Suda Suda Thooral Song Lyrics

 Suda Suda Thooral Song Lyrics

CastSivaKarthiKeyan, Bindhu Madhavi, Vimal, Regina Cassandra
Music DirectorYuvan Shankar Raja
Singer’sYuvan Shankar Raja
LyricistYugabharathi

Suda Suda Thooral Song Lyrics

Suda Suda Thooral Pozhivathu Neethaan

Thoda Thoda Theeyai Kulirvathum Neethaan

 

Ethirpaaratha Boogambam Neeyethaan

Oh Enai Naan Kaanum Aarambam Neeyethaan

 

Munnirupathum Neethaan

Pinnirupathum Neethaan

 

Enna Solvathu Enthan Nenjile

Ullirupathum Neethaan

 

Sikka Vaipathum Neethaan

Sikkedupathum Neethaan

 

Enna Seivathu Ennai Ippadi

Kaththa Vaipathum Neethaan Neethaan

 

 

Ennidam Ulla Kettathai Nee Vilakki

Nallathaiye Koduthaai Devathaiye

 

Naane Enai Thurandhenadi

Neeye Unmai Unardhenadi

 

Enna Ninaithaalum Sollividuvene

Ippozhuthu Yenadi Thayangugiren

 

Sollellaam Neeyaagi Ponaaye

Annaiyidam Kooda Ippadi Oar Paasam

 

Kandathillai Naan Ena Purigirathe

Vaazhvellam Nee Enru Aanaaye

 

 

Eppavum Unnai Enniya Kan Urangi

Ethanayo Dhinangal Aagiyathe

 

Poove Munbum Irundhenadi

Aanal Indre Vaazhndhenadi

 

Unnai Oru Paathi Endru Ninaikaamal

Athanaiyum Neeyena Ninaipathile

 

Naalellam Theernthaale Santhosam

Thollai Ena Neeyum Ennai Ninaithaale

 

Nimmathiyai Nee Pera Thunai Purinthu

Saavai Naan Sernthaalum Santhosam

 

 

Sudasuda Thooral Pozhivathu Neethaan

Thoda Thoda Theeyai Kulirvathum Neethaan

 

Ethirpaaratha Boogambam Neeyethaan

Oh Enai Naan Kaanum Aarambam Neeyethaan

 

Suda Suda Thooral Song Lyrics In Tamil Font

 

சுடச்சுட தூரல் பொழிவது நீதான்

தொட தொடத் தீயாய் குளிர்வதும் நீதான்

 

எதிர்பாராத பூகம்பம் நீயே தான்

 என்னை நான் காணும் ஆரம்பம் நீயே தான்

 

முன்னிருப்பதும் நீதான் பின்னிருப்பதும் நீதான்

என்ன சொல்வது எந்தன் நெஞ்சிலே உள்ளிருப்பதும் நீதான்

 

சிக்கவைப்பதும் நீதான் சிக்கெடுப்பதும் நீதான்

என்ன செய்வது என்னை இப்படி கத்த வைப்பதும் நீதான் நீதான்

 

 

என்னிடமுள்ள கெட்டதை நீ விலக்கி

நல்லதையே கொடுத்தாய் தேவதையே

 

நானே என்னை துரந்தேனடி

நீயே உண்மை உணர்ந்தேனடி

 

என்ன நினைத்தாலும் சொல்லி விடுவேன்

இப்பொழுது ஏனடி தயங்குகிறேன் சொல்லெல்லாம் நீயாகி போனாயே

 

அன்னையிடம் கூட இப்படி ஒர் பாசம் கண்டதில்லை

நானென புரிகிறதே வாழ்வெல்லாம் நீ என்று ஆனாயே

 

எப்பவும் உன்னை எண்ணிய கண்ணூறங்கி

எத்தனையோ தினங்கள் ஆகியதே

 

பூவே முன்பும் இருந்தேனடி ஆனால்

இன்றே வாழ்ந்தேனடி

 

உன்னை ஒரு பாதி என்று நினைக்காமல்

அத்தனையும் நீ என நினைப்பதிலே

 

நாளெல்லாம் தீர்ந்தாலே சந்தோஷம்

தொல்லை என நீயும் என்னை நினைத்தாலே

 

நிம்மதியை நீ பெற துணை புரிந்து

சாவை நான் சேர்ந்தாலும் சந்தோஷம்

 

சுடச்சுட தூரல் பொழிவது நீதான்

தொட தொடத் தீயாய் குளிர்வதும் நீதான்

 

எதிர்பாராத பூகம்பம் நீயே தான்

என்னை நான் காணும் ஆரம்பம் நீயே தான்

Your rating: none
Rating: 5 - 1 vote