Kalanthavane

 

Thirudiya Idhayathai

Thiruppi Koduthuvidu

Kadhala En Kadhala En Kadhala

 

Netru Pozhuthula

Naan Kanda Kanavula

Paarthene Unnai Paarthene

 

Kadhal Vayasula

Naan Yetho Nenapula

Thudithene Naan Thudithene

 

Idhayathodu Idhayam Serthu

Orumurai Aavathu Pootikkol

Kangalodu Kangal Vaithu

Oru Murai Aavathu Paarthukkol

Idhayathodu Idhayam SerthuOrumurai Aavathu PootikkolKangalodu Kangal VaithuOru Murai Aavathu PaarthukkolClick To Tweet

 

Kadhalane Kadhalane

Vaazhve Unakkena Vaazhgirane

Kadhalane KadhalaneVaazhve Unakkena VaazhgiraneClick To Tweet

 

Thirudiya Idhayathai

Thiruppi Koduthuvidu

Kadhala En Kadhala En Kadhala

 

Varudiya Kaatrukku

Vaarthai Sollividu

Kadhala En Kadhala En Kadhala

 

Sirikkira Sirippai Niruthividu

Paarkira Paarvaiyai Maranthuvidu

Pesura Pechai Niruthividu

Penne Ennai Maranthuvidu

 

Uyire Maranthuvidu

Uravey Maranthuvidu

Anbe Vilagividu

Ennai Vaazhavidu

 

Thirudiya Idhayathai

Thiruppi Koduthuvidu

Kadhala En Kadhala En Kadhala

 

Thirudiya Idhayathai Song Lyrics in Tamil Font

 

திருடிய இதயத்தை

திருப்பி கொடுத்துவிடு

காதலா என் காதலா என் காதலா

 

வருடிய காற்றுக்கு

வார்த்தை சொல்லிவிடு

காதலா என் காதலா என் காதலா

 

சிரிக்கிற சிரிப்பை நிறுத்திவிடு

பார்க்கின்ற பார்வையை மறந்துவிடு

பேசுற பேச்சை நிறுத்திவிடு

பெண்ணே என்னை மறந்துவிடு

சிரிக்கிற சிரிப்பை நிறுத்திவிடுபார்க்கின்ற பார்வையை மறந்துவிடுபேசுற பேச்சை நிறுத்திவிடுபெண்ணே என்னை மறந்துவிடுClick To Tweet

 

உயிரே மறந்துவிடு

உறவே மறந்துவிடு

அன்பே விலகிவிடு

என்னை வாழவிடு

 

திருடிய இதயத்தை

திருப்பி கொடுத்துவிடு

காதலா என் காதலா என் காதலா

 

கண்கள் மோதலா

இது வந்த காதலா

நினைத்தேனே நான் நினைத்தேனே

 

ஊசி தூறலா

நீ பேசு காதலா

தவித்தேனே நான் தவித்தேனே

 

காற்றாய் மாறி காதலிக்கிறேன்

கண்ணே ஒருமுறை சுவாசம் கொள்

நானும் உன்னை சம்மதிக்கிறேன்

என்றே இங்கொரு வார்த்தை சொல்

காற்றாய் மாறி காதலிக்கிறேன்கண்ணே ஒருமுறை சுவாசம் கொள்நானும் உன்னை சம்மதிக்கிறேன்என்றே இங்கொரு வார்த்தை சொல்Click To Tweet

 

மன்னவனே மன்னவனே

உயிரில் உயிராய் கலந்தவனே

 

திருடிய இதயத்தை

திருப்பி கொடுத்துவிடு

காதலா என் காதலா என் காதலா

 

நேற்று பொழுதுல

நான் கண்ட கனவுல

பார்த்தேனே உன்னை பார்த்தேனே

 

காதல் வயசுல

நான் ஏதோ நெனப்புல

துடித்தேனே நான் துடித்தேனே

 

இதயத்தோடு இதயம் சேர்த்து

ஒருமுறை ஆவது பூட்டிக்கொள்

கண்களோடு கண்கள் வைத்து

ஒருமுறை ஆவது பார்த்துக்கொள்

இதயத்தோடு இதயம் சேர்த்துஒருமுறை ஆவது பூட்டிக்கொள்கண்களோடு கண்கள் வைத்துஒருமுறை ஆவது பார்த்துக்கொள்Click To Tweet

 

காதலனே காதலனே

வாழ்வே உனக்கென வாழ்கிறேனே

காதலனே காதலனேவாழ்வே உனக்கென வாழ்கிறேனேClick To Tweet

 

திருடிய இதயத்தை

திருப்பி கொடுத்துவிடு

காதலா என் காதலா என் காதலா

 

வருடிய காற்றுக்கு

வார்த்தை சொல்லிவிடு

காதலா என் காதலா என் காதலா

 

சிரிக்கிற சிரிப்பை நிறுத்திவிடு

பார்க்கின்ற பார்வையை மறந்துவிடு

பேசுற பேச்சை நிறுத்திவிடு

பெண்ணே என்னை மறந்துவிடு

 

உயிரே மறந்துவிடு

உறவே மறந்துவிடு

அன்பே விலகிவிடு

என்னை வாழவிடு

 

திருடிய இதயத்தை

திருப்பி கொடுத்துவிடு

காதலா என் காதலா என் காதலா

Leave a Comment