Thee illai Song Lyrics From Engeyum Kaadhal

Thee illai Song Lyrics From Engeyum Kaadhal
Thee illai Song Lyrics

 

Starring Jayam Ravi, Hansika Motwani
Music Harris Jayaraj
Singers Naresh Iyer, Mukesh, Gopal Rao
Lyrics Vaali

 

Thee illai Song Lyrics

 

Thee illai Pugai illai

Oru Vezhvi Seigiraai

Vizhiyile

 

Nool illai Thari illai

Oru Kadhal Neigiraai

Manadhile

 

Poovillai Madal illai

Puthu Thenaipeigiraai

Uyirile

 

Ennai Unnidam Izhakkiren

Irundhum illaiyaai

Irukkiren

 

Munnum Pinnum

Chinnam Vaippen

Chinna Chinnadhaai

 

Oh Oh Oh

Vilaiyaai Thandhene

Ennai

 

Oh Oh Oh

Vaangikkondene

Unnai

 

Oh Oh Oh

Aadaikkondatho

Thennai

 

Vegunalaai Ketten

Vizhithooral Pottaai

Uyirmayir Pizhaithathu

Unnaale Oh

 

Vilagaathu Kaiyai Thottu

Vizhiyoram Maiyai Thottu

Uyilonru Ezhuthidu Udhattaale

 

Vilakkiya Kaniyai

Vizhungiyathu

Vizhungiya Nenjam

Pozhungiyathu

 

Idhu Oru Saatchi Pothaatha

Kangal Mothaatha

Kadhal Othatha

 

Thee illai Pugai illai

Oru Vezhvi Seigiraai

Vizhiyile

 

Nool illai Thari illai

Oru Kadhal Neigiraai

Manadhile

 

Poovillai Madalillai

Puthu Thenaipeigiraai

Uyirile

 

Ennai Unnidam Izhakkiren

Irundhum illaiyaai

Irukkiren

 

Munnum Pinnum

Chinnam Vaippen

Chinna Chinnadhaai

 

Punal Vele Veetru

Pani Vaadai Kaatru

Pudaindhathu Namakkoru

Pudhu Paattu

 

Kadar Karai Naarai

Koottam

Karaindhingu Oorai

Koottum

Iruvarum Nagarvalam

Varam Paarththu

 

Silu Silu Vendru

Kuliradikka

Thodu Thodu Endru

Thalirthudikka

 

Enakkoru Paarvai

Neethaane

Ennai Eduppaaiya

Unnul Olippaaya

 

Thee illai Pugai illai

Oru Vezhvi Seigiraai

Vizhiyile

 

Nool illai Thari illai

Oru Kadhal Neigiraai

Manadhile

 

Poovillai Madal illai

Puthu Thenaipeigiraai

Uyirile

 

Ennai Unnidam Izhakkiren

Irundhum illaiyaai

Irukkiren

 

Munnum Pinnum

Chinnam Vaippen

Chinna Chinnadhaai

 

Oh Oh Oh

Vilaiyaai Thandhene

Ennai

 

Oh Oh Oh

Vaangikkondene

Unnai

 

Oh Oh Oh

Aadaikkondatho

Thennai

 

Thee illai Song Lyrics in Tamil Font

 

தீ இல்லை புகை இல்லை

ஒரு வேழ்வி செய்கிறாய்

விழியிலே

 

நூல் இல்லை தறி இல்லை

ஒரு காதல் நெய்கிறாய்

மனதிலே

 

பூவில்லை மடல் இல்லை

புது தேனை பெய்கிறாய்

உயிரிலே

 

என்னை உன்னிடம் இழக்கிறேன்

இருந்தும் இல்லையாய்

இருக்கிறேன்

 

முன்னும் பின்னும்

சின்னம் வைப்பேன்

சின்ன சின்னதாய்

 

ஓ ஓ ஓ

விலையாய் தந்தேனே

என்னை

 

ஓ ஓ ஓ

வாங்கிக் கொண்டேனே

உன்னை

 

ஓ ஓ ஓ

அடைக்கொண்டதோ

தென்னை

 

வெகுநாளாய் கேட்டேன்

விழிதூறல் போட்டாய்

உயிர்மயிர் பிழைத்தது

உன்னாலே ஓ

 

விலகாது கையை தொட்டு

விழியோரம் மையை தொட்டு

உயில் ஒன்று எழுதிடு உதட்டாலே

 

விளக்கிய கனியை

விழுங்கியது

விழுங்கிய நெஞ்சம்

பொழுங்கியது

 

இது ஒரு சாட்சி போதாதா

கண்கள் மோதாதா

காதல் ஒதாதா

 

தீ இல்லை புகை இல்லை

ஒரு வேழ்வி செய்கிறாய்

விழியிலே

 

நூல் இல்லை தறி இல்லை

ஒரு காதல் நெய்கிறாய்

மனதிலே

 

பூவில்லை மடல் இல்லை

புது தேனை பெய்கிறாய்

உயிரிலே

 

என்னை உன்னிடம் இழக்கிறேன்

இருந்தும் இல்லையாய்

இருக்கிறேன்

 

முன்னும் பின்னும்

சின்னம் வைப்பேன்

சின்ன சின்னதாய்

 

புனல் வேலே வீற்று

பனி வாடை காற்று

புதைந்தது நமக்கொரு

புது பாட்டு

 

கடற் கரை நாரை

கூட்டம்

கரைந்திங்கு ஊரை

கூட்டும்

இருவரும் நகர்வலம்

வரம் பார்த்து

 

சிலு சிலு வென்று

குளிரடிக்க

தொடு தொடு என்று

தளிர் துடிக்க

 

எனக்கொரு பார்வை

நீதானே

என்னை எடுப்பாயா

உன்னுள் ஒலிப்பாயா

 

தீ இல்லை புகை இல்லை

ஒரு வேழ்வி செய்கிறாய்

விழியிலே

 

நூல் இல்லை தறி இல்லை

ஒரு காதல் நெய்கிறாய்

மனதிலே

 

பூவில்லை மடல் இல்லை

புது தேனை பெய்கிறாய்

உயிரிலே

 

என்னை உன்னிடம் இழக்கிறேன்

இருந்தும் இல்லையாய்

இருக்கிறேன்

 

முன்னும் பின்னும்

சின்னம் வைப்பேன்

சின்ன சின்னதாய்

 

ஓ ஓ ஓ

விலையாய் தந்தேனே

என்னை

 

ஓ ஓ ஓ

வாங்கிக் கொண்டேனே

உன்னை

 

ஓ ஓ ஓ

அடைக்கொண்டதோ

தென்னை