Dhanush

Po Nee Po Song Lyrics

Song Details
Starring: Dhanush and Shruti Haasan
Music: Anirudh Ravichander
Singers: Anirudh Ravichander and Mohit Chauhan

Po Nee Po Po Nee Po
Thaniyaga Thavikindren
Thunai Vendam Anbe Po
Pinamaaga Nadakindren
Uyir Vendam Thooram Po

Nee Thottaa Idamellam
Erikirathu Anbe Po
Naan Pogum Nimidangal
Unakaagum Anbe Po

Ithu Vendam Anbe Po
Nijam Thedum Anbe Po
Uyiroda Vilaiyada
Vithi Seithal Anbe Po

Thaniyaaga Thavikkindren
Thunnai Vendam Anbe Po
Pinnamaaga Nadakkindren
Uyir Vendam Thooram Po

Unnaale Uyir Vaazhgiren
Unakkaaga Penne
Uyir Kadhal Nee Kaattinaal
Maravene Penne

Ithu Varai Unnudan
Vaazhntha En Naatkal
Marumurai Vaazhnthida
Vazhi illaiyaa

Irulil Thediya
Thedalgal Ellaam
Vidiyalai Kaanavum
Vithi illaiyaa

Podi Po Podi Po
En Kadhal Puriyalaiyaa
Un Nashtam Anbe Po
En Kanavu Kalainthaalum
Nee Irunthaai Anbe Po

Nee Thottaa Idamellam
Erikirathu Anbe Po
Naan Pogum Nimidangal
Unakaagum Anbe Po

Ithu Vendam Anbe Po
Nijam Thedum Anbe Po
Uyiroda Vilaiyada
Vithi Seithal Anbe Po

Thaniyaaga Thavikkindren
Thunnai Vendam Anbe Po
Pinnamaaga Nadakkindren
Uyir Vendam Thooram Po

பாடல் விவரங்கள்
நடித்தவர்கள்: தனுஷ் மற்றும் ஸ்ருதி ஹாசன்
இசை: அனிருத் ரவிச்சந்தர்
பாடியவர்கள்: அனிருத் ரவிச்சந்தர் மற்றும் மோஹித் சவுஹான்

தனியாக தவிக்கின்றேன்
துணைவேண்டாம் அன்பே போ
பிணமாக நடக்கின்றேன்
உயிர் வேண்டாம் தூரம் போ

நீ தொட்ட இடமெல்லாம்
எரிகிறது அன்பே போ
நான் போகும் நிமிடங்கள்
உனக்காகும் அன்பே போ

இது வேண்டாம் அன்பே போ
நிஜம் தேடும் அன்பே போ
உயிரோடு விளையாட
விதி செய்தாய் அன்பே போ

தனியாக தவிக்கின்றேன்
துணைவேண்டாம் அன்பே போ
பிணமாக நடக்கின்றேன்
உயிர் வேண்டாம் தூரம் போ

உன்னாலே உயிர் வாழ்கிறேன்
உனக்காக பெண்ணே
உயிர் காதல் நீ காட்டினாள்
வாழ்வேனே பெண்ணே

இதுவரை உன்னுடன் வாழ்ந்த என் நாட்கள்
மறுமுறை வாழ்ந்திட வழி இல்லையா
இருள் உள்ளே தேடிய தேடல்கள் எல்லாம்
விடியலை காணவும் விதி இல்லையா
போ நீ போ போ நீ போ

என் காதல் புரியலய உன் நஷ்டம்
அன்பே போ
என் கனவு கலைந்தாலும் நீ இருந்தாய்
அன்பே போ

நீ தொட்ட இடமெல்லாம் எரிகிறது
அன்பே போ
நான் போகும் நிமிடங்கள் உனக்காகும்
அன்பே போ

இது வேண்டாம் அன்பே போ
நிஜம் தேடும் பெண்ணே போ
உயிரோடு விளையாட விதி செய்தாய்
அன்பே போ

தனியாக தவிக்கின்றேன் துணைவேண்டாம்
அன்பே போ
பிணமாக நடக்கின்றேன் உயிர் வேண்டாம்
தூரம் போ

YouTube video