Seramal Ponal Song Lyrics

Seramal Ponal Song Lyrics
Seramal Ponal Song Lyrics
CastPrabhu Deva, Hansika Motwani
Music DirectorVivek-Mervin
SingersMervin Solomon, Sameera Bharadwaj
LyricsKo. Shesha

Seramal Ponal Song Lyrics

Mazhai Pozhinthidum Neram Oru Kudaiyinil Naamum

Nadapathai Ethir Kaanum Kanavugal Pizhaiya

Varam Ondru Kodu Podhum Kalavarangalum Theerum 

Thani Maram Ena Naanum Iruppadhu Muraiya

En Thaaragai Neethanadi

Kan Vizhiyaal Kollathadi Thalladhadi Kai Viralaal 

Seramal Ponal Vazhamal Poven Unnai Kaanamal Ponaal Kaanamal Poven

Nee Paarkamal Ponaal Paazhaagi Povene Naan Pen Poove

Nadu Veyilil Kadal Karaiyil Padagadiyil Inaindhidava

Nadu Iravil Adi Mazhaiyil Saalai Vazhiyil Inaindhidava

Jannal Vazhiyil Minnal Pugundha Nodigalilum Inaindhidava

Kattil Araiyil Kaalai Varaiyil Porvai Siraiyil Inaindhidava

Nee Indri Naanum Naan Indri Neeyum Vaazhum Vaazhkai Ennada

Anbe Neeyum Sollada 

Neer Indri Vaanum Vaan Indri Neerum  Irundhaal Ulagam Yedhadi 

Penne Purinthu Kolladi

Seramal Ponal Vazhamal Poven Unnai Kaanamal Ponaal Kaanamal Poven

Nee Paarkamal Ponaal Paazhaagi Povene Naan En Anbe

Seramal Ponaal Vazhamal Poven Unnai Kaanamal Ponaal Kaanamal Poven

Nee Paarkamal Ponaal Paazhaagi Povene Naan Pen Poove

Seramal Ponaal Vazhamal Poven Unnai Kaanamal Ponaal Kaanamal Poven

Nee Paarkamal Ponaal Paazhaagi Povene Naan Pen Poove

Seramal Ponal Song Lyrics in Tamil Font

மழை பொழிந்திடும் நேரம் ஒரு குடையினில் நாமும் 

நடப்பதை எதிர் காணும் கனவுகள் பிழையா 

வரம் ஒன்று கொடு போதும் கலவரங்களும் தீரும் 

தனிமரம் என நானும் இருப்பது முறையா 

என் தாரகை நீதானடி 

கண் விழியால் கொள்ளதடி , கை விரலால் தள்ளதடி 

சேராமல் போனால் வாழாமல் போவேன், உன்னை காணமல் போனால் காணமல் போவேன் 

நீ பார்க்காமல் போனால் நான் பாழாகி போவேனே நான் பெண் பூவே… 

நாடு வெயிலில் கடல்கரையில் படகடியில் இணைந்திடவா 

நாடு இரவில் அடை மழையில் சாலை வழியில் இணைந்திடவா 

ஜன்னல் வழியில் மின்னல் புகுந்த நொடிகளிலும் இணைந்திடவா 

கட்டில் அறையில் காலை வரையில் போர்வை சிறையில் இணைந்திடவா 

நீ இன்றி நானும் நான் இன்றி நீயும் வாழும் வாழ்கை என்னடா 

அன்பே நீயும் சொல்லடா 

நீர் இன்றி வானும் வான் இன்றி நீரும் இருந்தால் உலகம் எதடி 

பெண்ணே புரிந்து கொல்லடி 

சேராமல் போனால் வாழாமல் போவேன், உன்னை காணமல் போனால் காணமல் போவேன் 

நீ பார்க்காமல் போனால் நான் பாழாகி போவேனே நான் என் அன்பே … 

சேராமல் போனால் வாழாமல் போவேன், உன்னை காணமல் போனால் காணமல் போவேன் 

நீ பார்க்காமல் போனால் நான் பாழாகி போவேனே  நான் என் அன்பே… 

சேராமல் போனால் வாழாமல் போவேன், உன்னை காணமல் போனால் காணமல் போவேன் 

நீ பார்க்காமல் போனால் நான் பாழாகி போவேனே நான் பெண் பூவே… 

சேராமல் போனால் வாழாமல் போவேன், உன்னை காணமல் போனால் காணமல் போவேன் 

நீ பார்க்காமல் போனால் நான் பாழாகி போவேனே நான் பெண் பூவே… 

Your rating: none
Rating: 4.3 - 3 votes