Song Details
Starring: Manikandan and Sri Gouri Priya
Music: Sean Roldan
Singers: Sean Roldan and Shakthisree Gopalan
Lyricist: Mohan Rajan
En Vizhi Ellaam
Kanavaai Nindraai Urave
Yen Vali Ellaam
Nooraai Thandhaai Uyire
Nee Kaatraai Enai Theenda
Iragaai Midhandhen
Thee Kanalaai Urumaara
Muzhudhaai Erindhen
Vidai Naan Puriyaamal Thinarugiren
Vilagaaml Vilagugiren
Pudhiraanaai Sidharugiren
Dhinam Dhiname
En Uyirai Unnum Thaen Sudare
En Urakkam Kollum Thaen Sudare
En Uyirai Unnum Thaen Sudare
En Urakkam Kollum Thaen Sudare
Uyirai Varudum Paadal
Indru Koochal Aanatheno
Alai Nee Per Alaiyaanaal
Karaiyaai Udaigirene
Kaattril Ilaiyai Pola
Pidiyai Thedi Thavikkirene
Oru Nodi Saralaanaai
Maru Nodi Kaanalaanaai
Enakku Piditha Unnai
Engu Nee Tholaithaai
Unakku Piditha Ennai
Yen Kalanga Veithaai
En Uyirai Unnum
En Urakkam Kollum
En Uyirai Unnum
Thaen Sudare
En Urakkam Kollum
Thaen Sudare
En Uyirai Unnum
Thaen Sudare
En Urakkam Kollum
Thaen Sudare
En Uyirai Unnum
Thaen Sudare
En Urakkam Kollum
Thaen Sudare
என் விழியெல்லாம்
கனவாய் நின்றாய் உறவே
ஏன் வலியெல்லாம்
நூறாய் தந்தாய் உயிரே
நீ காற்றாய் எனை தீண்ட
இறகாய் மிதந்தேன்
தீ கனலாய் உருமாற
முழுதாய் எரிந்தேன்
விடை நான் புரியாமல் தினறுகிறேன்
விலகாமல் விலகுகிறேன்
புதிரானாய் சிதறுகிறேன்
தினம் தினமே
என் உயிரை உண்ணும் தேன் சுடரே
என் உறக்கம் கொல்லும் தேன் சுடரே
என் உயிரை உண்ணும் தேன் சுடரே
என் உறக்கம் கொல்லும் தேன் சுடரே
உயிரை வருடும் பாடல்
இன்று கூச்சல் ஆனதேனோ
அலை நீ பேரலையானால்
கரையாய் உடைகிறேனே
காற்றில் இலையை போல
பிடியை தேடி தவிக்கிறேனே
ஒரு நொடி சாரலானாய்
மறு நொடி கானலானாய்
எனக்கு பிடித்த உன்னை
எங்கு நீ தொலைத்தாய்
எனக்கு பிடித்த என்னை
ஏன் கலங்க வைத்தாய்
என் உயிரை உண்ணும்
என் உறக்கம் கொல்லும்
என் உயிரை உண்ணும்
தேன் சுடரே
என் உறக்கம் கொல்லும்
தேன் சுடரே
என் உயிரை உண்ணும்
தேன் சுடரே
என் உறக்கம் கொல்லும்
தேன் சுடரே
என் உயிரை உண்ணும்
தேன் சுடரே
என் உறக்கம் கொல்லும்
தேன் சுடரே
Comments are off this post