Mohan Rajan

Raati Song Lyrics

Song Details

Starring: G. Maya, Kishore Dev

Music: Santhosh Dhayanidhi

Singers: Bamba Bhagya

 

Adi Ethukku Unna Paaththenu

Nenaikka Vekkiriye

En Manasukkulla Nikkaama

Nee Mazhai Adikkuriye

 

Ye Vaadi Vaadi Raatiye

En Nenjam Thaangala di

Unnai Thedi Thedi Naanum

En Kanna Moodala di

 

Azhaga Nee Penja

Maamazhai Pola

Athula Nenanja

Adi Un Nenapaala

 

Adi Ethukku Unna Paaththenu

Nenaikka Vekkiriye

En Manasukkulla Nikkaama

Nee Mazhai Adikkuriye

 

Kannaala Paakkura

Kannaadi Kaattura

Ennoda Usura Nee

Katti Izhukkura

 

Kaathaadi Noola Pol

Enna Maathura

Enna Kaathodu Kaathula

Nee Kadathura

 

Oru Dhinusa Manasa

Katti Izhukkura

Unna Nenachchu Nenachchu

Sokka Vaikkura

 

Vaadi Potta Pulla

Azhagaala Kolluriye

Pesa Onnum illa

En Nenja Thalluriye

 

Kanavaa Nenava

Kekka Vechchaaley

Adada Manasa

Aththumeera Senjaaley

 

Adi Ethukku Unna Paaththenu

Nenaikka Vekkiriye

En Manasukkulla Nikkaama

Nee Mazhai Adikkuriye

 

Mazhai Adikkuriye

Nee Mazhai Adikkuriye

Mazhai Adikkuriye

Nee Mazhai Adikkuriye

 

Mazhai Adikkuriye

Nee Mazhai Adikkuriye

Mazhai Adikkuriye

Nee Mazhai Adikkuriye

 

அடி எதுக்கு உன்ன பாத்தேனேனு

நெனைக்க வைக்குறியே

என் மனசுக்குள்ள நிக்காம

நீ மழை அடிக்கிறியே

 

ஏ வாடி வாடி ராட்டியே

என் நெஞ்சம் தாங்கலடி

உன்ன தேடி தேடி நானும்

என் கண்ண மூடலடி

 

அழகா நீ பேஞ்ச

மாமழ போல

அதுல நெனஞ்ச

அடி உன் நெனப்பால

 

அடி எதுக்கு உன்ன பாத்தேனேனு

நெனைக்க வைக்குறியே

என் மனசுக்குள்ள நிக்காம

நீ மழை அடிக்கிறியே

 

கண்ணால பாக்குற

கண்ணாடி காட்டுற

என்னோட உசுர நீ

கட்டி இழுக்கிற

 

காத்தாடி நூல போல்

என்ன மாத்துற

 என்ன காத்தோடு காத்துல

நீ கடத்துற

 

ஒரு தினுசா மனச

கட்டி இழுக்கிற

உன்ன நெனச்சு நெனச்சு

சொக்க வைக்குற

 

வாடி பொட்ட புள்ள

அழகால கொல்லுறியே

பேச ஒன்னும் இல்ல

என் நெஞ்ச தள்ளுரியே

 

கனவா நெனவா

கேக்க வச்சாலே

அடடா மனச

அத்துமீற செஞ்சாலே

 

அடி எதுக்கு உன்ன பாத்தேனேனு

நெனைக்க வைக்குறியே

என் மனசுக்குள்ள நிக்காம

நீ மழை அடிக்கிறியே

 

மழை அடிக்கிறியே

நீ மழை அடிக்கிறியே

மழை அடிக்கிறியே

நீ மழை அடிக்கிறியே

 

மழை அடிக்கிறியே

நீ மழை அடிக்கிறியே

மழை அடிக்கிறியே

நீ மழை அடிக்கிறியே